இந்திய மீன்பிடி இழுவை படகுகள் தொடர்பில் இலங்கை கடற்படை வெளியிட்ட தகவல்
2023 ஆம் ஆண்டில் இதுவரை 31 இந்திய மீன்பிடி இழுவை படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இதுவரை 195 இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்துள்ளதாகவும், இதில் நேற்று கைது செய்யப்பட்ட 21 பேரும் அடங்குகின்றனர் எனவும்…