;
Athirady Tamil News

மிக்ஜாம் புயல் : ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கிய சூர்யா – கார்த்தி

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி நிதி உதவி வழங்குவதற்காக அறிவித்துள்ளனர். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி கடந்த நாட்களில் விடாமல் பெய்த மழையின் காரணமாகவும் மிக்ஜாம் புயல் காரணமாகவும்…

உக்ரைனில் ரஷ்யாவிற்கு பேரிழப்பு – ரஷ்ய துணை இராணுவத்தளபதி பலி

உக்ரைனில் ரஷ்ய துணை இராணுவ தளபதி கொல்லப்பட்டதாக ரஷ்யாவின் வோரோனேஜ் பிராந்தியத்தின் ஆளுநர் விளாடிமிர் சவாட்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் 14வது இராணுவப் படையின் துணைத் தளபதியான மேஜர் ஜெனரல் விளாடிமிர் ஜவாட்ஸ்கி உக்ரைனில் கொல்லப்பட்டதாக…

மத்தள சர்தேச விமான நிலையம் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பு?

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய – இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை துறைமுகங்கள், கப்பல்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர்…

ஒருவர் எத்தனை வங்கி கணக்கு வைத்திருக்கலாம்? இதுக்கு மேல் போனால்.. எச்சரிக்கை!

ரிசர்வ் வங்கியின் புதிய விதியை தெரிந்து கொள்ளுங்கள். ரிசர்வ் வங்கி மக்கள் தங்கள் தேவைக்கேற்ப வங்கிக் கணக்கைத் தொடங்க விருப்பம் உள்ளது. நடப்புக் கணக்கு, சம்பளக் கணக்கு, கூட்டுக் கணக்கு அல்லது சேமிப்புக் கணக்கு என பல.. ரிசர்வ் வங்கி…

புதிதாக VAT வரி சேர்க்கப்படும் பொருட்கள்

குழந்தைகளுக்கான போஷாக்கு உணவு, உரம், மருத்துவ உபகரணங்கள் மற்றும் சுகாதார பராமரிப்பு ஆகியவற்றுக்கு VAT வரியை அறவிடுவதற்கு நிதியமைச்சு எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினருமான டொக்டர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இன்று (2023.12.06)…

சிவப்புக் கட்டணப் பட்டியல் தொடர்பில் மின் பாவனையாளர்களுக்கு மின்சாரசபை விடுத்துள்ள…

உரிய கால அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னரே மின் துண்டிப்பு இடம்பெறும் என மின்சாரசபை பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளது. 50 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு சிவப்பு கட்டணப் பட்டியலை அனுப்புவது குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில்…

ஓன்லைனில் மளிகைப் பொருட்கள்: திறந்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரித்தானியாவில் நபர் ஒருவர் ஓன்லைனில் ஆர்டர் செய்த மளிகைப்பொருட்களுடன் மனித மலம் கலந்து வந்த சம்பவத்தால் பேரதிர்ச்சி அடைந்துள்ளார். பிரித்தானியாவின் Lancashireவை சேர்ந்த நபர் பில் ஸ்மித்(வயது 59), ஒரு மாதத்திற்கும் மேலாக ஊருக்கு வெளியே…

கட்டடம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட கை குண்டு

தெஹிவளை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நீல நிற பொலித்தீன் பையில் பொதி செய்யப்பட்ட கைக்குண்டு போன்ற ஒன்று இருப்பதாக தெஹிவளை காவல்துறையினருக்கு கட்டடத்தின் பாதுகாப்பு அதிகாரியால் தகவல்…

மன்னாரில் போக்குவரத்து பொலிஸாரினால் நிறுத்தப்பட்ட அரச பேருந்துகள்! என்ன நடந்தது?

மன்னாரில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட அரச பேருந்துகள் நகர சுற்றுவட்டப் பகுதியில் மன்னார் வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸாரினால் நிறுத்தப்பட்டு ஆவணங்கள் சோதனையிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இன்றைய தினம் (06-12-2023) காலை 7.45 மணியளவில்…

மாட்டுக் கோமிய மாநிலங்களில் பாஜக வெற்றி; முதல்வர் கண்டனம் – திமுக எம்.பி. மன்னிப்பு!

மாட்டுக் கோமிய மாநிலங்களில் பாஜக வெற்றி என திமுக எம்.பி சர்ச்சை கிளப்பியுள்ளார். பாஜக வெற்றி ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில், மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைத்த பாஜக, காங்கிரஸ் வசமிருந்த ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களிலும்…

பிரியாணி இலையில் இருக்கும் 8 ஆரோக்கிய நன்மைகள் என்ன தெரியுமா?

நம்மில் பெரும்பாலானோருக்கு பிரியாணி என்பது மிகவும் பிடித்தமான உணவு, அப்படிப்பட்ட உணவில் சேர்க்கப்படும் பிரியாணி இலையில் மறைந்து இருக்கும் 8 ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம். 8 நன்மைகள் சுவாச ஆரோக்கியம் பிரியாணி…

இராணுவ வீரருக்கு 14 வருடங்களுக்குப் பின் அதிரடி தீர்ப்பு வழங்கிய மன்னார் நீதிமன்றம்!

மன்னாரில் உள்ள இராணுவ முகாமில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரு இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட இராணுவ வீரருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 14 வருடங்களுக்கு பின்னர் மன்னார்…

ஜனவரியில் இருந்து இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்: ரணில் அதிரடி

நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் புதிய பொருளாதார வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்று(06) கலந்து கொண்டு உரையாற்றும்…

பறவை மோதி விபத்துக்குள்ளான அமெரிக்க போர் விமானம்: அதிகாரிகள் எடுத்துள்ள அதிரடி முடிவு

தென் கொரியாவில் பறவை மோதியதில் விபத்துக்குள்ளான அமெரிக்காவின் போர் விமானத்தை கைவிடுவதாக விமானப்படை தெரிவித்துள்ளது. போர் விமானத்தில் மோதிய பறவை அமெரிக்காவின் F-35A ஸ்டெல்த் ஜெட்(F-35 A stealth jet) விமானம் தென் கொரியாவில் பறவை மோதி…

இந்தியாவை தாக்கிய மிக்ஜம் புயல் : 19 பேர் பலி

இந்தியாவைப் புரட்டிப் போட்ட மிக்ஜம் புயலில் சிக்கி இதுவரையில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை நேற்று (05) மாத்திரம் குறித்த புயலில் சிக்குண்டு 12 போ் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4…

வைத்தியசாலை மதில் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி

கடுகன்னாவ பிரதேச வைத்தியசாலையின் மதில் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த வைத்தியசாலையில், பழைய மதிலை அகற்றிவிட்டு புதிய மதில் ஒன்றை கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக…

நோயாளிகளின் வங்கிக் கணக்கில் இருந்து திருடப்பட்ட பெருந்தொகைப் பணம் : விரைந்து செயற்பட்ட…

புற்று நோயாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை திருடி மோசடி செய்யும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கண்டுபிடித்துள்ளது. புற்று நோயாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மக்களால்…

பல்கலைக்கழக மாணவனை சொசுகு காருடன் கடத்திச் சென்ற மூன்று மாணவர்கள்!

பல்கலைக்கழக மாணவனை சொசுகு காருடன் கடத்திச் சென்று பலவந்தமாக மாணவனுக்குச் சொந்தமான காணியொன்றை பதிவு செய்ய முயற்சித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில், தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொஹுவல…

வாள் உற்பத்தியாளர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதி பொலிஸ்மா அதிபரிடம்…

வாள்வெட்டு வன்முறையை நிறுத்துவதற்கு வாள் உற்பத்தியாளர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுங்கள் என பிரதி பொலிஸ்மா அதிபரிடம் தான் அறிவுறுத்தியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். யாழ். சமூக செயற்பாடு…

இரவுவேளையும் தொடரும் இஸ்ரேல் படையின் தாக்குதல்கள் :கொத்து கொத்தாக போகும் உயிர்கள்

இஸ்ரேலிய படைகள் செவ்வாய் இரவு தெற்கு, மத்திய மற்றும் வடக்கு முற்றுகையிடப்பட்ட காசா பகுதியின் தீவிர ஷெல் தாக்குதலைத் தொடர்ந்தன.இதில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய காசா பகுதியில் உள்ள அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனை, நகரத்தில்…

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை – மூன்று பொலிஸ் சாட்சி உள்ளிட்ட 5 சாட்சியங்கள் நேற்று…

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் மூன்று பொலிஸ் சாட்சிகள் மற்றும் இரண்டு சிவில் சாட்சிகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தமது சாட்சியங்களை பதிவு செய்துள்ளன. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா…

டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அச்சுவேலியில் தெருவெளி நாடகம்

அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு தெருவெளி நாடகம் இன்று அச்சுவேலியில் முன்னெடுக்கப்பட்டது. ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலய மாணவர்களால் மக்கள் மத்தியில் டெங்கு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்…

கிளிநொச்சியில் சிறப்புற நடைபெற்ற வடமாகாண பண்பாட்டுப் பெருவிழா

வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு நடாத்தும் வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா இன்று(06) புதன்கிழமை காலை 9.30 மணிக்கு சிறப்புற நடைபெற்றது. கிளிநொச்சி கூட்டுறவாளர்…

கர்நாடகத்தில் உணவு பதப்படுத்தும் ஆலை இடிந்து விழுந்தது

விஜயபுரா: கர்நாடகத்தில் உணவு பதப்படுத்தும் ஆலை இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; 6 பேர் காயமடைந்தனர். கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம், அலியாபாத் தொழிற்பேட்டையில் தனியார் உணவு பதப்படுத்தும் ஆலை…

பரீட்சை பெறுபேறு குறைவால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவி ஒருவர் குறைவான பெறுபேற்றினை பெற்றதாக தெரிவித்த பெற்றோர் குறித்த மாணவியை கண்டித்த நிலையில் அவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளளார். வாலை அம்மன் வீதி, அராலி…

ஜாம்பியா சுரங்கத்தில் புதைந்தவர்கள் உயிருடன் இருக்கிறார்கள்?

ஜாம்பியாவில் கடந்த வியாழக்கிழமை இரவு, சட்ட விரோதமாக நடைபெற்று வந்த தாமிரச்சுரங்கப் பணியில் விபத்து ஏற்பட்டு 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் புதைந்து போயினர். அனைவரும் இறந்துவிட்டார்கள் என்ற அனுமானத்தில் 4 நாள்களாக உடல்களை மீட்கும்பணி…

அரச வேலைவாய்ப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை எதிர்வரும் வருடத்தின் ஆரம்பத்தில் முழுமையாக தீர்க்கப்படும் என எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரித்துள்ளார். இந்த வருட வரவு செலவு திட்டத்தில் கல்விக்கான ஒதுக்கீட்டில் 55…

ரூ. 4,000 கோடி செலவு செய்தும் மழைநீா் வடியாதது ஏன்? வெள்ளப்பகுதிகளை ஆய்வு செய்த இபிஎஸ்…

சென்னையில் மழைநீரை வெளியேற்ற தமிழக அரசு திட்டமிட்டுச் செயல்படவில்லை என்று குற்றஞ்சாட்டிய எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி, ரூ.4,000 கோடி செலவு செய்தும் வெள்ளம் வடியாதது ஏன் என்று கேள்வி எழுப்பினாா். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட…

அதிவேக நெடுஞ்சாலையில் உயிர்மாய்த்த பொலிஸ் அதிகாரி

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொட கட்டண பரிமாற்று நிலையத்திற்கு அருகே உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 54 வயதுடைய ருவன் குமார ஆவார். இவர் நேற்று (2023.12.05)…

யாழில். வன்முறையில் ஈடுபட்டு விட்டு , புதுக்குடியிருப்பில் பதுங்கியிருந்த இருவர் கைது…

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை மற்றும் மல்லாகம் பகுதியில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட வன்முறை கும்பல் பயணித்த வாகனம் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ளதுடன் , புதுக்குடியிருப்பில் மறைந்திருந்த இரு சந்தேகநபர்களையும்…

சமாதானத்தின் செய்தியை தலதா மாளிகையிலிருந்து நல்லூர் நோக்கி எடுத்தும் செல்லும் பயணம் 100…

சமாதானத்தின் செய்தியை தலதா மாளிகையிலிருந்து நல்லூர் நோக்கி எடுத்தும் செல்லும் பயணம் 100 இளைஞர் அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டது. சர்வமத தலைவர்களின் ஆதரவுடன் ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட 100 இளைஞர்கள் அமைப்புக்கள் கண்டி தலதா மாளிகை…

பருத்தித்துறை நீதிமன்றில் குழப்பம் விளைவித்த பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பிணை

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற நடவடிக்கைகளை குழப்பும் விதமாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை ஆள் பிணையில் செல்ல மன்று அனுமதித்துள்ளது. கொழும்பு மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் தற்போது கடமையாற்றி வரும் ,…

பிரித்தானிய டீன் ஏஜ் இளைஞருக்கு காசாவில் ஏற்பட்ட பரிதாபம்: இஸ்ரேல் சார்பாக சண்டையிட்ட 2வது…

காசா பகுதியில் நடந்த சண்டையில் பிரித்தானிய டீன் ஏஜ் இளைஞர் பெஞ்சமின் நீதம் இஸ்ரேலிய பாதுகாப்பு படைக்காக சண்டையிட்ட போது கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார். காசாவில் பிரித்தானிய டீன் ஏஜ் இளைஞர் காசா பகுதியில் நடைபெற்று வரும் போர்…

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட விலைமதிப்பிட முடியாத மாணிக்க கல்

அவிசாவளை பகுதியிலுள்ள சுரங்கமொன்றில் அதிக கெரட் பெறுமதியும், உயர் தொல்பொருள் பெறுமதி கொண்ட விலைமதிப்பிட முடியாத மாணிக்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாணிக்க கல்லின் எடை 22 கிலோ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணிக்க கல்லின் உட்…