;
Athirady Tamil News

விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 5 பேர் உயிரிழப்பு!

விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 5 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோகம்.. 92-வது இந்திய வான்படை தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் வான்படையின் சாகச நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை காண…

அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்த ஈரான்… மத்திய கிழக்கில் திடீரென்று இறுகும்…

திங்கட்கிழமை பகல் 6 மணி வரையில் சுமார் 9 மணி நேரம் அனைத்து விமான சேவைகளையும் ஈரான் திடீரென்று ரத்து செய்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மீது அதிரடியாக ஈரான் அரசு செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில், செயல்பாட்டுக்…

வெள்ளத்தில் தத்தளிக்கும் நீர்கொழும்பு பிரதேசங்கள்!

நாட்டில் நேற்று (06) நள்ளிரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்கொழும்பு நகரில் சில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கட்டுவை பிரதேசத்தில் புவக்வத்த பகுதியில் சிறிய பாலத்தின் மேலாக வெள்ள நீர் பாய்வதன் காரணமாக பிரதேசத்தின்…

சஜித்துக்கு ஆதரவளித்தவர்களே தேசிய மக்கள் சக்தியுடன் இணைவு : மகிந்த அமரவீர சுட்டிக்காட்டு

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB) இணைந்து சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவளித்த சிறிலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களே தற்போது தேசிய மக்கள் சக்திக்கு (NPP) ஆதரவளிப்பதாக குறிப்பிட்டுள்ளனர் என முன்னாள் அமைச்சர்…

மின்சாரம் தாக்கி இரு சிறுமிகள் வைத்தியசாலையில்

பட்டம் பறக்கவிட்டுக்கொண்டிருந்த 2 சிறுமிகள் மின்சாரம் தாக்கிப் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பண்டாரகம பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுமிகளின் பட்டம் மின் கடத்தியில் சிக்கிய நிலையிலே…

வேட்பாளர் தெரிவில் தூய்மையான அரசியலை பேணுதல் வேண்டும். மார்ச் 12 இயக்கம் வலியுறுத்தல்

பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது தூய்மையான அரசியலை பேணுதல் வேண்டும் . அத்துடன் சில நியாயமான கொள்கைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என மார்ச் 12 இயக்கம் வலியுறுத்துகின்றது, என மார்ச் 12 இயக்கச் செயற்பாட்டாளர்கள்…

அகதிகள் தங்கிய பள்ளி, மசூதியை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்: 24 பேர் கொல்லப்பட்ட அவலம்

மத்திய காசாவில் உள்ள பள்ளி மற்றும் மசூதிகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தாக்குதல் மத்திய காசாவில் உள்ள Deir al Balah மசூதி மீது இஸ்ரேல் தனது புதிய தாக்குதல் நடத்தியுள்ளது. ஹமாஸ் நடத்தும்…

உ.பி.யில் அச்சுறுத்திய 6-ஆவது ஓநாய்: கிராம மக்கள் அடித்துக் கொன்றனா்

உத்தர பிரதேச மாநிலம், மஹசி வட்டத்தை அச்சுறுத்தி வந்த 6-ஆவது ஓநாயை கிராம மக்கள் சனிக்கிழமை இரவு அடித்துக் கொன்றனா். கடந்த ஜூலை மாத மத்தியில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டம் மஹசி வட்டத்தில் உள்ள 50 கிராமங்களை 6 ஓநாய்கள்…

அரச நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

நியாயாதிக்க நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் நிர்வாக சபை கூட்டங்கள் இடைநிறுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த தகவலை பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி (pradeep saputhanthri) தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில்…

பாடசாலை மதிய உணவு திட்டம்: கல்வி அமைச்சு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

பாடசாலை மதிய உணவு விநியோகஸ்தர்களுக்கு பணம் வழங்காத வலயக்கல்வி அலுவலகங்கள் தொடர்பான தகவல்களை கண்டறிய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. மதிய உணவு திட்டத்திற்கு தேவையான பணம் அந்தந்த மாகாணங்களுக்கு அனுப்பப்பட்ட போதிலும், வலயக் கல்வி…

யாழ் மாவட்டத்திற்கான இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை…

டிரம்ப்-க்கு ஆதரவாக பிரசாரத்தில் களமிறங்கிய எலான் மஸ்க்! சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், டொனால்டு டிரம்ப்-க்கு ஆதரவாக உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளார். துப்பாக்கி சூடு நடந்த இடத்திற்கு திரும்பி வந்த டிரம்ப் அமெரிக்க தேர்தல் சூடு பிடித்து வரும்…

இந்தியாவின் பிரம்மாண்ட 72 போர் விமான சாகச நிகழ்ச்சி

இந்திய (India) விமானப்படையின் 92 ஆம் ஆண்டு தினத்தை ஒட்டி மாபெரும் விமான சாகச நிகழ்வு நேற்று (06) இடம்பெற்றுள்ளது. விமான சாகச நிகழ்ச்சியை பத்து லட்சம் பேர் கண்டுகளிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் மெரினா (Marina) கடற்கரையில் மட்டும்…

வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல்: ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட அவசர கடிதம்

இலாபம் ஈட்டும் பொது நிறுவனமான திரிபோஷ நிறுவனத்தினை கலைக்கவோ அல்லது வேறு நிறுவனங்களுடன் இணைக்கவோ வேண்டாம் என சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவை ஊழியர் சங்கம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 2024…

ரணிலுக்கான பாதுகாப்பு நீக்கம்: காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

புதிய இணைப்பு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல்கள் பொய்யானவை என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதிக்கு பாதுகாப்பாக தற்போது 50 விசேட அதிரடிப்படை…

யாழில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் ஆண் ஒருவரது சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் நேற்று(06.10.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை…

தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

சந்தையில் தேங்காய் விலை மேலும் அதிகரித்துள்ளது. தேங்காய் ஒன்று சில பிரதேசங்களில் 180 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த காலத்தில் தேங்காய் ஒன்று 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த…

லண்டனில் குவிந்த 300,000 மக்கள்… 17 பேர்களை கைது செய்த பொலிசார்

மத்திய லண்டனில் முன்னெடுக்கப்பட்ட பாலஸ்தீன ஆதரவு பேரணியின் போது குறைந்தது 17 பேர் கைது செய்யப்பட்டதாக பெருநகர காவல்துறை தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. இனரீதியாக மோசமாக குறித்த பேரணியில், தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக…

உலகில் அதிக தீவுகளை கொண்ட 10 நாடுகள்., பட்டியலில் கனடா, அவுஸ்திரேலியா…

தொடர்ச்சியான பயணத்துக்கு விருப்பம் கொண்ட சுற்றுலா பயணிகளுக்கான முக்கிய பயணத் தலமாக தீவுகள் மாறிவிட்டன. பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான தீவுகள் உள்ளன, அவற்றில் மூன்று ஐரோப்பிய நாடுகள் முக்கியமாகக் காணப்படுகின்றன. இங்கே உலகில் அதிகமான…

அடுத்த மன்னர் யார்? இளவரசர் வில்லியமா ஹரியா? திரைமறைவில் நடக்கும் விடயங்கள்

இளவரசர் சார்லஸ் மன்னராக பதவியேற்க 73 வயது வரை காத்திருக்க நேர்ந்தது. ஆனால், அவர் மன்னராக பதவியேற்றும், நீண்ட காலம் அரியணையில் அவரால் அமரமுடியுமா என்ற கேள்விக்குறியை உருவாக்கியது, அவரை புற்றுநோய் தாக்கிய விடயம். ஆக, மன்னருக்கு புற்றுநோய்…

சுவிட்சர்லாந்தில் திடீரென வாந்தி வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்கள்:…

சுவிஸ் ராணுவ வீரர்கள் பலருக்கு திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்குடன் காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்தில் 30 ராணுவ வீரர், வீராங்கனைகளுக்கும், Ticino மாகாணத்தில் 42 ராணுவ வீரர்…

ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்த இதுதான் சரியான நேரம்: எச்சரிக்கும்…

இஸ்ரேல் ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்தவேண்டும் என்று கூறியுள்ள துறைசார் நிபுணர்கள், அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்கள். அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்த இதுதான் சரியான நேரம் இஸ்ரேல், ஈரானின் அணு ஆயுத தளங்கள்…

சில மணி நேரங்களில் 600 பேர் படுகொலை.! ஆப்பிரிக்க நாடொன்றில் நடந்த பெருந்துயரம்

ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் நடந்த கொடூர சம்பவமொன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புர்சாலோகோ நகரில், அல்-கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசுடன் இணைந்த பயங்கரவாத குழுவான ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால் முஸ்லிமீன் (JNIM) பயங்கரவாதிகள்…

மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட 35 முன்னாள் அமைச்சர்கள் பொதுத் தேர்தலில் ‘அவுட்’

5க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இவர்களில்…

புதுக்குடியிருப்பில் போதைப்பொருளுடன் இளம் குடும்பஸ்தர் கைது

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் தேக்கங்காடு பகுதியில் ஜஸ் போதை பொருளை தம்வசம் வைத்திருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (05.10.2024) மாலை…

வடக்கு ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

வடக்கு ரயில் மார்க்கத்திற்கான போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹவ சந்தியிலிருந்து அநுராதபுரம் வரையிலான தொடருந்து பாதையில் சமிக்ஞைகளை சரிவர பொருத்தாத காரணத்தினால் ரயில்வே சேவைகள்…

27வது மாடியிலிருந்து விழுந்த 3 வயது குழந்தை..கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த கொடூரம்!

நொய்டாவில் மூன்று வயது பெண் குழந்தை 27வது மாடியிலிருந்து தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசம் உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டாவில் கார் சிட்டியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில் 27வது…

ஆட்டம் காட்டிய டிராகன் ஃபிளைகளை பேராடி வேட்டையாடிய தவளை… அரிய காட்சி!

சதுப்பு நிலத்தில் வாழும் தவளைகள் அங்கு பறந்து திரியும் டிராகன் ஃபிளைகளை பேராடி வேட்டையாடும் அரிய காட்சியடங்கிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாகவே டிராகன்ஃபிளைகளை பிடிப்பது மிகவும் கடினமான காரியம் தான் அவற்றின்…

வன்னியில் தனித்து களமிறங்கும் சிறிரெலோ கட்சி

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னித் தேர்தல் தொகுதியில் சிறிரெலோ கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "தென்னிலங்கை மக்கள் ஜனாதிபதி தேர்தலில்…

பிரான்ஸ் புதிய பிரதமர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்

பிரான்சில் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தேர்தல் அறிவித்த நிலையில், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. புதிய பிரதமர் முன்னிலை வகிக்கும் இடது சாரியினர் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வதில்…

பிரான்ஸ் 2025-ஆம் ஆண்டில் 30,000 இந்திய மாணவர்களை வரவேற்க திட்டம்

பிரான்ஸ் 2025-ஆம் ஆண்டுக்குள் 30,000 இந்திய மாணவர்களை வரவேற்க திட்டமிட்டு உள்ளதாக இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதர் திரி மேத்தூ தெரிவித்துள்ளார். மாணவர் பரிமாற்றம் மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதே இந்த முயற்சியின் முக்கிய…

வெங்காய இறக்குமதி வரியை அதிகரிக்க அரசு நடவடிக்கை

ஒரு கிலோ வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை 20 ரூபாவால் அதிகரிக்க நிதியமைச்சு (Minister of Finance) நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு இறக்குமதி வரியானது அதிகரிக்கும் பட்சத்தில் வெங்காயத்தின் விலை அதிகரிக்ககூடிய வாய்ப்புள்ளது. இறக்குமதி…

வெறும் வயிற்றில் கொத்தமல்லி ஜூஸ் குடித்தால் உடலில் நடக்கும் மாற்றம்

தற்போது இருக்கும் தவறான பழக்கவழக்கம் காரணமாக நமத உடலில் ஏராளமான நோய்கள் வந்து செல்கிறது. கொத்தமல்லியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு இலையாகும். பொதுவாக கொத்தமல்லியின் இலைகள் மற்றும் அதன் உலர்ந்த விதைகளும்…

ஜேர்மன் நகரமொன்றில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: முக்கிய நபர் கைது

ஜேர்மன் நகரமொன்றில் தொடர்ந்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் ஜேர்மனியின் கொலோன்…