;
Athirady Tamil News

முந்திரி காட்டில் பயங்கரம்; தகாத உறவில் மனைவி – கணவனை எரித்துக்கொன்ற கொடூரம்!

தகாத உறவை கண்டித்த கணவனை மனைவி எரித்துக் கொன்றுள்ளார். தகாத உறவு அரியலூர், வெண்மான்கொண்டான் வனத்துறைக்கு சொந்தமான கல்லங்காடு முந்திரி காட்டில், எரிக்கப்பட்ட சடலம் ஒன்று கண்டறியப்பட்டது. உடனே இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார்…

நேற்று நியமனம் பெற்ற அர்ஜுன ரணதுங்க இன்று வெளியேறினார்!

இடைக்கால கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராக அர்ஜுன ரணதுங்க நேற்று நியமிக்கப்பட்டார். இந்நிலையில் , நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழைமை (07) பிறப்பித்த இடைக்கால உத்தரவின் பின்னர் இலங்கை கிரிக்கெட் சபையிலிருந்து வெளியேறியுள்ளார்.…

சீன தூதுவர் குழு நயினாதீவிற்கும் விஜயம்

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை (07) நயினாதீவுக்கு விஜயம் செய்தனர். இதன்போது, சீன அரசின் உலர் உணவுப் பொதிகளையும், நயினாதீவு மக்களுக்கு வழங்கி…

வட்டவளைப் பகுதியில் விபத்துக்குள்ளான ஆடையுடனான லொறி

குருநாகலிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறி ஒன்று வட்டவளை பாடசாலைக்கு அருகில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடை விற்பனைக்காக ஹட்டன் நோக்கி பயணித்த லொறி இன்றைய தினம்…

கண்டி நூல்கந்துர பிரதேசத்தில் வீதியை மறித்து மக்கள் போராட்டம்…

கலஹா தெல்தோட்டையில் பிரதேசத்தில் இருந்து ஹேவாஹேட்ட வரையான வீதி மிகவும் பழுதடைந்து காணப்படுவதை கண்டித்து நூல்கந்துர பிரதேசத்தின் நாராஹின்னவிற்கு அருகில் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதேசவாசிகள் மற்றும் பஸ் சாரதிகள்…

10,000 பேரை இஸ்ரேலுக்கு அனுப்பும் இலங்கை!

10,000 இலங்கைப் பண்ணைத் தொழிலாளர்களை உடனடியாக இஸ்ரேலில் வேலைக்கு அமர்த்த இச்ரேல் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தமொன்று இஸ்ரேலின் உள்நாட்டு அமைச்சர் மற்றும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல்…

மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பும் முல்லைத்தீவு ஆசிரியர்; கடும் கோபத்தில் பெற்றோர்!

முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர், வகுப்பில் மாணவிகளுடன் அநாகரீகமாக நடப்பதாக பெற்றோர் முறையிட்டுள்ளனர். இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள பாடசாலை அபிவிருத்திச்சங்கம்,…

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறும் வர்த்தகர்களுக்கு கடும் நடவடிக்கை

அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக எஸ்.என்.எம். சாலிய பண்டார தெரிவித்துள்ளார். நீதிமன்றங்களினால் 04 இலட்சத்து…

திருகோணமலை இலுப்பைக்குளத்தில் புத்தர் சிலை

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்களுடைய பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் திங்கட்கிழமை (06) காலை புத்தர்சிலை வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில்…

காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் கத்தி குத்து!

கொழும்பு - நாரஹேன்பிட்டிய பகுதியில் காதலிக்க மறுப்பு தெரிவித்ததனால் பெண் ஒருவரை கத்தியால் குத்திய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் காயமடைந்தவர், நாரஹேன்பிட்ட நில அளவையாளர் அலுவலக கட்டுப்பாட்டுப் பிரிவில்…

ரஷ்யாவின் எதிர்பாராத திடீர் தாக்குதல்: ஸ்தம்பித்துப்போன உக்ரைன் நிகழ்வு

உக்ரைனில் இராணுவ வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற கட்டடத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 19 உக்ரைன் வீரா்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உக்ரைனின் ஸபோரிஷியா பகுதியில் கடந்த 03ஆம் திகதி நடைபெற்ற…

நிகழ்நிலை சட்டமூல் தொடர்பில் உச்சநீதிமன்றம் விடுத்துள்ள தகவல்

நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை பிரதி…

மதுபோதையில் பொலிஸாரை தாக்கிய பெண்கள்; நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

மதுபோதையில் பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் எதிர்வரும் 8ஆம் திகதி வரையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டவுள்ளனர். புதுக்கடை இலக்கம் 1 நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டதன்…

இலங்கையில் சடுதியாக குறைவடைந்துள்ள மாம்பழத்தின் விலை

இலங்கையில் தற்போது மாம்பழம் ஒரு கிலோவின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக நாட்டில் மாம்பழம் ஒரு கிலோ மிக அதிகமான விலைக்கு விற்கப்பட்ட நிலையில் இன்று விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறைவடைந்த விலை…

சீனியை கட்டுப்பாட்டு விலையில் விற்க மறுக்கும் வர்த்தகர்கள்

சீனியை கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யவதால் தமக்கு நஷ்டம் ஏற்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு சீனியை கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்வதால் தமக்கு கிலோவுக்கு ரூ.20 நஷ்டம் ஏற்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.…

மீண்டும் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள்

இலங்கையில் நாளை (08) முதல் டெங்கு ஒழிப்புப் பணிகளில் இருந்து விலகி தொழிற்சங்கப் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நாளை முதல்…

போர் சூழலுக்கு மத்தியில் 10,000 இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப தீர்மானம்

இலங்கையிலிருந்து 10,000 பண்ணை தொழிலாளர்களை இஸ்ரேலில் வேலைக்கு அமர்த்துவதற்கு இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் உள்துறை அமைச்சர் மோஷே ஆர்பெல் மற்றும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரநாயக்க ஆகியோர் இது தொடர்பான…

30 இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பாதிப்பு : மத்திய வங்கியின் நேரடி கண்காணிப்பின்…

நுண்கடன் கண்காணிப்பு அதிகார சபை அடுத்த ஆண்டு ஜனவரி மாதமளவில் ஸ்தாபிக்கப்படும். இதனை தொடர்ந்து சகல நுண்கடன் நிதி நிறுவனங்களும் மத்திய வங்கியினால் நேரடியாக கண்காணிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய…

ஆசிரியரால் தாக்கப்பட்ட நான்காம் தர பாடசாலை மாணவன்

நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவை பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில், மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையின் நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் ஆசிரியரால்…

முச்சக்கர வண்டி சாரதியின் நேர்மை : இன்ப அதிர்ச்சியில் பெண்

கெக்கிராவ பிரதேசத்தில் பணம் உள்ளிட்ட பொருட்களுடன் தவறவிடப்பட்ட பையை அதன் உரிமையாளரை தேடி ஒப்படைத்த முச்சக்கர வண்டி சாரதி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. 200,000 ரூபாய் பணம், புதிய ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி, முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட…

க.பொ.த சா/த தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!

கடந்த வருடம் இடம்பெற்ற சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத்…

அதிகரிக்கும் கொல்லப்பட்ட பிரான்ஸ் நாட்டவர் எண்ணிக்கை: ஹமாஸ் பிடியில் இருக்கும் பிணைக்…

இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கையில் கொல்லப்பட்ட பிரான்ஸ் நாட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் எலிசபெத் போர்ன் தெரிவித்துள்ளார். பிணைக் கைதிகள் கடந்த மாதம் 7ம் திகதி ஹமாஸ் படையினர் இஸ்ரேலுக்குள் புகுந்து…

யாழ் நகர மண்டப நிர்மாணிப்புப் பணி தொடர்பில் வெளியான தகவல் ; பிரசன்ன ரனதுங்க

யாழில் நிர்மாணிக்கப்பட்டு வரும் யாழ்.நகர மண்டபத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் எதிர்வரும் வருடம் நிறைவடையவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. வாகனத் தரிப்பிடம், நவீன அலுவலகங்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இது அமைக்கப்படும்…

குளித்துக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிசூடு: வெளியான காரணம்

அம்பாறை மாயாதுன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்படி நேற்று (06) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 42 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

வங்கக் கடலில் அதிகாலை ஏற்பட்ட நில அதிர்வு

வங்கக் கடல் பகுதியில் இன்று (07) அதிகாலை 5.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது ரிக்டர் அளவு கோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் அறிவித்துள்ளது. அந்தமான், நிகோபார் தீவுகளில்…

பெண்களுக்கு ரூ.1000; யாரையோ திருப்திபடுத்த எங்களை பாதிப்பதா? லாரி உரிமையாளர்கள் காட்டம்!

அரசு பெண்களுக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் வழங்குவதற்காக லாரி உரிமையாளர்களை வதைப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வேலை நிறுத்தம் சேலம் லாரி உரிமையாளர்கள் சங்க கட்டடத்தில் மாநில தலைவர் தன்ராஜ் தலைமையில், லாரி உரிமையாளர்களின் ஒரு நாள் வேலை…

வடக்கில் வலுக்கும் வல்வளைப்பு : பிசுபித்துப் போகும் சீனாவின் முயற்சிகள்

தென் கிழக்காசியப் பிராந்தியத்தில் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கும் இடையில் நிலவி வருகின்ற வல்லரசுப் போட்டி உலகறிந்த விடயம். குறிப்பாக இலங்கையில் தமது ஆதிக்கத்தை நிரூபிப்பதில் இரு நாடுகளும் நேரடியாகவும், மறைமுகமாகவும் கடுமையான பகீரதப்…

கிளிநொச்சியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபர்!

கிளிநொச்சி பகுதியில் 47 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ்…

அரசியல் தொடர்பில் சந்திரிக்காவின் அதிரடி நடவடிக்கை : பின்னணியில் பலம் வாய்ந்த சக்தி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்காலத்தில் பலம் வாய்ந்த சக்தியுடன் இணைந்து செயற்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் அக்மீமன தொகுதியின் பிரதம அமைப்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி…

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் உலருணவுப் பொதிகள் விநியோகம்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் பொருளாதாரரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகளை வழங்கும் ‘அற்றார் அழி பசி தீர்த்தல்’ என்ற திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது. ‘பகிர்ந்துண்டு வாழ்வோம்’ என்ற கருப்பொருளில்…

யாழில் தனியார் விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஆண் தொடர்பில் வெளியான தகவல்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் கொட்டடிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் (05-11-2023) இடம்பெற்றுள்ளது. இதன்போது, சடலமாக மீட்கப்பட்டவர் தென்னிலங்கையை சேர்ந்த 61…

யாழ்.பழைய கச்சேரியை பார்வையிட்ட சீன தூதுவர் குழு

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாண பழைய கச்சேரி கட்டட தொகுதியை பார்வையிட்டனர். இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாண…

யாழ். பொலிகண்டியில் திடீரென தாழிறங்கிய கிணறு – உடனடியாக நடவடிக்கை எடுத்த பிரதேசசபை

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பொலிகண்டி தெற்கில் அமைந்துள்ள கிணறு ஒன்று திடீரென தாழிறங்கியதால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது, பொலிகண்டி தெற்கு J/395…

வடக்கில் சீனாவின் பிரசன்னம் ஆமை புகுந்த வீடாக மாறும் இலங்கை..

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது மெல்ல மெல்ல தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மாகாணத்திலும் சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வருவதை நேற்றைய தினம் சீன தூதுவர் வவுனியாவிற்கு விஜயம் செய்து…