;
Athirady Tamil News

எட்டு இலட்சம் வீடுகள் இருளில்: மின் துண்டிப்பு தொடர்பில் வெளியாகிய தகவல்

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் சுமார் எட்டு இலட்சம் வீடுகளுக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. வழங்கப்பட்ட கால இடைவெளிக்குள் மின்சாரக் கட்டணம்…

வாய்க்காலில் தவறி விழுந்த சிறுமி பரிதாப மரணம்

திருகோணமலை - தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை பகுதியில் மழைக்காலம் காரணமாக வாய்க்காலில் ஓடிய தண்ணீரில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். ரிஹால் அமல் ஹாஜர் என்ற நான்கு வயது முன்பள்ளிச் சிறுமியே உயிரிழந்துள்ளார். தந்தை வீட்டின்…

நாடளாவிய ரீதியில் 22 000 ஆசிரியர் வெற்றிடங்கள்

நாடளாவிய ரீதியில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். குறித்த வெற்றிடங்களுக்கு பொருத்தமானவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது…

தற்கொலை செய்து இறந்த 16 வயது சிறுமி; உடலை விற்ற பெற்றோர் – பகீர் பின்னணி!

இறந்த சிறுமியின் உடலை பெற்றோர் விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த சிறுமி சீனாவின் ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் சன். இவரது மகள் சியாடன்(16). இவர் 9வது மாடி வீட்டிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். முன்னதாக…

காசாவில் மீண்டும் தீவிரமடையும் போர்

ஒருவார தற்காலிகப் போர் நிறுத்தம் நிறைவடைந்ததை தொடர்ந்து காசாவில் மீண்டும் இஸ்ரேல் -ஹமாஸ் இடையிலான போர் தொடங்கியுள்ளது. இந்த தாக்குதலில் 200 தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அத்துடன் இஸ்ரேல் தாக்குதலில் 178…

உலகின் பணக்கார நகரங்கள்!

உலகளாவிய ரீதியில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் இன்னும் முடிவிற்கு வராத நிலையில், மக்களின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், உலகில் செலவுகூடிய நகரங்களின் பட்டியலை Economist Intelligence Unit (EIU) வெளியிட்டுள்ளது.​…

அரசு வேலை கிடைத்த 24 மணிநேரத்தில்…இளைஞரை துப்பாக்கி முனையில் கடத்தி திருமணம் செய்து வைத்த…

இந்தியாவின் பிகாரில் இளைஞரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்று திருமணம் செய்து வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. துப்பாக்கி முனையில் திருமணம் இந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்த கெளரம் குமார் என்ற இளைஞர் அரசு பணியாளர்கள் ஆணைய தேர்வில்…

ஈராக்கில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11பேர் பலி

ஈராக்கின் டியாலா மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 போ் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டியாலா மாகாணத்தில் வீதியோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு கடந்த வியாழக்கிழமை (30)…

இலங்கையில் அதிகரிக்கும் பிளாஸ்டிக் உற்பத்தி : நாளொன்றுக்கு 900 மெற்றிக் தொன்கள் வரை…

இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 938 மெற்றிக் தொன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுவதாக, சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான துறைசார் மேற்பார்வைக் குழு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும…

48 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; அந்த இ-மெயிலில் என்ன இருந்தது – பரபரப்பு!

48 பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வெடிகுண்டு மிரட்டல் பெங்களூரில், எலகங்கா, பசவேஸ்வரா நகர் உள்பட பல இடங்களில் உள்ள 48 பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

பாதாள உலகத்தை ஒடுக்க தெளிவான வேலைத்திட்டம் : தேஷபந்து தென்னகோன் தெரிவிப்பு

பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தெளிவான வேலைத்திட்டம் இருப்பதாக பதில் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் பதில் காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டதன் பின்னர், மத வழிபாடுகளில் ஈடுபட்ட தேஷபந்து தென்னகோன்…

குப்பை குவியலில் இருந்து மீட்கப்பட்ட சாதாரண தர விடைத்தாள்கள் : வெளியான அதிர்ச்சி தகவல்

வெளியான சாதாரண தரப் பரீட்சையின் 52 விடைத்தாள்கள் குப்பைக் குவியலில் இருந்து பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த விடைத்தாள்கள் ஒரு பேப்பர்…

இன்னும் காத்திருக்க வேண்டாம்… சீனா மீது பயணத்தடை விதிக்க ஜோ பைடனுக்கு அழுத்தம்

சீனாவில் சுவாச நோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அந்த நாட்டின் மீது பயணத்தடை விதிக்க வேண்டும் என்று குடியரசுக் கட்சியின் செனட்டர்களின் குழு ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கோரிக்கை வைத்துள்ளது. ஜோ பைடனுக்கு அழுத்தம் குடியரசுக்…

டயானா, சுஜித், ரோஹன தடை விதிக்கும் பிரேரணை நிறைவேற்றம் !

நாடாளுமன்ற உறுப்பினர்களான டயானா கமகே, சுஜித் மற்றும் ரோஹன ஆகியோருக்கு நாடாளுமன்ற அமர்வுக்கான தடை விதிக்கும் பிரேரணை 56 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான டயானா கமகே, சுஜித் சஞ்சய் மற்றும் ரோஹன பண்டார…

கைலாசாவுன் ஒப்பந்தம்; பறிபோன அதிகாரியின் பதவி – நித்தியானந்தாவால் சிக்கல்!

கைலாசா நாட்டுடன் ஒப்பந்தம் செய்ததால் தலைமை அதிகாரியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. நித்தியானந்தா நித்தியானந்தா தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆசிரமங்களை நடத்தி வருகிறார். இவருக்கு வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் பக்தர்களாக…

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றமா!

நேற்றிரவு எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், லாஃப்ஸ் நிறுவனமும் தமது சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டது என அறிவித்துள்ளது. தற்போது, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று…

ரஷ்ய பெண்களுக்கு புடின் விடுத்துள்ள கோரிக்கை!

ரஷ்யாவின் பிறப்பு விகிதம் கடந்த 1991-ம் ஆண்டில் இருந்து வெகுவாக குறைந்து வருவதோடு, முன்பு ஒவ்வொரு குடும்பத்திலும் 4 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தனர், ஆனால் தற்போதைய நவீன உலகில் அந்த அளவு சுருங்கியுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்…

மதுரை ED அலுவலகம்; 13 மணி நேர சோதனை – சிக்கிய ஆவணங்கள், யாருக்கெல்லாம் தொடர்பு?

மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணி நேரம் சோதனை நடைபெற்றது. சிக்கிய அதிகாரி திண்டுக்கல், அரசு மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபு என்பவரை, வழக்கு ஒன்றில் இருந்து விடுவிக்க 51 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட புகாரில்,…

கிரேக்க பிரதமர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கிரேக்க பிரதமர் கிர்யாகோஸ் மிட்ஸுடாகிஸ் (Kyriakos Mitsotakis) ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பு நேற்று (01) நடைபெற்றது. ஜனாதிபதி ரணில் டுபாய் எக்ஸ்போ நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை…

நாடளாவிய ரீதியில் அதிகரிக்கும் மின்துண்டிப்பு : மின்சார சபையின் அறிவிப்பு

நாட்டில் உரிய காலத்தில் மின் கட்டணத்தை செலுத்தாதன் காரணமாக இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதுமுள்ள 8 இலட்சம் வரையிலானவர்களின் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரசபை அறிவித்துள்ளது. இதைவிட, உரிய காலத்தில் மின்…

ஒதியமலை படுகொலை நினைவேந்தலில் குழப்பம் விளைவித்த பொலிஸார்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில் ஒதியமலை படுகொலை நினைவேந்தல் இன்று (02) அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது திடீரென அங்கு நுழைந்த பொலிஸாரால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்…

மாங்குளம் காவல் நிலையத்தில் பெருமளவு தோட்டாக்கள் மாயம்

மாங்குளம் காவல் நிலையத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த 12 துப்பாக்கிகளில் பயன்படுத்தப்பட்ட 1421 தோட்டாக்கள் காணாமல் போயுள்ளதாக மாங்குளம் காவல்துறையினர் தெரிவித்தனர். காவல்துறை ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரி இது தொடர்பில் முறைப்பாடு…

இலங்கையில் வேகமெடுக்கும் டெங்கு நோய்த் தொற்று!

டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், டெங்கு நோய் பரவும் ஆபத்து அதிகம் உள்ள இடங்களாக 54 பகுதிகளை தொற்றுநோயியல் பிரிவு அடையாளம் கண்டுள்ளது. இந்த பகுதிகளில் அதிகமான எண்ணிக்கையானவை மேல் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திக்…

இம்ரான், மனைவி மீது மேலும் ஓா் ஊழல் வழக்கு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி மீது மேலும் ஓா் ஊழல் வழக்கை அந்த நாட்டின் தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு (என்ஏபி) பதிவு செய்துள்ளது. இது குறித்து என்ஏபி உயரதிகாரி முஸாஃபா் அப்பாஸி வெளியிட்டுள்ள அறிக்கையில்…

வெளியான சாதாரண பெறுபேறு; சுவிஸ் சித்தியால் விபரீத முடிவுக்கு துணிந்த யாழ் மாணவி!

யாழ் வலிகாமம் பகுதியில் பிரபல பாடசாலை மாணவி தற்கொலைக்கு முயன்ற நிலையில் அயலவர்களால் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று இரவு வெளியாகிய க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு…

திருக்குடமுழுக்கு

யாழ்ப்பாணம் - மாதகல் சம்புநாத ஈச்சரத்தில் சைவ மகா சபையினால் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பெற்ற சிவபெருமானின் தியான திருவுருவம் தற்போது மீளவும் வர்ணம் தீட்டப்பெற்று 2023.12.01 வெள்ளிக்கிழமை திருக்குடமுழுக்கு செய்யப்பெற்றது.…

அச்சுவேலியில் விபத்து – இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி நாவற்காடு பகுதியில், இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவநேசன் சியான் (வயது 22) என்ற இளைஞரே…

‘சிம் காா்டு’ வாங்க புதிய விதிகள் அமல்: கேஒய்சி கட்டாயம்

SIM_cards கைப்பேசிகளுக்கான சிம் காா்டுகளை வாங்குவதற்கான புதிய விதிகள் வெள்ளிக்கிழமை (டிச.1) முதல் அமலுக்கு வந்தன. இதன்படி எண்ம முறையில் கேஒய்சி (வாடிக்கையாளா் விவரப் படிவம்) விவரங்கள் அளிக்கப்படுவது கட்டாயமாகும். ஏற்கெனவே உள்ள சிம்…

வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டமையாலையே உயிரிழப்பு ஏற்பட்டது என உறவினர்கள்…

Ingaran Sivashanthan <[email protected]> Attachments 10:18 (5 hours ago) to Athirady, swiss, me இரட்டை குழந்தையை பிரசவித்த தாய்க்கு அம்மை நோய் தொற்று ஏற்பட்டதும் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்லுமாறும்…

மன்னாரைச் சேர்ந்த மேலும் 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையைச் சேர்ந்த 07 பேர் படகு மூலம் இந்தியாவின் தனுஷ்கோடி அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் நேற்று (01) இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னாரைச் சேர்ந்த குறித்த 7 பேரும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எனத்…

இலங்கை கிரிக்கெட் மீதான தடை நீக்கம்..!

சர்வதேச கிரிக்கட் சபையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை எதிர்வரும் வாரத்திற்குள் முழுமையாக நீக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தற்போது சர்வதேச கிரிக்கெட் சபையுடன் தடையை…

கனடாவில் சட்டவிரோத வாகனத் தரிப்பு அபாராதம் அதிகரிப்பு!

இன்றைய தினம் முதல் கனடா ரொறன்ரோவில் புதிய நடைமுறையொன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், கனடாவின் ரொறன்ரோவில் சட்டவிரோத வாகனத் தரிப்பு அபாராதம் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாநகரசபை அல்லது தனியார்…

வலுக்கும் காலிஸ்தான் விவகாரம்: கனடா அரசாங்கத்திற்கு எதிராக இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு

இந்தியாவுக்கு எதிராக செயல்படுவோருக்கு, கனடா அரசு தொடர்ந்து அடைக்கலம் கொடுத்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது. கனடாவில் வசித்து வந்த, காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் சுட்டுக்…

யாழ் வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாய்; காரணம் யார்?

யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்ததது. இச்சம்பவம் குறித்து சமூக நலன் விரும்பி ஒருவர் தனது கருத்தை முகநூலில்…