;
Athirady Tamil News

இலங்கை சர்வதேச கடன் பத்திரதாரர்கள் குழுவொன்று வௌியிட்ட தகவல்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லாததற்கு வருத்தம் இருந்த போதிலும் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் தாங்கள் மகிழ்ச்சியடைவதாக முதலீடு செய்துள்ள குழுவொன்று தெரிவித்துள்ளது. கடன்…

போக்குவரத்து விதிமீறல்களுக்காக தண்டப்பணம் செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு

போக்குவரத்து விதிமீறல்களுக்காக வழங்கப்படும் தண்டப்பணத்தை செலுத்துவதற்காக மேல் மாகாண தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதி தபால் மா அதிபர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக மேல்மாகாண பொலிஸ்…

காதலியை கொன்று வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞர்: நர்சிங் மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்

சென்னையில் கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவி காதலனால் கொலை செய்யபட்டு உயிரைஇழந்துள்ளார். காதலன் வெறிச்செயல் கேரளாவை சேர்ந்த மாணவி பவுசியா(20) சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி நர்சிங் படித்து வந்துள்ளார்.…

ஆப்பிள், மீன், வெங்காயம் ஆகியவற்றிக்கு விசேட வியாபாரப் பண்ட வரி: இலங்கை ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையில் வெண்ணெய், பேரீச்சம்பழம், திராட்சை ஆகிய பொருட்களுக்கு புதிய வரி நடைமுறையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விதித்துள்ளார். புதிய வரி விதிப்பு இலங்கையில் பல்வேறு பொருட்களுக்கு புதிய விசேட வியாபார பண்ட வரி முறையை நடைமுறைக்கு கொண்டு…

திருமணம் செய்யாமல் பெண்ணுடன் வாழ்ந்து வந்த நபர் சடலமாக மீட்பு!

புத்தளம் மாவட்டம் வன்னாத்தவில்லு - எட்டாம் கட்டை கரடிபூவல் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று (01-12-2023) மாலை வன்னாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. இச்…

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் : முதல் பத்து இடங்களை பிடித்த மாணவர்களின் விபரம்…

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியான நிலையில் முதல் பத்து இடங்களை பிடித்த மாணவர்களின் விபரம் வெளியாகியுள்ளன. இந்த பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 72.07 வீதமான மாணவர்கள் உயர்தரத்திற்கு…

முடி உதிர்வால் கிளம்பிய சர்ச்சை: செய்வதறியாது அல்லாடும் வடகொரிய மக்கள்

மர்மம், சர்ச்சை, விசித்திரம் என வித்தியாசமான நாடாக இருந்து வரும் வடகொரியாவில், பொதுமக்களுக்கு தலைமுடி வேகமாக உதிர்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் நடவடிக்கைகள் எப்போதும் புரியாத புதிராகவே இருந்து வருகின்றன.…

யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் 115 பேருக்கு 9ஏ

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர கல்லூரியின் 115 மாணவிகள் 9ஏ பெறுபேற்றை பெற்றுள்ளனர். 8 ஏ பெறுபேற்றை 59 பேரும், 7 ஏ பெறுபேற்றை 22 பேரும் பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம்…

பிள்ளையின் விடுதலைக்கு உதவ கோரினார்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் சம்மந்தப்பட்ட ரீசேர்ட் அணிந்திருந்தமையினால், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் பெற்றோர் இன்றைய தினம்…

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நபரொருவர் அதிரடி கைது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சோதனையின் போது குறித்த கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில்…

பிரித்தானியாவில் 18 மாத குழந்தையை துன்புறுத்தி கொலை செய்த தாய்: எதிர்பார்க்கப்படும் ஆயுள்…

பிரித்தானியாவில் 18 மாத குழந்தையை பெற்ற தாயே முன்னாள் துணைவருடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை ஆல்ஃபி பிலிப்ஸ் பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் உள்ள ஹெர்ன்ஹில்லில் 18 மாத குழந்தை ஆல்ஃபி…

வெளிநாட்டு பிரஜைகளின் வருகையால் அதிருப்தியடையும் கனடிய மக்கள்!

கனடாவிற்கு வெளிநாட்டு பிரஜைகள் வருகை தருவது குறித்து முன்னணி நிறுவனமொன்று பொதுமக்களிடம் கருத்து கணிப்பொன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டுக்குள் வருவதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக பெரும்பான்மையான கனடியர்கள்…

நூலாயுதமே நமக்கு வேலாயுதம்!

புத்தகம்தான் ஒருவனை வித்தகனாக்கும். நூலறிவுதான் ஒருவனுக்கு மேம்பட்ட அறிவைக் கொடுத்து அவனை வாலறிவனாக மாற்றும். அதனால் வாசிக்கும் பழக்கத்தை ஒருவன் வளர்த்துக் கொள்ள வேண்டும். வாசிப்பை நேசிப்பவன்தான் வையத்தில் மேல்நிலைக்கு வருவான். உணவின்…

இலங்கை பரிசாக வழங்கிய உலகின் சோகமான மாலி யானை பரிதாபமாக உயிரிழப்பு!

உலகின் சோகமான யானை என்று அழைக்கப்படும் 'மாலி' யானை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ’மாலி’ யானை பிலிப்பைன்ஸில் உள்ள மிருகக்காட்சி சாலையில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளனர். 40 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த மாலி யானை உடல்நிலை…

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் இரண்டு கால்களின்றி சாதித்த மாணவி

உடுகம கல்வி வலயத்திற்குட்பட்ட கோனதெனிய பாடசாலையில் பயிலும் மாணவி பிறவிலேயே ஊனம் என்ற நிலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சாதித்துள்ளார். ருவானி வாசனா பிறக்கும்போதே இரண்டு கால்களையுதம் இழந்து பிறந்தவராகும். அவர் இந்த ஆண்டு சாரதாரண தர…

MBBS பட்டம் பெற்ற சில மணி நேரத்திலேயே பாம்பு கடித்து மாணவர் மரணம்

இந்திய மாநிலமான கர்நாடகாவில் பட்டம் வாங்கிய சில மணி நேரங்களிலேயே பாம்பு கடித்து எம்.பி.பி.எஸ் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டம் பெற்ற மாணவன் பெங்களூருவில் உள்ள துமகுருவின் புறநகரில் ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக்…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு கால ஒளிவிழா

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு கால ஒளிவிழா 01.12 . 2023 வெள்ளி காலை கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை…

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை – இன்றும் சாட்சிகள் பதிவுகள் ; 5ஆம் திகதி அடையாள…

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் மேலும் சில சாட்சிகள் மன்றில் தோன்றி தமது சாட்சியங்களை பதிவு செய்துள்ளன. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன…

தலைவர் பதவிக்கு சுமந்திரன் – சிறிதரன் இடையே பலத்த போட்டி!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அடுத்த தலைவருக்கான தெரிவிற்கு கட்சி யாப்பிற்கேற்ப எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோர் சார்பில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். கட்சியின் மாநாட்டிற்கான திகதி தீர்மானிக்கப்பட்ட நிலையில் தலைவராக…

வெளியாகியுள்ள சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் : யாழ். இந்துக் கல்லூரியின் வரலாற்று சாதனை

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியான நிலையில் நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனைப் படைத்த மாணவர்கள் மற்றும் பாடசாலைகள் தொடர்பான விபரங்கள் வெளியாகி வருகின்றன. வரலாற்று சாதனை…

இனி தனியார் மூலம் காலை உணவு திட்டம்; வலுத்த கண்டனம் – மாநகராட்சி விளக்கம்!

காலை உணவுத் திட்ட சர்ச்சைக்கு சென்னை மாநகராட்சி விளக்கமளித்துள்ளது. காலை உணவு மாநிலம் முழுவதும் தமிழக அரசு சார்பில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் தொடக்கப்…

நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க மூவரிற்கு தடை

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய ஆகியோர் நாடாளுமன்ற செயற்பாடுகளில் இருந்து ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளனர். அக்டோபர் 20ஆம் திகதி அன்று நாடாளுமன்ற நூலக…

சாதனை படைத்த மட்டக்களப்பு வின்சன்ட் பாடசாலை; 56 மாணவர்களுக்கு 9A சித்தி!

இன்று வெளியாகியுள்ள கல்வி பொதுத்தராதர சாதாரண பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் 56 மாணவர்கள் 9A பெற்று சாதனை படைத்துள்ளனர். வின்சன்ட் பாடசாலையில் 176 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்ததில்…

ஜெருசலேமில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல்: 3 பலி, 6…

இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இரண்டு பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜெருசலேம் நகரில் துப்பாக்கிச் சூடு இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் 2 வது முறையாக மேலும் 2 நாள்…

தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் ‘பாரதம்’ பெயரும் இந்துக் கடவுளும்!…

தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் இந்துக் கடவுளின் புகைப்படம் மற்றும் பாரதம் என்ற சொல் சேர்க்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ மாணவர் சேர்க்கை…

வாக்குமூலம் வழங்கச்சென்ற போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு அதிர்ச்சி!

மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று இரண்டாவது நாளாகவும் காலை குற்றப் புலனாய்வுப்…

8,400 அரசஊழியர்ளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தகவல்!

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான 8,400 ஊழியர்களை உறுதிப்படுத்தும் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் வெளியிட்ட தகவல் அதன்படி பொது நிர்வாகம்,…

வீடொன்றில் வெடிப்பு சம்பவம் ; மூவர் கைது

வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் ரிதிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குருணாகல் - ரிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிக்கப்பிட்டிய பகுதியில் நேற்று வியாழக்கிழமை (30)…

நடிகர் விஜயகாந் உடல்நிலை மோசமடைவதாக தகவல்

தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் தே.மு.தி.க கட்சியின் தலைவருமான விஜயகாந் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் சுகவீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில்…

வீட்டுத்திட்ட கலந்துரையாடல்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாவட்ட செயலக மாநாட்டு…

வேம்படிக்கு நேரில் சென்ற டக்ளஸ்

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நேரில் சென்று அதிபருடன் கலந்துரையாடியதுடன், பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.…

ஸ்பெயின் கடற்கரையில் கரை ஒதுங்கிய 4 புலம்பெயர்ந்தவர்கள் உடல்: இதுவரை 13,000 பேர் என…

ஐரோப்பாவிற்குள் குடியேற முயன்று படகுகளில் வந்த 4 புலம்பெயர்ந்தவர்களின் உடல்கள் ஸ்பெயின் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. கரை ஒதுங்கிய உடல்கள் மொரோக்கோ நாட்டில் இருந்து ஐரோப்பாவிற்கு ஸ்பெயின் வழியாக நுழைய முயன்ற 4 அகதிகளின் சடலம் ஸ்பெயின்…

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் விசேட நிதியுதவி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேருக்கு, இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள நிதியுதவிச் செயற்றிட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய…

யாழில் பொதுமக்களுக்கு உலருணவு பொதிகளை வழங்கிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே…

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வெள்ளிக்கிழமை (01) யாழ்ப்பாணத்தில் வறிய மக்களுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்தார். யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற நிகழ்விலேயே 480…