;
Athirady Tamil News

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைத்தே தீரும்: ரணிலை புகழும் சுசில் பிரேமஜயந்த

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணும் செயற்பாடுகளில் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டு வருகின்றதாகவும் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடுத்த வருட ஆரம்பத்தில் தீர்வுகள் கிடைத்தே தீரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும்…

மின் கட்டண அதிகரிப்பில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்!

மின்சாரக் கட்டணத்தினை அதிகரிப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மதிப்பீடுகளில் விலகல்கள் கணப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனால் குறித்த கட்டண மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்து…

சட்டத்தரணி வீட்டுக்குள் திருட்டு

கொழும்பு நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணி ஒருவரின் கொழும்பிலுள்ள வீட்டுக்குள் நுழைந்து திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெளிநாட்டு நாணயத்தாள்கள், எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் உபகரணங்களை திருடிய இருவர் கைது செய்யப்பட்டதாக…

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்; 23 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

யாழில் 23 வயதான இரண்டு பிள்ளைகளின் இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் யாழ் நாவற்குழி பகுதியில் இன்று (16) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட தாயார்…

பலத்த மழையில் பைக்கில் சென்ற கல்லூரி மாணவர்.. திடீரென மின்னல் தாக்கி உயிரிழந்த சோகம்!

மின்னல் தாக்கியதால் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் வினய் குமார் 21 வயதான இவர், காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார்…

உயர் அதிகாரிகள் இருவர் திடீர் ராஜினாமா

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் இருவர் திடீரென தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை அண்மைக் காலமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் விற்பனை மற்றும் நிதித் துறைகளில்…

தமிழ்நாடு TO இலங்கை கப்பல் சேவை தொடக்கம்: புலம்பும் லட்சத்தீவு மக்கள்

தமிழக மாவட்டம், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து, இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டதால் கேரளாவின் லட்சத்தீவுகளில் இருந்து புலம்பல்கள் தொடங்கியுள்ளன. தமிழ்நாடு TO இலங்கை கப்பல் நாகப்பட்டினம்…

இலங்கையில் ஓய்வூதியம் வழங்குவதில் நெருக்கடி : வெளியான அறிவிப்பு

2028 அல்லது 2030ஆம் ஆண்டுக்குள் ஓய்வூதியம் வழங்குவதில் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும் என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஓய்வூதியத் திணைக்கள அதிகாரிகளுடன் நடைபெற்ற குழுக்…

திருமணம் செய்ய மறுத்த 18 வயது அக்கா மகள் – விரக்தியில் 35 வயது தாய்மாமான்…

திருமணம் செய்துகொள்ள மறுத்த அக்கா மகளை சொந்த தாய்மாமானே படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருதலை காதல் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கே.பந்தாரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சரண்ராஜ் (35). இவர் தனது…

தனக்குத்தானே தீ வைத்து பொலிஸ் உத்தியோகத்தரை கட்டிப்பிடித்த நபரால் பரபரப்பு

வாழைச்சேனையில் போதைப்பொருள் பாவனையாளர் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கட்டிப்பிடித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை வாழைச்சேனை பொலிஸ்…

ஒற்றை வானமும் ஒரு பறவையும் – சுவிற்சர்லாந்தில் சிறப்பாக வெளியிடப்பட்ட கவிதைநூல்.

15. 10. 2023 ஞாயிற்றுக்கிழமை சுவிற்சர்லாந்து, பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள தமிழர்களறி மண்டபத்தில் ஒற்றை வானமும் ஒருபறவையும் கவிதைநூல் சிறப்பாக வெளியிடப்பட்டது. சுவிற்சர்லாந்து நாட்டில் பல நூல்களின் வெளியீட்டு நிகழ்வுகளைச் செய்துவந்த…

மத்திய கிழக்கில் மூண்டுள்ள போர்: இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படுத்தப்படவுள்ள…

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிவரும் போர் பதற்றம் காரணமாக நாடு முழுவதிலும் காணப்படும் கைத் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் டீசல் தொகையை வரையறுப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த…

15 வயது சிறுவனால் 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி: பெற்றோர்களே அவதானம்

புத்தளம் - ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுவனை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். பங்கதெனிய - கொட்டபிட்டிய…

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஏலத்தில் விடப்படவுள்ள திறைசேரி உண்டியல்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. ஏலத்தில் விடப்படும் திறைசேரி உண்டியல்கள் இதன்படி, நாளை மறுதினம் 65ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள்…

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு நிரந்தர ஆணையாளரை நியமிக்கக் கோரிக்கை

இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு நிரந்தர ஆணையாளர் ஒருவரை நியமிப்பதில் தாமதம் ஏற்படுவதால் வருமான இலக்குகளை அடைவதில் பாரிய தடை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் அரசாங்கத்தை எச்சரித்துள்ளனர். கடந்த ஒன்றரை மாதங்களாக இறைவரித்…

பாடசாலை இரண்டாம் தவணை பரீட்சை இன்று ஆரம்பம்

தென் மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான இரண்டாம் தவணை பரீட்சை இன்று ஆரம்பமாகின்றது. கடந்த வாரம் நடைபெறவிருந்த பரீட்சைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக தென் மாகாண கல்வி திணைக்கள அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக காலி…

நாங்கள் நல்லூர் கோவிலுக்கு செல்வோம்! தமிழர்களது வாக்குகள் இல்லையென்று கவலை இல்லை –…

இலங்கையில் தமிழர்களது வாக்குகள் ராஜபக்சர்களுக்கு கிடைக்கவில்லை என்று நாங்கள் கவலையடையவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.…

நிதி மோசடியில் ஈடுபட்ட அரச ஊழியர் பணி இடைநிறுத்தம்

கண்டி மாநகரசபையின் உதவி முகாமையாளர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டி மாநகரசபைக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த ஊழியர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார். இதேவேளை வர்த்தக…

காதலியை காப்பாற்ற ஹமாஸ் படைகளிடம் சிக்கிய கனேடியர்: தாயார் வெளியிட்ட உருக்கமான பதிவு

இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐந்தாவது நபர் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி செய்யப்பட்ட இளைஞரின் மரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலின் போது காதலியை காப்பாற்றுவதற்காக குறித்த கனேடிய இளைஞர்…

ஜனாதிபதியின் சீன விஜயம்: பதில் அமைச்சர்கள் நியமனம்

ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக பதவியேற்றதன் முதல் தடவையாக சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். சீனாவில் நடைபெறவுள்ள ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தின் 3ஆவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க…

‘என் மண் என் மக்கள்’ – 3-ம் கட்ட நடைபயணத்தை இன்று தொடங்குகிறார்…

3ம் கட்ட நடைபயணத்தை இன்று மீண்டும் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தொடங்குகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. நடைபயணம் பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால சாதனையை மக்களிடத்தில் கொண்டு செல்லும் வகையில் 'என் மண் என் மக்கள்' என்ற நடைபயணத்தை பாஜக…

பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழ் குடும்பஸ்தர்

கந்தானை - பொல்பிதிமுகலான - ஜயமாவத்தை பிரதேசத்தில் மீன் வியாபாரி ஒருவரின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் இன்று அதிகாலை பொலிஸாருடனான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். சபுகஸ்கந்த…

யாழ் மாவட்ட விவசாயிகளுக்காக அங்கஜன் விடுத்துள்ள கோரிக்கை

எமது விவசாயிகளின் உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உற்பத்திகளுக்கான பெறுமதி சேர்க்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள்…

காசா பகுதியிலுள்ள இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்

பாலஸ்தீனத்தின் இலங்கைப் பிரதிநிதி அலுவலகத்தின் தலைவர் பென்னட் குரே, பாலஸ்தீனத்தின் தற்போதைய நிலைமை குறித்து விளக்கமளித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக இருப்பதாக பலஸ்தீனத்தில் உள்ள இலங்கை…

2 மணிக்கு பின்னர் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் காலை…

தீபாவளி முற்பணமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 ஆயிரம் ரூபா வழங்க கோரிக்கை

தீபாவளி முற்பணமாக மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்முறை 20 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கோரிக்கை கடிதம்,…

கொழும்பில் புலமைப்பரிசில் எழுதிய மாணவனுக்கு நேர்ந்த கதி: பொலிஸாரின் நெகிழ்ச்சியான செயல்

கொழும்பின் புறநகர் பகுதியான பொரலஸ்கமுவவில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய போது விபத்துக்குள்ளான மாணவன் பொலிஸ் உத்தியோகத்தரின் உடனடி தலையீட்டினால் மீண்டும் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார். நிலிஷா தேஷாஞ்சன என்ற மாணவனே இந்த விபத்திற்கு…

இஸ்ரேலில் கைது செய்யப்பட்ட இலங்கை பெண்கள்: உறுதி செய்த அரசாங்கம்

இஸ்ரேல் எல்லையில் கைது செய்யப்பட்ட இரு பெண்களும் இலங்கையர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர். ஜோர்தானில் இருந்து இஸ்ரேல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த முயற்சித்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டர்.…

வழமைக்கு திரும்பிய மலையக தொடருந்து சேவை

இதல்கஸ்ஹின்ன தொடருந்து நிலையத்துக்கும் ஹப்புத்தளை தொடருந்து நிலையத்துக்கும் இடையிலான தொடருந்து சேவை பாதிக்கப்பட்டிருந்தது. தொடருந்து மார்க்கத்தில் நேற்று கற்பாறை ஒன்று வீழ்ந்தமையால் மலையக தொடருந்து சேவை பாதிக்கப்பட்டிருந்ததாக…

யாழ். பேருந்து நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நூறுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்யுமாறு…

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு யாழ்.நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில்…

ஹமாஸ் அமைப்பினரால் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்ட பெண்ணிடம் வாடகை கேட்ட இஸ்ரேலிய உரிமையாளர்

ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட இளம்பெண் ஒருவரின் வீட்டு உரிமையாளர், அவருடன் வசித்து வரும் நண்பரிடம் வாடகை கேட்டது சர்ச்சையாகியுள்ளது. இஸ்ரேல் காசா மீது தீவிரமாக தாக்குதல் நடத்தி வருவதோடு, வான்வழித்தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தளபதி…

காஸா எல்லையில் மாயமாகியுள்ள கனேடிய தம்பதி: கடத்தப்பட்டிருக்கலாம் என அச்சத்தில் மகள்

கனடாவின் ரொறன்ரோ பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் அவரது கணவரும் காஸா எல்லையில் இருந்து மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் கடந்த ஒருவார காலமாக அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லாத நிலையில், அவர்கள்…

50 கோடி கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சிறுகோள்! நாசா எடுத்துள்ள புதிய முயற்சி

“சைக்”எனும் சிறுகோளினை ஆய்வு செய்வதற்கான விண்கலனை நாசா வெற்றிகரமாக ஏவியுள்ளது. அமெரிக்கா - புளோரிடா மாகாணத்தின் கேப் கேனவேரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து குறித்த விண்கலன் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. 'சைக்' கோள் பால்…

புலம்பெயரும் புத்திஜீவிகள்

இன்றைய உலகில் எல்லா நாடுகளும் எதிர்நோக்கும் மிக முக்கிய பிரச்சினையாக வேலையில்லாப் பிரச்சினை (unemployment) காணப்படுகிறது. ஒரு சமூகத்தில் இந்த பிரச்சினையானது அரசியல், பொருளாதார துறைக்கான வளப் பயன்பாடு, தனிநபர் வருமானம், சமூக அபிவிருத்தி…