;
Athirady Tamil News

மட்டகளப்பில் உடைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லத்தை பார்வையிட்ட சாணக்கியன்

அரச இராணுவத்துடன் அல்லது புலானாய்வுத்துறையினரின் அனுசரணையுடனே மட்டகளப்பு- வாகரை கல்லடியில் அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லம் விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். குறித்த இடத்திற்கு…

பிரதமர் அலுவலகத்தின் செலவுகள் குறைப்பு

பிரதமர் அலுவலகத்தின் செலவுகள் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022ஆம் ஆண்டில் பிரதமர் அலுவலகத்தின் செலவுகள் 21% ஆகவும், 2023ஆம்…

‘சேரி மொழி’ சர்ச்சை: ‘மன்னிப்பு கேட்க முடியாது’ – நடிகை குஷ்பு…

'சேரி மொழி' விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகை குஷ்பு திட்டவட்டமாக கூறியுள்ளார். நடிகை குஷ்பு அண்மையில் நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து கொச்சையாக பேசியது பெரும் சர்ச்சையானது. இந்த விவகாரம் தொடர்பாக தனது…

ஆயுர்வேத வைத்தியர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

நாட்டில் பதிவு செய்யப்படாத 18,516 ஆயுர்வேத வைத்தியர்கள் இருப்பதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆயுர்வேத வைத்தியர்கள் 05 வருடங்களுக்கு ஒருமுறை தமது பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டியிருந்தாலும், சம்பந்தப்பட்ட வைத்தியர்கள்…

முல்லைத்தீவு மாவீரர் நாள் எழுச்சி இடத்தில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கிடையில் குழப்பம்…

முல்லைத்தீவு கடற்கரைப்பகுதியில் அமைக்கப்பட்ட மாவீரர் நாள் எழுச்சி இடத்தில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கிடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. மாவீரர் நாளாக கார்த்திகை 27 ஆம் நாள் திங்கட்கிழமை வடக்கு - கிழக்கு பகுதிகளில் உள்ள மாவீரர்…

பாரிஸ் அருகே புலம்பெயர் பெண்கள் மூவருக்கு ஏற்பட்ட கடுந்துயரம்: சிறார் உட்பட பலர் காயம்

வடக்கு பாரிஸ் புறநகரில் உள்ள கட்டிடத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பெண்கள் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆபத்தான நிலையில் குறித்த சம்பவத்தில் சிறார் உட்பட 7 பேர் காயங்களுடன் தப்பியுள்ளதாவும்…

நாயால் உயிரைவிட்ட மகன் – நாய் உருவத்திலேயே வீட்டிற்கு வந்ததால் மிரண்ட ஊர் மக்கள்!

நாயால், பைக் நிலைதடுமாறி கீழே விழுந்த இளைஞர் உயிரிழந்தார். குறுக்கே வந்த நாய் கர்நாடகா, ஹொன்னாளி காசினகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் திப்பேஷ். இரவு அனவேரி என்ற கிராமத்தில் இருந்து, காசினகெரே நோக்கி பைக்கில் வேகமாக சென்றுள்ளார். அப்போது…

விமான நிலையத்தில் சலசலப்பு

கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கணனி அமைப்பு இன்று (2023.11.26) மதியம் முதல் செயலிழந்துள்ளதையடுத்து வெளிநாடுகளுக்குச் செல்ல வந்த ஆயிரக்கணக்கான விமானப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோபமடைந்துள்ளதாக…

குளியலறையில் மீட்கப்பட்ட வங்கி அதிகாரியின் சடலம்

பன்னிபிட்டிய, மலபல்ல பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடியிலுள்ள குளியலறையில் மூன்று நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கொட்டாவ காவல்துறையினர் தெரிவித்தனர்.…

விலை குறைப்பிற்கு அனுமதி: அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

பண்டி உரம் எனப்படும் MOP உரத்தின் விலையை குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டியவில் இன்று காலை பயிர்சேத நட்டஈடு வழங்கும் நிகழ்வு…

யாழில் விபத்துக்குள்ளாகி மூன்று வாகனங்கள் சேதம்!

யாழ் - பண்ணை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26.11.2023) மருத்துவ அவசர ஊர்தியுடன் (ambulance) மேலும் இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளாயின. மருத்துவ அவசர ஊர்திக்குப் பின்னால் வந்த முச்சக்கரவண்டி, மருத்துவ அவசர ஊர்தியை முந்திச் செல்ல…

இந்திய பெருங்கடலில் பதற்றம் : இஸ்ரேலிய கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் : பின்னணியில் ஈரான்!

இஸ்ரேல் - ஹமாஸ் போர் உலகையே உலுக்கி இன்று 04 நாட்களாக போர் நிறுத்தம் எனும் கட்டத்தில் இருக்கும் போது, உலக நாடுகளின் நகர்வுகள் அவ்வாறு அமையவில்லையென எண்ணத் தோன்றுகிறது. அவ்வகையில், கடந்த வெள்ளிக்கிழமை இந்திய பெருங்கடலில் இஸ்ரேல்…

முக்கிய தீர்மானங்களை அறிவிக்கப் போகும் நாமல் தரப்பு

அடுத்த மாதம் இடம்பெறவுள்ள கட்சியின் தேசிய மாநாட்டில் அரசியல் ரீதியில் முக்கிய தீர்மானங்களை அறிவிப்போம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கொள்கை ரீதியில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கான…

நடந்து சென்றவர்கள் மற்றும் போலீசார் மீது அமெரிக்கா இளைஞர்கள் தாக்குதல் – சென்னையில்…

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில் மது அருந்திய 2 அமெரிக்க இளைஞர்கள் ஹோட்டலில் இருந்த மற்ற வாடிக்கையாளர்களிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. கண்மூடித்தனமாகத் தாக்குதல் நிதானம் இல்லாத…

அண்ணாவிற்கு தண்ணீர் கூட கொடுக்க விடவில்லை!

வீட்டுக்கு அண்ணாவை அழைத்து வந்த போது , அண்ணா குடிக்க தண்ணீர் கேட்டார். செம்பிலை தண்ணீர் கொடுத்த போது , அதனை அவரை குடிக்க விடாது , பொலிஸார் செம்மை பறித்து தண்ணீரை வெளியே ஊற்றி விட்டார்கள் என உயிரிழந்த இளைஞனின் சகோதரன் தெரிவித்துள்ளார்.…

பருத்தித்துறையில் வாள் வெட்டு – இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பருத்தித்துறை , கந்தவுடையார் வீதியை சேர்ந்த ஜெயசந்திரன் டிலக்சன் (வயது 23) என்பவரே காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார…

முச்சக்கர வண்டி விபத்தில் இளம் பெண் உயிரிழப்பு

முச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பளை இத்தாவில் பகுதியை சேர்ந்த குணாளன் மதுசா (வயது 19) எனும் யுவதியே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.…

திருக்கார்த்திகை

திருக்கார்த்திகையை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி கோவிலில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. காலை 10.15 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து, முருக பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் கைலாச வாகனத்தில் எழுந்தருளி உள்வீதியுலா வந்தார்.…

பிரபாகரனின் 69 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் 69 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில்,…

ஜா – எலவில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் இறுதி கிரிகை இன்று…

சந்தேக நபரை துரத்திச் சென்ற போது காணமல்போய் சடலமாக மீட்கப்பட்ட ஜா - எல பொலிஸ் உத்தியோகத்தரான 26 வயதுடைய கிருஷ்ணமூர்த்தி பிரதாபனின் இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இன்று இடம்பெற்றது. உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை பூரண அரச…

இந்த 6 நாட்டு மக்கள் விசா இல்லாமல் சீனாவிற்குள் நுழையலாம்!

கடந்த 2019 ஆண்டு சீனாவிலிருந்து உலகளவில் பரவிய கோவிட் வைரஸ் அடுத்த சில ஆண்டுகள் உலக நாடுகளையும் அவற்றின் பொருளாதாரத்தையும் சீர்குலைத்தது. இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள நாடுகளின் பொருளாதாரம் பெரிய அளவில் சரிவை சந்தித்தது. இந்த நிலையில்,…

பிறந்து 45 நாளே ஆன குழந்தைக்கு இரும்புக்கம்பியால் 40 இடங்களில் சூடு.., காய்ச்சல் குணமடைய…

இந்திய மாநிலம், மத்திய பிரதேசத்தில் பிறந்து 45 நாளே ஆன குழந்தைக்கு 40 இடங்களில் இரும்புக்கம்பியை வைத்து சூடு வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிம்மோனியா காய்ச்சல் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் அருகில் உள்ள ஷாதோல் என்ற…

அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட 400 பொருட்களின் விலை குறைப்பு: மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட 400 பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விலை குறைப்பு…

சாதாரணதர பெறுபேறு வெளியாவதில் தாமதம் : கல்வி அமைச்சு அறிவிப்பு

அடுத்த நான்கு அல்லது ஐந்து நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது . நடைமுறை ரீதியாக நிலவுகின்ற சில சிக்கல்கள்…

கோப் குழு தலைவர் மீதான சர்ச்சை: எடுக்கப்பட்ட புதிய தீர்மானம்

நாடாளுன்ற கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார இல்லாமல், சிறிலங்கா கிரிக்கெட் தொடர்பான, குழுவின் விசாரணைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் நேற்று(25) நடைப்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.…

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம்: 4 காவல்துறையினருக்கு விளக்கமறியல்

வட்டுக்கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உயிரிழந்தமை தொடர்பில், குறித்த நபரை கைது செய்த 4 காவல்துறை உத்தியோகத்தர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை (2023.11.27) வரை…

முள்ளிவாய்க்காலில் தொடரும் விடுதலைப்புலிகளின் உகரணங்களைத் தேடும் அகழ்வுப் பணிகள்

விடுதலைப் புலிகளின் இராணுவ உபகரணங்களைத் தேடி முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்படும் அகழ்வு நடவடிக்கை நான்காவது நாளாக இன்றும் (26) தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு…

ஹமாஸ் எடுத்த முடிவு : உலக நாடுகள் பாராட்டு

இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க தாமதிப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இஸ்ரேல் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறிவிட்டதாக அதன் இராணுவப் பிரிவின் அறிக்கை கூறுகிறது. பணயக் கைதிகள் விடுதலை இஸ்ரேல் மற்றும் ஹமாசிற்கு இடையில் 4 நாள்…

அபுதாபியில் ஏற்பட்ட அசம்பாவிதம்: யாழில் குடும்பஸ்தர் நேர்ந்த சோகம்!

யாழ்ப்பாண பகுதியில் கட்டடத்திலிருந்து கீழே விழுந்து ஒரு வருடத்திற்கும் மேலாக கோமாவில் இருந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 55 வயதான முருகேசு விஜயரத்தினம் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே…

அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை : நளின் பெர்னாண்டோ

நாட்டில் எதிர்வரும் பண்டிகைக் காலத்துக்கு தேவையான அரிசியை விநியோகிப்பதற்காக அரிசி கையிருப்பு ஒன்றை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பாரிய ஆலை உரிமையாளர்கள் அரிசியினை…

வெளிநாடொன்றில் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்த யாழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்!

டுபாய் - அபுதாபிக்கு வேலைக்கு சென்று, கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து ஒரு வருடத்திற்கும் மேலாக கோமாவில் இருந்தவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த முருகேசு விஜயரத்தினம் (வயது 55) என்ற மூன்று பிள்ளைகளின்…

வைத்தியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க சுகாதார அமைச்சு யோசனைகளை முன்வைத்துள்ளது. நீண்டகாலமாக தீர்க்கப்படாத சம்பளம் மற்றும் ஏனைய தொழில்சார் பிரச்சினைகள் காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது…

குறி வைக்கப்பட்ட இலங்கை இளைஞர் , யுவதிகள் – பல லட்சம் ரூபாய் மோசடி

சமூக வலைத்தளங்களில் ஆண்களையும் பெண்களையும் ஏமாற்றிய பணம் கொள்ளையடிக்கும் நபர் ஒருவரை சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். பெரியளவில் பணப் பரிவர்த்தனைகள் நடந்த கணக்கு குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட…

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

சமூக வலைத்தளங்களில் ஆண்கள் மற்றும் பெண்களை ஏமாற்றிய நபர் ஒருவரை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஒரு கணக்கில் பாரிய அளவில் பணப் பரிவர்த்தனைகள் நடந்த சந்தேகத்தின் அடிப்படையில்…