;
Athirady Tamil News

வளவை ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்ததால் வெள்ளத்தில் மூழ்கிய கட்டிடங்கள்

அம்பாந்தோட்டை பிரதேசத்தில் வளவை ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்ததால் பாரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அம்பாந்தோட்டை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் வளவை ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ள பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள்…

54 மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதிவான்கள் அதிரடியாக இடமாற்றம்

நாடளாவிய ரீதியில் மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் நீதிவான் நீதிமன்றங்களில் கடமையாற்றிய 54 மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதிவான்கள் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. நீதிச்சேவை ஆணைக்குழுவின்…

புலம்பெயர்ந்தோர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து: பெண் உட்பட இருவர் தண்ணீரில் மூழ்கி பலி

ஆங்கிலக்கால்வாயில் மீண்டும் ஒரு புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இம்முறை இரண்டு உயிர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளன. புலம்பெயர்ந்தோர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து நேற்று, அதாவது, புதன்கிழமை மதியம், சுமார் 100…

யுவதி துஷ்பிரயோகம்; 20 வருடங்களின் பின் சந்தேக நபருக்கு 45 வருட கடூழியச்சிறை

சுகயீனமுற்ற தனது தந்தையை கவனித்துக்கொள்வதற்காக பாடசாலை கல்வியை இடை நடுவில் நிறுத்திவிட்டு வீட்டுப் பணிப்பெண்ணாக கடமை புரிந்துக்கொண்டிருந்த 17 வயதுடைய யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 45 ஆண்டுகள்…

எச்சரித்த உச்ச நீதிமன்றம: ‘மரண தண்டனையும் ஏற்க தயார்’ – பதஞ்சலி பாபா…

நாங்கள் தவறான செய்திகளை பரப்பினால் மரண தண்டனையும் ஏற்க தயார் என்று பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். பதஞ்சலி நிறுவனம் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், ஆயுர்வேத பற்பசை, தேன், நூடுல்ஸ், கூந்தர் தைலம், சமையல் எண்ணை, சோப்பு,…

கிளிநொச்சியில் பதாதைகளால் பரபரப்பு!

கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தலைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. “தமிழ் மண்ணின் மெய்யான தலைவர்கள்” என தலைப்பிட்டு, குறித்த பதாதைகள்…

அலெக்ஸிற்கு நீதிகோர 35க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலைத் தீர்மானம்

வட்டுகோட்டை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சித்திரவதைக்குள்ளாகி உயிரிழந்தார் என்று கூறப்படும் சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி இந்த வழக்கில் 35க்கும் மேற்பட்ட…

இன்னும் 24 மணிநேரத்திற்குள் போர் நிறுத்தம்: இஸ்ரேலில் இருந்து விடுவிக்கப்படும் 300…

காசாவில் 4 நாட்களுக்கான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் விடுவிக்க உள்ள கைதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. போர் நிறுத்தம் இஸ்ரேலிய ராணுவ படைகளுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக்டோபர் 7ம்…

நெருங்கிய இறுதிகட்ட பணிகள்; 41 பேர், திக்திக் நிமிடங்கள் – இன்னும் 2 மணி நேரம்தான்!

தொழிலாளர்கள் சிக்கியுள்ள இடத்தை மீட்பு படையினர் நெருங்கிவிட்டனர். சுரங்க விபத்து உத்தராகண்ட், சிக்யாரா - பார்கோட் இடையேயான 4.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. திடீரென சுரங்கம் இடிந்து விழுந்து நுழைவு வாயிலில்…

சந்தேகநபரை துரத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மாயம்!

ஜா - எல பிரதேசத்தில் சந்தேக நபரை துரத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக ஜா -எல பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு காணாமல்போனவர் ஜா- எல பொலிஸ் நிலையத்தில் கடைமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தவராவார். இவர் ஆற்றில்…

சீனிக்கு தட்டுப்பாடு;ஒரு கிலோவுக்கு மேல் வாங்க முடியாது

லங்கா சதொச கடைகளில் வெள்ளை சீனிக்கு தட்டுப்பாடு காரணமாக வெள்ளை சீனி கிலோ கிராம் ரூ.275 வுக்கு தொடர்ந்து விற்பனை செய்யவுள்ளதாக லங்கா சதொச முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி வாடிக்கையாளர் ஒருவருக்கு தலா ரூ. 275வில் ஒரு கிலோ கிராம்…

யாழில் நசகார வேலை; மாவீரர் நினைவேந்தல் இடத்தில் கட்டப்பட்டிருந்த கொடிகள் அறுப்பு!

யாழ்ப்பாணம் கொடிகாமம்- பருத்தித்துறை வீதியில் இராணுவ முகாம் முன்பாக அமைந்துள்ள மாவீரர் நினைவேந்தல் இடத்தில் கட்டப்பட்டிருந்த மாவீரர் நினைவேந்தல் கொடிகள் (22) புதன்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களால் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக…

அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம்: கோட்டாபயவை விமர்சித்த எம்.பி

நாட்டில் இன்று அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல் நிலை காணப்படும் சூழலில் நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்சவிற்கு மாத்திரம் 3 கோடி ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன்…

கனடா – அமெரிக்க எல்லையில் கார் வெடிகுண்டு தாக்குதல்: மூடப்பட்ட நயாகரா எல்லை

கனடா - அமெரிக்கா எல்லையை இணைக்கும் Rainbow பாலம் அருகாமையில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென்று வெடித்து நெருப்பு கோளமாக மாறிய சம்பவம், தற்போது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதிகாரிகள் தரப்பு விசாரணை குறித்த…

வட மாகாணத்தில் தொடரும் பொலிஸாரின் கொடுமைகள்: முல்லைத்தீவில் தாக்கப்பட்ட பெண்

முல்லைத்தீவு பகுதியில் வைத்து பொலிஸாரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம், முல்லைத்தீவு - புதுக் குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் நேற்று (22.11.2023)…

தமிழர் பகுதியில் பொலிஸார் அரங்கேற்றிய மற்றுமொரு கொடூரம்; பெண் வைத்தியசாலையில் அனுமதி!

முல்லைத்தீவு விசுவமடு பாரதிபுரம் பகுதியில் வைத்து பொலிஸாரால் அராஜகமாக தாக்கப்பட்டு படுகாயமடைந்த பெண் ஒருவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு புதுக்…

பள்ளியில் தோப்புக்கரணம் போடும்போது இறந்த மாணவர்!

ஒடிசாவில் தோப்புக்கரணம் போடும்போது பள்ளி மாணவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்திலுள்ள ஓரலி பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 4ஆம் வகுப்பு பயின்று வந்த ருத்ர…

யாழில் காணி மோசடி – இரு பெண்கள் கைது

யாழ்ப்பாணத்தில் காணி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவற்குழி பகுதியில் உள்ள காணி ஒன்றினை வெளிப்படுத்தல் உறுதி மூலம் பெயர் மாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்ட குற்றத்திலையே இருவர் கைது…

யாழில். பொலிஸ் உத்தியோகஸ்தரின் மோட்டார் சைக்கிள் தீக்கிரை

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்று தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. மருதங்கேணி நித்தியவெட்டை பகுதிக்கு கடமை நிமித்தம் தனது மோட்டார் சைக்கிளில் சென்று , மோட்டார் சைக்கிளை வீதியில் நிறுத்தி விட்டு,…

சட்டத்தை மதித்து மகிந்த ராஜபக்ச உடனடியாக பதவி விலகவேண்டும் – எம்.ஏ. சுமந்திரன்…

பொருளாதாரக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உடன் துறக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்…

13ஆவது திருத்தம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கும்

13 ஆவது திருத்த ச்சட்டம் என்பது, தமிழ் மக்கள் உரிமை உள்ளவர்களாக இந்த நாட்டில் மனிதர்களாக வாழக்கூடிய ஒரு நிலைமையினை உருவாக்க முடியும் என்பதில் தேசிய மக்கள் சக்தி திடமாக உள்ளது என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட இணைப்பாளர் ஆர்.…

யாழ்ப்பாணத்தில் காணி வாங்குவோர் அவதானம்; தாயகம் வந்த புலம்பெயர் தமிழருக்கு அதிர்ச்சி!

யாழ்ப்பாணத்தில் புலம்பெயர் தமிழர் ஒருவரின் காணியை விற்று , காணி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாவற்குழி பகுதியில் உள்ள புலம்பெயர் தமிழர் ஒருவரின் காணி ஒன்றினை…

இன்னொரு தொற்றா? சீனப் பள்ளிகளில் பரவும் மர்ம காய்ச்சல்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கொரோனா பெருந்தொற்றில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், சீனாவில் மர்மமான நிமோனியா காய்ச்சல் பள்ளிகளில் பரவுவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. நெருக்கடியின் ஆரம்ப நாட்களை இந்த அச்சுறுத்தும் சூழ்நிலை, கொரோனா பெருந்தொற்று…

திருப்பதி லட்டு பிடிக்க ஆட்கள் தேவை: வெடித்தது சர்ச்சை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிடிக்க ஆட்கள் தேவை என வெளியிடப்பட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் லட்டு பிடிக்க வைஷ்ணவ பிராமணர்கள் மட்டும் தேவை என…

முல்லைத்தீவில் இன்று காலை இடம்பெற்ற கோரவிபத்து; கிளிநொச்சி நபருக்கு நேர்ந்த சோகம்

முல்லைத்தீவு மல்லாவி அனிஞ்சியன் குளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை (23) காலை இடம் பெற்ற விபத்தொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான…

யாழில் கடத்திச் செல்லப்பட்ட மாடுகள்..! பொலிஸாரிடம் வசமாக சிக்கிய நபர்.

யாழில் சட்டவிரோதமான முறையில், மாடுகளை வாகனத்தில் கடத்தி சென்ற குற்றச் சாட்டில் நபரொருவரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் இருந்து யாழ்.நகரை நோக்கிப் பட்டா ரக வாகனத்தில் குறித்த மாடுகள் கடத்திச்…

பொலித்தீனை உண்ணக் கொடுத்த அதிபர் : உடனடி நடவடிக்கை எடுத்துள்ள கல்வி அமைச்சர்

மாணவர்களுக்கு பொலித்தீனை உண்ணக் கொடுத்த அதிபருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு…

சீன உளவுக் கப்பல்கள் வருகை தந்த விவகாரம்: ஜனாதிபதி ரணில் வெளியிட்ட கருத்து

அண்மைக்காலமாக இலங்கையில் உள்ள துறைமுகங்களுக்கு சீன உளவுக் கப்பல்கள் வருகை தந்த விவகாரம், இந்தியாவில் பாதுகாப்பு கேள்விகளை ஏற்படுத்தியிருந்தது. எவ்வாறாயினும், இருதரப்பு உறவுகளில் இது எந்த எதிர்மறையான விளைவையும் ஏற்படுத்தாது என்று…

யாழ்.இளைஞன் மரணம் : சாட்சியம் வழங்க நீதிமன்றம் அழைப்பாணை!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞரின் உயிரிழப்பு தொடர்பில் சாட்சியம் வழங்க யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் ஆகியோருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்.…

கசிப்பு உற்பத்தியாளருக்கு பாதுகாப்பு வழங்கியதாக வட்டுக்கோட்டை பொலிஸார் மீது குற்றச்சாட்டு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பத்திரகாளி ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில், கசிப்பு உற்பத்தியாளர் ஒருவருக்கும் அவரது இரண்டு நண்பர்களுக்கும் சுமார் நான்கு மணிநேர பாதுகாப்பினை வட்டுக்கோட்டை பொலிஸார் வழங்கியுள்ளதாக…

ஹமாஸ் படைகளை தடை செய்ய முன்மொழிந்த சுவிஸ் அரசாங்கம்: விரிவான தகவல்

சுவிட்சர்லாந்திற்குள் ஹமாஸ் நடவடிக்கைகள் அல்லது பாலஸ்தீனிய போராளிக் குழுவிற்கு ஆதரவை வெளிப்படையாகத் தடை செய்யும் சட்ட வரைவை பிப்ரவரி இறுதிக்குள் கொண்டு வரப் போவதாக சுவிஸ் அரசாங்கம் புதன்கிழமை அறிவித்தது. மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை…

கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை: விவசாய அமைச்சு

2022 - 2023 பெரும்போகத்தில் ஐயாயிரம் மெற்றிக் டொன் கீரி சம்பா அரசி அறுவடை செய்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே இதனை தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் கீரி சம்பத அரிசிக்கு தட்டப்பாடு ஏற்படவில்லை…

நாடாளுமன்ற ஏரிக்குள் விழுந்த கெப் வண்டி

நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த கெப் வண்டியொன்று முன்னால் உள்ள ஏரிக்குள் விழுந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று (22.11.2023) இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலக கெப் வண்டி ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான கெப் வண்டியொன்றே இவ்வாறு ஏரிக்குள்…

பாலியல் லஞ்சம் கோரிய அதிகாரியை சிக்க வைத்த பெண்

கல்முனையில் பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய 59 வயதுடைய பொலிஸ் சப் இன்பெக்டர் ஒருவர் கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஓழிப்பு ஆணைக்குழுவால் நேற்று புதன்கிழமை (2023.11.22) கைது செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். கல்முனை…