;
Athirady Tamil News

அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கவில்லை – கலெக்டர் முக்கிய தகவல்!

பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கவில்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார். குடிநீர் தொட்டி விவகாரம் காஞ்சிபுரம், திருவந்தவார் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 90-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து…

யாழில் பரபரப்பு; வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளத்துடன் , பெற்றோல் ஊற்றி உடமைகளுக்கு தீயும் வைக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் ஒஸ்மானியா வீதியில் உள்ள வீடொன்றின் மீதே…

நீதிமன்ற சுற்றுவட்டாரத்தில் சிறுமிக்கு வயோதிபரால் நேர்ந்த துயரம்

கலகெதர நீதிவான் நீதிமன்ற சுற்றுவட்டாரத்தில் 12 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 58 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில்…

காசாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம் – இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேல் ராணுவம் மற்றும் காசாவின் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இடையே நீடித்து வரும் போரை அடுத்த நான்கு நாட்களுக்கு நிறுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத…

சென்னையின் பிரபல நட்சத்திர ஹோட்டல் மூடல் – கனத்த இதயத்துடன் அறிவிப்பு!

கிரவுன் பிளாசா ஹோட்டல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரவுன் பிளாசா சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள டி.டி.கே. சாலையில் 5 ஸ்டார் ஹோட்டலான கிரவுன் பிளாசா அமைந்துள்ளது. முன்னதாக அடையாறு ஷெரடன் பார்க் & டவர்ஸ் என்று அழைக்கப்பட்டு…

குளிர்காலங்களில் நண்டு சூப் குடிக்கலாமா? மருத்துவ விளக்கத்துடன் தெரிஞ்சிக்கோங்க!

பொதுவாக காலங்கள் மாறும் பொழுது சாப்பிடும் உணவுகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்ய தவறும் பொழுது உடலில் ஏகப்பட்ட பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த வகையில் மழைக்காலம் வந்த பின்னர் நண்டு சாப்பிடலாமா? அதனால்…

கிளிநொச்சியில் திடீரென தாழிறங்கிய கிணறு

கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் உள்ள ஒருவரது வீட்டிலுள்ள கிணறு தாழிறங்கியுள்ளது. குறித்த சம்பவமானது நேற்று(21) இடம்பெற்றுள்ளது. வீட்டிலுள்ளவர்கள் தங்களது பயன்பாட்டை முடித்து மறுநாள் காலை எழுந்து…

வட்டுக்கோட்டை இளைஞர் அலெக்ஸ் மரணம்;பொலிஸ் அறிக்கை வெளியீடு

பெரும் சர்சையினை ஏற்படுத்தியுள்ள யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பொலிஸ் காவலில் இருந்த 26 வயதுடைய இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் அறிக்கையினை வெளியிட்டுள்ளனர். வீடு ஒன்றில் 90,000 ரூபாய் பணம் மற்றும் 16 ½ பவுன் நகைகள்…

வீடொன்றிற்குள் இரு தம்பதிகளின் மோசமான செயல்!

விற்பனை ஊக்குவிப்பு அதிகாரி ஒருவரை வீடொன்றிற்குள் அழைத்துச் சென்று தாக்கிவிட்டு அவரின் பொருட்களை கொள்ளையிட்ட இரு தம்பதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஹொரண - மில்லனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவரின்…

மிக இளவயது நீதிபதியாக தெரிவான தமிழர்; பலரும் வாழ்த்து!

வடமாகாணம் மன்னார் மாவட்ட வரலாற்றில் மிக இளவயது தமிழ் நீதிபதியாக மன்னாரை சேர்ந்த அர்ஜுன் வரும் முதலாம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார். மன்னார் மாவட்டத்தை சேர்ந்த வில்வரட்ணம் அரியரட்ணம் - அர்ஜுன் எனும் தமிழரே இவ்வாறு பதவியேற்கவுள்ளார்.…

உளவு செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்: வடகொரியா

ராணுவ உளவு செயற்கைக்கோள் மலிங்யாங்-1 புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது. கடந்த 2 முறை வடகொரியா ஏவிய இந்த உளவு ஏவுகணை தோல்வியடைந்தது. இந்நிலையில், மூன்றாவது முறையாக செவ்வாய்க்கிழமை இரவு உளவு…

இளைஞர்கள் திடீர் உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமா? – ICMR விளக்கம்!

இளைஞர்கள் திடீரென உயிரிழப்பதற்கு கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது. திடீர் உயிரிழப்பு கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு இந்தியாவில் இளம் வயதில் உயிரிழப்பு என்பது அதிகரித்துள்ளதாக…

பிரபல பாடசாலையில் மாணவர்களை லஞ்ச் ஷீட்​டை சாப்பிட வைத்த அதிபர்; நேர்ந்த கதி

மதிய உணவை லஞ்ச் ஷீட் சுற்றிக்கொண்டு வந்த மாணவர்களில் ஏழுபேரை பிடித்த பாடசாலையின் அதிபரொருவர், அந்த லஞ்ச் ஷீட்டை உட்கொள்ளுமாறு கூறியமையால், அதனை உட்கொண்ட இரண்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், நாவலப்பிட்டி வலயக் கல்வி…

அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வந்த பொதியால் அதிர்ச்சியில் அதிகாரிகள்!

அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு அனுப்பபட்ட ஆறு கோடியே அறுபத்து ஒன்பது இலட்சத்து நாற்பதாயிரம் ரூபா பொறுமதியான போதைபொருள் சுங்க அதிகாரிகளால் கைப்பறப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து விமான அஞ்சல் பொதியாக கம்பஹா பிரதேசத்தில் உள்ள முகவரி…

முல்லைத்தீவில் பரிதாபமாக உயிரிழந்த கொம்பன் யானை

மின்சார வேலியில் சிக்குண்டு முல்லைத்தீவு, ஒட்டி சுட்டான் பெரிய சாளம்பன் கிராமத்தில், கொம்பன் யானையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு (21) இடம்பெற்ற நிலையில் ,சுமார் 15 வயது மதிக்கத்தக்க யனையே சம்பவத்தில்…

மேலதிக வகுப்புக்களுக்கு இன்று முதல் தடை!

ஊவா மாகாணத்தில் மேலதிக வகுப்புக்கள் இன்று புதன்கிழமை (22) முதல் தடை செய்யப்பட்டுள்ளன. ஊவா மாகாண பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு கட்டணம் அறவிடப்படும் மேலதிக வகுப்புக்களே இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு…

யாழில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞர் – பக்கசார்பற்ற விசாரணையை கோரும்…

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் காவலில் வைத்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுவிட்சர்லாந்து கவலை வெளியிட்டுள்ளது. இளைஞரின் மரணம் குறித்து சுவிட்சர்லாந்து ஆழ்ந்த கவலையில் இருப்பதாக இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதர் சிரி வால்ட் எக்ஸ்…

சமிக்ஞை விளக்குகள் பழுது

யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் பொருத்தப்பட்டுள்ள சமிக்ஞை விளக்குகள் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக சுமார் இரண்டு வாரங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் வாகனச் சாரதிகள் சமிக்ஞை விளக்குகள் செயற்படுகின்றனவா இல்லையா என்ற சந்தேகத்தில்…

வட்டுக்கோட்டை சம்பவம் – சாட்சியங்களை பதியும் மனிதவுரிமை ஆணைக்குழு

வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞனிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையில்…

சாதாரண தர, உயர்தர பரீட்சையில் அதிரடி மாற்றம்

4 வயதை பூர்த்தி செய்த சிறுவர்கள் கட்டாயம் முன்பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (2023.11.22) எழுப்பபட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இது…

இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு பின்னால் உண்மையில் அந்த நாடு: உடைத்துப் பேசிய உக்ரைன்…

உலகம் மூன்றாம் உலகப் போரின் விளிம்பில் உள்ளது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் விருப்பம் உலக நாடுகளின் தற்போதைய நிலை தொடர்பில் குறிப்பிட்ட ஜெலென்ஸ்கி, அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் முன்னெடுத்த…

யாழ்பாணத்தில் அதிகரித்து வரும் பண மோசடி

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் சம்பவம் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்றன என யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார். ஜெர்மன், சுவிட்ஸர்லாந்து, கனடா ஆகிய…

இந்தியாவுடன் கடுமையாக முரண்படும் மாலைதீவு புதிய அதிபர்

மாலைதீவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய அதிபரான முகமுது முய்சு இந்தியாவுடன் கடும் மோதல் போக்கான யெற்பாட்டை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாலைதீவில் உள்ள இந்திய படையினரை…

அஸ்வெசும பயணாளிக்கான மகிழ்ச்சி தகவல்

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் சேஹான் சேமசிங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அந்தவகையில், 1,377,000 குடும்பங்களுக்கு செப்டெம்பர் மாத ‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுகளுக்காக 8,571 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு…

கட்டுநாயக்க விமான சேவை முறைமையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) விமானப்போக்குவரத்து முகாமைத்துவ முறைமையானது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு புதிய சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் விமானப் போக்குவரத்து முகாமைத்துவ முறைமையினை இன்று (22) துறைமுகங்கள்,…

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகும் காலம்: பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய…

இன்னும் ஒரு சில தினங்களில் இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் அமித் ஜயசுந்தர…

திரிபோஷா: அஃப்லாடாக்சின் அளவு திருத்தப்பட்டது

குழந்தைகளுக்கான திரிபோஷ உள்ளிட்ட உணவு நிரப்பு திட்டங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அஃப்லாடாக்சின் அளவை திருத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. சுகாதார அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் தாய் மற்றும் குழந்தைகள் நலத்…

அநியாயமாக உயிரிழந்த வட்டுக் கோட்டை இளைஞனுக்காக ஒன்று திரளும் சட்டத்தரணிகள்!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த இளைஞனின் வழக்கு விசாரணைகளில், 40க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் இலவசமாக முன்னிலையாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இளைஞனின் படுகொலை தொடர்பிலான வழக்கு…

யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதிக்கு கல்வீச்சு; நீதிபதி விலகல்!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை சம்பவத்தில், யாழ்ப்பாண நீதிமன்ற கட்டட தொகுதிக்கு கல் வீசிய சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் இருந்து தான் விலகி கொள்வதாக யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம்…

யாழில் உள்ள கருவேல மரங்கள் தொடர்பில் ஆராய தீர்மானம்

யாழ்.மாவட்டத்தில் உள்ள கருவேல மரங்களின் நன்மை, தீமை மற்றும் அது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஆராய்ச்சி தொடர்பாக மாவட்ட மட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென மாவட்ட விவசாயக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண…

பணயக்கைதிகளை வைத்து ஹமாஸ் தீட்டிய திட்டம் அம்பலம் (காணொளி)

இஸ்ரேலில் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை வைத்து ஹமாஸ் அமைப்பு தீட்டிய திட்டத்தை இஸ்ரேலிய இராணுவம் அம்பலமாக்கியுள்ளது. இது தொடர்பான காணொளி ஒன்றை இஸ்ரேல் படையினர் வெளியிட்டுள்ளனர். குறித்த காணொளியில் ஹமாஸ் அமைப்பால் இஸ்ரேலில் இருந்து கடத்தி…

நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சாரதி அனுமதிப்பத்திரம்

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். மோட்டார் வாகன…

2024 பாதீடு குழுநிலை விவாதம் இன்று ஆரம்பம்

2024ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டு திட்டத்தின் மீதான குழு நிலை விவாதம் இன்று முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும் ஞாயிற்றுகிழமைகள் தவிர, 19 நாட்கள் இந்த விவாதம் இடம்பெறவுள்ளது. இதனை இடுத்து பாதீட்டின்…

துவாரகாவின் வரவு தொடர்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சு விசேட கவனம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகாவிக் காணொளி தயாரிப்பு தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் இருப்பினும் சமூக வலைத்தளங்களை கண்காணித்து வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தமிழீழ…