;
Athirady Tamil News

50 வருட காலத்திற்கு குத்தகைக்கு விடப்படும் இலங்கை வங்கி கட்டிடம்!

நுவரெலியா குயின் எலிசபெத் அவென்யூவில் அமைந்துள்ள பழைய இலங்கை வங்கி ஓய்வு கட்டிடம் மற்றும் காணியை “Colonial Properties Private Limited” நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு…

சொத்தால் வந்த தகராறு; தம்பியை கொலை செய்ய 60 ஆயிரம் கூலி வழங்கிய அண்ணா!

ஹோமாகம பிரதேசத்தில் தனது இளைய சகோதரனை கொலை செய்வதற்காக அவரது மூத்த சகோதரர் 60 ஆயிரம் ரூபா கப்பம் வழங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் கத்தியால் குத்தப்பட்ட இளைய சகோதரன் உட்பட இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…

ஒரே நேரத்தில் 10 பேரை காவு வாங்கிய சுரங்கம்: தென் அமெரிக்காவில் நடந்த சம்பவம்

தென் அமெரிக்க நாடான சுரினாமில் தங்கச் சுரங்கமானது இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் அமெரிக்காவில் சோகம் தென் அமெரிக்காவில் சட்டவிரமாக தோண்டப்பட்ட தங்க சுரங்கமானது இடிந்து விழுந்ததில் பலர்…

மாவீரர் நாளுக்கு தடை கோரிய மானிப்பாய் , பலாலி பொலிஸாரின் மனுக்கள் நிராகரிப்பு

மாவீரர் வார நினைவேந்தலை மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யக்கோரி மானிப்பாய் பொலிஸாரால் தாக்கல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை பலாலி பொலிஸாரினாலும் தமது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மாவீரர் நாள்…

வரவு செலவுத் திட்டம் 2024 : இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம்

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் நாடாளுமன்றில் இடம்பெற்றது. ஆதரவாக122 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இதன்படி 45…

மீண்டும் ஒரு அனர்த்தம்; பெண்கள் பாடசாலையில் இடிந்து விழுந்த சுவர்

கடும் மழை காரணமாக வத்தேகம மகளிர் கல்லூரியின் ஆரம்பப் பிரிவுக்கு அருகாமையில் இருந்த சுவர் இடிந்து வீழ்ந்துள்ளது. கண்டி -வத்தேகம பிரதேசத்தில் நேற்று (20) பிற்பகல் முதல் கடும் மழை பெய்து வருகின்றது. இரு நாட்கள் பாடசாலைக்கு பூட்டு இதன்…

3 வருஷமா என்ன செய்தார்? ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் காட்டமான கேள்வி!

ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளது. ஆளுநர் ரவி தமிழக சட்டப்பேரவையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பல்வேறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. ஆனால், 10-க்கும் மேற்பட்ட…

வட்டுக்கோட்டை இளைஞனின் சடலத்துடன் போராட்டம்

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணியை சேர்ந்த நாகராசா அலெக்ஸின் சடலத்துடன் ஊரவர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த இளைஞனின் இறுதி கிரியைகள் சித்தங்கேணியில் உள்ள அவரது…

பாகிஸ்தான்: 4 லட்சம் ஆப்கன் அகதிகள் வெளியேற்றம்

உரிய ஆவணங்களின்றி தங்கள் நாட்டில் தங்கியிருந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் அகதிகள் அவா்களது சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனா். இது குறித்து ஆப்கன் அரசின் செய்தித் தொடா்பாளா் ஜபீஹுல்லா முஜாஹித் கூறியதாவது: தங்கள் நாட்டில் உரிய…

சுரங்கத்தில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் என்ன செய்கின்றனர்? வெளியானது முதல் காணொளி

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்க பாதை இடிபாடுகளில் சிக்கி 10 நாட்களாக தத்தளிக்கும் 41 பேர் நிலைமை தற்போது காணொளியாக வெளியாகியுள்ளது. சுரங்க பாதையில் சிக்கிய 41 தொழிலாளிகள் உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி பகுதியில் யமுனோத்ரி தேசிய…

மூளைச்சாவடைந்த பல்கலை மாணவனின் உடல் உறுப்புக்கள் தானம்

மூளைச்சாவடைந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் உடல் உறுப்புகளை தானமாகக் கொடுப்பதற்கு அவரது பெற்றோர் தீர்மானித்துள்ளனர். வெயாங்கொடை மாலிகதென்ன பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் உறுப்புகளே இவ்வாறு தானமாக வழங்கப்படவுள்ளன.…

தமிழர் பகுதியில் அதிர்ச்சி; இளம் தம்பதி விபரீத முடிவு;தவிக்கும் குழந்தை

அம்பாறை - திருக்கோவில் பிரதேசத்தில் இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கணவனும் மனைவியும் இன்று (21) அவர்களது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிக்கும்…

செங்கடல் பகுதியில் கடத்தப்பட்டது கப்பல் : விரிவடையப்போகும் யுத்தகளம்

துருக்கியில் இருந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த கலக்சி லீடர் என்ற கப்பல் செங்கடல் பகுதியில் வைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் இஸ்ரேலியர்கள் உள்பட பல்வேறு நாட்டை சேர்ந்த 52…

வட மாகாணத்தில் மூன்று தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மும்முரம் – இலங்கை…

வடமாகாணத்தில் மேற்கொள்ளக்கூடிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான கலந்துரையாடல், மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன தலைமையில், வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (21.11.2023) நடைபெற்றது. இலங்கை முதலீட்டு சபையின் வலய முகாமைத்துவ…

வடக்கு மாகாணத்தின் அனைத்து துறைசார் வளர்ச்சிக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் –…

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்மிற்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பில் நேற்று நடைபெற்றது. வட மாகாணத்தின் இடர்முகாமைத்துவம், மக்களின் அன்றாட வாழ்வியல்…

தமிழக கடற்தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டமை மனிதாபிமானத்தின் அடிப்படையிலையாம்

தமிழக கடற்தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்ட சம்பவமானது மனிதாபிமான அடிப்படையில் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐ. சிறிரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே…

மகளின் திருமணத்திற்கு ஆசையாக சேர்த்த ரூ.2 லட்சம்: கரையான்கள் அரித்ததால் தவிக்கும் விவசாயி

இந்திய மாநிலம், ஆந்திராவில் மகளின் திருமணத்திற்காக இரும்பு பெட்டியில் சேர்த்து வைத்திருந்த ரூ.2 லட்சம் பணத்தை கரையான்கள் அரித்ததால் விவசாயி வேதனை அடைந்துள்ளார். பணம் சேர்த்த தந்தை ஆந்திரா மாநிலம், மன்யம் மாவட்டம் பார்வதிபுரம் அருகே உள்ள…

விஷம் அருந்திவிட்டு பாடசாலை வந்த மாணவனால் பரப்ரப்பு!

ஹட்டன் பிராந்திய கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் பிரதான தமிழ் பாடசாலையில் பாடசாலை மாணவர் ஒருவர் விஷம் அருந்திய நிலையில் பாடசாலைக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில்…

இடமாற்றப்பட்ட அதிபர் நியமனம் பெற்றவர்களுக்கான செயலமர்வு: சமூக ஆர்வலர்கள் விசனம்

புதிதாக அதிபர் தர சேவை 3 க்கு நியமனம் பெற்றவர்களுக்கான செயலமர்வு வவுனியாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்த மாதத்தின் ஆரம்ப பகுதியில் புதிதாக அதிபர் தர சேவை 3ற்கு…

யாழில் உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞனுக்கு பிணை

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞனை கடந்த 08ஆம் திகதி விசாரணைக்காக…

வவுனியாவில் பரபரப்பு; பொலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு முன்பாக இடம்பெற்ற சம்பவம்

வவுனியா, வன்னிப்பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு முன்பாக அமைந்துள்ள 7 வியாபார நிலையங்களில் கொள்ளை இடம்பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு இத்தொடர் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம் என…

க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்ட தகவல்

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (21.11.2023) உரையாற்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இந்தத் தகவலை வெளியிட்டார். உயர் தரப்…

யாழில் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்: சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்(படங்கள்)

வட்டுக்கோட்டை காவல்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரி சித்தங்கேணி சந்தியில் சடலத்துடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்த இளைஞனின் இறுதிச் சடங்குகள் அவரின் இல்லத்தில் நடைபெற்று வருகிறது.…

யாழ். பல்கலையில் மாவீரர் வாரம்

மாவீரர் வாரம் இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.…

டொலர் தேசமாக மாற இருக்கும் அர்ஜென்டினா..! தேர்தல் வெற்றிக்கு பிறகு துள்ளாட்டம் போட்ட புதிய…

அர்ஜென்டினாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜேவியர் மிலி தனது வெற்றியை குத்தாட்டம் போட்டு கொண்டாடிய வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. ஜேவியர் மிலி வெற்றி அர்ஜென்டினா நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வலதுசாரி…

2023 – இலங்கை சிறுவர்கள் தொடர்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்!

2023 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதிவரை எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் கடுமையான பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர்…

யாழை உலுக்கிய இளைஞனின் மரணம்; மேலும் இரு பொலிஸாருக்கு இடமாற்றம்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனின் சம்பவத்தினால் மேலும் இரு பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர் இடமாற்றம் இளைஞர் உயிரிழந்தமை…

இறக்குமதியில் பணத்தை வீண் விரயம் செய்யும் சிறிலங்கா அரசாங்கம்!

மண்ணில் சாதாரணமாக விளையக்கூடிய சில உணவுப்பொருட்களை இலங்கை இறக்குமதி செய்துள்ளது. அதன்படி, மரவள்ளிக்கிழங்கு, வெள்ளைப்பூடு, உருளைக்கிழங்கு, தக்காளி, பப்பாளி, முலாம்பழம் மற்றும் அன்னாசி போன்ற சில பொதுவாக விளையும் உணவுப்பொருட்களையே இலங்கை…

நாமலை வழி நடத்தும் மர்ம சக்தி – ரணிலிடம் தெரிவித்த மகிந்த

கடந்த செவ்வாய்க்கிழமை வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்தார். ஆனால், சபைக்குள் செல்லாமல், எதிர்க்கட்சி அறை, ஆளும் கட்சி அறைகளுக்கு சென்று உறுப்பினர்களுடன் சுமுகமாக…

ஊழல் வழக்கு: சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்

ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமின் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்த்ரவிட்டது. ஆந்திர மாநில திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள்…

பரதநாட்டியத்தை இழிவுபடுத்தி கருத்து தெரிவித்தவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி…

பரதநாட்டியத்தினையும், அதை பயிற்சி செய்பவர்களையும் இழிவுபடுத்தும் விதமாக கருத்து தெரிவித்த இஸ்லாமிய மதகுரு அப்துல் ஹமீட்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அராலி பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் அராலி…

பேருந்து மோதியதில் சிறுமி உட்பட மூவர் காயம்; ஆபத்தான நிலையில் பெண்

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் மாதம்பை பிரதேசத்தில் பேருந்து மோதியதில் சிறுமி உட்பட மூவர் காயம் அடைந்துள்ள நிலையில் விபத்தில் சிக்கிய பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகின்றது. தனியார் பஸ் ஒன்று வீதியில் சென்று…

கரீபியன் நாடு ஒன்றை சூழ்ந்த மழை வெள்ளம்: 21 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

டொமினிக்கன் குடியரசு நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளில் இதுவரை 21 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ள பாதிப்பு கரீபியன் நாடான டொமினிக்கன் குடியரசில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் சாலைகள்…

மின்சாரத் துறை சீர்திருத்த சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

மின்சாரத் துறை சீர்திருத்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் இலங்கை மின்சார சபை வினைத்திறன், வெளிப்படைத்தன்மை, போட்டியை…