மின்சாரத் துறை சீர்திருத்த சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்
மின்சாரத் துறை சீர்திருத்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் இலங்கை மின்சார சபை வினைத்திறன், வெளிப்படைத்தன்மை, போட்டியை…