;
Athirady Tamil News

வட்டுவாகல் பாலத்தின் ஆபத்தான நிலை; பயணிப்போர் அவதானம்!

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் மையப்பகுதியில் பாரிய உடைவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் பாரிய குழியும் காணப்படுகின்றதனால் பாலத்தினூடாக பயணிப்போர் ஆபத்தை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நகரத்திற்கான பிரதான பாதைகளில்…

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு நாளை யாழில் திறந்து வைப்பு

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை…

கருங்கடலில் மாயமான துருக்கிக் கப்பல் : தேடுதல் பணிகள் தீவிரம்

துருக்கியில் கடும் புயலுக்கு மத்தியில் 12 பணியாளர்களுடன் கருங்கடல் கடற்கரையில் சென்றுக் கொண்டிருந்த போது துருக்கியின் சரக்குக் கப்பல் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது இந்த கப்பலை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று உள்ளூர்…

மகளிருக்கு வழங்குவது போல்.. மாதந்தோறும் ரூ.2000 அம்மனுக்கு உரிமை தொகை – அரசு…

உரிமை தொகை மாதந்தோறும் அம்மனுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. உரிமை தொகை கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் வெற்றி பெற்றால் க்ருஹ லட்சுமி திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படும் என…

கனடாவில் சில வகை மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

கனடாவில் அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு கடும் தட்டுப்பாட்டு நிலைமை நீடித்து வருவதாக மருந்தாளர்கள் தெரிவித்துள்ளனர். நோயாளர்கள் வழமையாக பயன்படுத்தக் கூடிய சில வகை மருந்துப் பொருட்களுக்கு இவ்வாறு தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது.…

புத்தக விற்பனை நிலையத்தில் தாக்குதல் நடத்திய நபர் : உரிமையாளர் உட்பட இருவர் காயம்!

புத்தக விற்பனை நிலையத்திற்கு வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் வாள் போன்ற கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் கடையின் உரிமையாளர் உட்பட இருவர் காயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.…

யாழில் வீதியில் சென்றவர் திடீர் மரணம்

யாழ்ப்பாணம் - நவாலி பகுதியில் இன்றையதினம் துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 70 வயதான அருளப்பு விமலதாஸ் என்ற முதியவரே…

இளம் வயதில் பல துறைசார் பணிகளில் தடம்பதித்த நுஷைபா நஷீர்

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூரை பிறப்பிடமாக கொண்ட அலியார் நஷீர் மற்றும் பாத்திமா பஷீனா தம்பதியினருக்குப் பிறந்த புதல்வி நுஷைபா நஷீர் ஆவார். இவரது தந்தை கல்முனை சணச அபிவிருத்தி வங்கியில் கணக்காளராக பணிபுரிகிறார். இவரது…

மூதூர் லிங்கபுரம் சரஸ்வதி வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல்…

திருகோணமலை மாவட்ட, மூதூர் கல்வி வலயத்தில் உள்ள கமு/மூ/லிங்கபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் அதி கஸ்ட குடும்பத்தினை சேர்ந்த மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள், பாதணி மற்றும் புத்தகப்பை வழங்கும் நிகழ்வு…

வடமாகணத்தில் இளையோர் மத்தியில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய்வதற்கான குழுவை நியமிக்குமாறு…

Ingaran Sivashanthan <[email protected]> Attachments 16:26 (39 minutes ago) to Athirady, swiss, me வட மாகாணத்தில் இளையோர், பாடசாலை மாணவர்கள் மற்றும் கட்டிளம் பருவத்தினரிடையே காணப்படும் சில நடவடிக்கைகளால், சமூக மட்டத்தில்…

பொலிஸ் தடுப்பில் அடித்துத் துன்புறுத்தல்; சந்தேக நபர் சிறுநீரகம் பாதிப்பால் உயிரிழப்பு

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டதால் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தார் என்று சட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் இன்று நண்பகல் உடற்கூறு…

உச்சநீதிமன்றம் வைத்த குட்டு; மிரண்டு போன ஆளுநர் ரவி – விளாசிய நாராயணசாமி

ஆளுநர் ஆர்.என். ரவி மிரண்டு போயிருக்கிறார் என நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு அரசு எடுத்துரைத்த வாதங்களைக் கவனித்துக் கேட்ட உச்சநீதிமன்றம், ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து தெரிவித்த கருத்துகள், தமிழ்நாடு…

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பகுதியில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் இன்றைய தினம் திங்கட்கிழமை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரும்பு பாதுகாப்பு வேலிகள் வீதியில் வைக்கப்பட்டும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் ஏனைய பொலிஸ்…

76 வருடங்களின் பின் இலங்கையில் புதிய வகை பாம்பு கண்டுபிடிப்பு

இலங்கையில் 76 வருடங்களின் பின்னர் புதிய வகை பாம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் காணப்படும் 108 வகையான பாம்புகளில் 10 இனங்கள் ஸ்கோகோபீடியா குழுவைச் சேர்ந்த பாம்புகளாக குறிப்பிடப்படுகின்றன. நீண்ட கால ஆராய்ச்சி இந்த பாம்பு…

யாழில். கழுத்தில் தங்க நகை அணியாத பெண்ணை தாக்கி விட்டு தப்பிச்சென்றுள்ள கொள்ளை கும்பல்

வீதியில் நடந்து சென்ற பெண் சங்கிலி அணியாததால் அவரை தாக்கி விட்டு , வீதியில் தள்ளி விட்டு முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று தப்பி சென்றுள்ளது. யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,…

ரயிலின் மிதிபலகையில் பயணித்த நால்வருக்கு நேர்ந்த சோகம்

ரயிலின் மிதிபலகையில் பயணித்துக் கொண்டிருந்தந நால்வர் கொழும்பு கொம்பனித் தெரு ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள சுவரில் மோதப்பட்டுக் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் இன்று (20) இடம்பெற்றுள்ளது. கொழும்பு…

திருவாசக கட்டுரைப்போட்டி 2023

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவ சித்தாந்தத்துறையும், தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தின் சைவ மாணவர் சபையும் இணைந்து நடாத்தும் “திருவாசக கட்டுரைப்போட்டி 2023” டிசம்பர் 25 ம் திகதியன்று இடம்பெறவுள்ள மார்கழி பெருவிழாவினை முன்னிட்டு மாணவர்களிடையே…

புலமைப்பரிசில் பரீட்சை சாதனை மாணவிக்கு மக்கள் வங்கி யாழ் பல்கலைக்கழக கிளையின் கெளரவிப்பு

அண்மையில் வெளியாகிய தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் படி 196 புள்ளிகளைப் பெற்று யாழ் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை மாணவி செல்வி. ஜெரால்ட் அமல்ராஜ் வனிஷ்கா மக்கள் வங்கியின் யாழ். பல்கலைக்கழக…

யாழ். நவாலியில் துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - நவாலி பகுதியில் இன்றையதினம் துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 70 வயதான அருளப்பு விமலதாஸ் என்ற முதியவரே உயிரிழந்துள்ளார். நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயம்…

மரண வலயமாக மாறிய அல் ஷஃபா வைத்தியசாலை

காசா நகரில் உள்ள அல் ஷஃபா வைத்தியசாலையை, மரண வலயம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமையில் ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழு குறித்த வைத்தியசாலை கட்டடத்திற்கு…

யாழில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணத்தில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. காங்கேசந்துறை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் காரைநகர் சாம்பலோடை சிவகாமி அம்மன் ஆலய வீதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து 101 கிலோ 750…

இலங்கையுடனான பங்களிப்பை அமெரிக்கா தொடர்ந்தும் மதிக்கும்..! – ஜனாதிபதிக்கு சமந்தா பவர்…

இலங்கையுடனான பங்களிப்பை அமெரிக்கா தொடர்ந்தும் மதிப்பதாக சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்சியின் நிர்வாகி சமந்தா பவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்தார். இலங்கையின் பொருளாதார மீட்சி மாலைதீவின் புதிய ஜனாதிபதி மொஹமட்…

உயில் எழுதும் முறையில் மோசடி: நடைமுறைக்கு வரும் சட்டம்

நாட்டில் ஊழல் மோசடி அதிகரித்துள்ளது என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. இதனைத் தடுக்கும் வகையில் இலஞ்ச ஊழல் மோசடித் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளோம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது…

தாய்மார்களே உஷார்..! ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட குழந்தைக்கு நேர்ந்த சோகம் – கதறும்…

ஜெல்லி மிட்டாயை சாப்பிட்டதால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெல்லி மிட்டாய் தேனி மாவட்டம் சருத்துப்பட்டி பகுதியை சேர்நதவர் மலர்நிகா (21). இவருக்கு ஒன்றரை வயதில் ஹர்ஷன் என்ற ஆண் குழந்தை இருந்தது.…

கைதியின் உயிரிழப்பின் எதிரொலி – வட்டுக்கோட்டை பொலிசார் இருவருக்கு இடமாற்றம்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த விளக்கமறியல் கைதி உயிரிழந்தமை தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிசார் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில்…

பாடசாலை மதில் உடைந்து விழுந்து உயிரிழந்த மாணவி: மண்டியிட்டு கண்ணீருடன் மன்னிப்பு கேட்ட…

வெல்லம்பிட்டி, வேரகொட பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் சுவர் இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் குறித்த மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பாடசாலை அதிபர்…

பலஸ்தீனத்தை இரு நாடுகளாகப் பிரிப்பதே சிக்கலுக்கு தீர்வு : அமெரிக்க அதிபர் யோசனை

போர் நிறைவடைந்ததும், பலஸ்தீனம் இரு நாடுகளாக பிரிக்கப்படுவது தான் இஸ்ரேல் - ஹமாஸ் சிக்கலுக்கு தீர்வு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது…

அதிகாலையில் திடீரென சரிந்து விழுந்த மரம்! சேதம் குறித்து வெளியான தகவல்

கிளிநொச்சி நகரத்தில் பாரிய வேப்பமரம் ஒன்று விழுந்ததில் வர்த்தக நிலையம் ஒன்று உட்பட இரண்டு கடைகள் சேதமடைந்துள்ளன. இன்று(20-11-2023) அதிகாலை ஒரு மணியளவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சேதம் ஏ-09 வீதியின் புனித திரேசம்மாள் ஆலயத்துக்கு…

மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி இன்று ஆரம்பம்

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ளது என்று முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்தார். அகழ்வுப் பணி இன்று காலை…

மகிந்த, கோட்டாபய, பசிலின் குடியுரிமை பறிக்கப்பட வாய்ப்பு

இலங்கை வங்குரோத்து அடையக் காரணமான கோட்டாபய, மகிந்த, மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரின் குடியுரிமைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பேது சஜித் இந்த யோசனையை…

தவறிழைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தண்டனை : நாடாளுமன்ற தர நிர்ணய சட்டமூலம்!

தவறிழைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தண்டனையளிப்பதற்கு ஏற்பாடு செய்யும் வகையில் வரையப்பட்டுள்ள புதிய சட்டமூலமொன்று அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடக…

இரத்த காயங்களுடன் சலடம் மீட்பு

அங்குருவத்தோட்ட, வெனிவேல்பிட்டிய பிரதேசத்தில் வயல் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வயல் ஒன்றின் வரப்பில் இரத்தக் காயங்களுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸாருக்கு…

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு அரசாங்கத்தின் நற்செய்தி! அதிகரிக்கப்பட்டுள்ள ஒதுக்கீடு

இதுவரை அஸ்வெசும நிவாரணத் திட்டத்திற்காக 60 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் இது 183 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் பல சாதகமான விடயங்கள் உள்ளன என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க…

உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளா்களை மீட்கும் பணி தீவிரம்: நிதின் கட்கரி தகவல்

உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளா்களை மீட்க அரசு சாா்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா். உத்தரகண்ட் மலை…