மாலத்தீவு அதிபராக முகமது மூயிஸ் பதவியேற்பு
மாலத்தீவின் 8-ஆவது அதிபராக முகமது மூயிஸ் (45) வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.
அந்நாட்டின் தலைமை நீதிபதி முதாசிம் அத்னான், முகமது மூயிஸுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். துணை அதிபராக ஹுசைன் முகமது லத்தீஃப் பதவியேற்றுக் கொண்டாா்.…