;
Athirady Tamil News

மருந்துகளின் அவசர கொள்வனவை மட்டுப்படுத்த தீர்மானம்

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) நிபுணர் குழுவின் பரிந்துரை எதிர்காலத்தில் எந்தவொரு அவசரகால மருந்துக் கொள்வனவுகளுக்கும் கட்டாயமாக்கப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அவசரகால கொள்முதலை…

காஷ்மீர் திரும்ப காத்திருக்கும் காசாவில் இருந்து மீட்கப்பட்ட இந்திய பெண்கள்

இஸ்ரேலிய படைகளின் தாக்குதலால் நிலை குலைந்திருக்கும் காசாவில் காஷ்மீரை சேர்ந்த லுப்னா நசீர் ஷாபூ என்ற பெண்ணும், அவரது மகள் கரிமாவும் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் போர் உக்கிரம் அடைந்ததை தொடர்ந்து தங்களை மீட்குமாறு…

விருதுடன் தாயகம் திரும்பிய அரவிந்த டீ சில்வா

ICC "Hall of Fame"விருது பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் அரவிந்த டி சில்வா, தனது விருதுடன் இன்று (2023.11.18) காலை நாட்டை வந்தடைந்தார். சமீபத்தில் இந்தியாவில் இடம்பெற்ற நிகழ்வில் அவருக்கு இந்த விருது…

சிறிலங்காவில் நடைமுறைக்கு வந்த 4 சட்டமூலங்கள்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நான்கு சட்டமூலங்களில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (17) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டமூலம்,…

பாடசாலை மாணவர்களுக்கு கல்வியமைச்சு வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்

இலங்கையிலுள்ள 8 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இலவச காலணிகள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம்(18) வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.…

தாமரைக்கோபுரத்தில் மற்றுமொரு சாகச நிகழ்வு!

தெற்காசியாவிலுள்ள மிக உயரமான கோபுரமாக விளங்கும் கொழும்பிலுள்ள தாமரைக் கோபுரத்தில் விங்சூட் பேஸ் ஜம்பிங் (wingsuit Base Jumping) நிகழ்வு இன்று (18) இடம்பெறுகின்றது. இன்றைய தினம் (18) இடம்பெற்ற்றுக்கொண்டிருக்கும் இந்த சாகச விளையாட்டு…

கனேடியப் பிரதமர் பதவியை இழக்கும் அபாயம்

கனடாவில் அரசியல் சூழல் தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மக்கள் மத்தியிலும் அவரது சொந்தக் கட்சியிலும் அவருக்கு எதிரான…

பிக்மீ சாரதி மீது தக்குதல்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் பிக்மீ சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்ததுடன் தாக்குதலும் நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம் பலாலி வீதியில், திருநெல்வேலி பழம் வீதி அருகில் இன்றைய தினம்…

வீதியில் கழிவு நீரை ஊற்றியவர்களை மடக்கி பிடித்த பிரதேச வாசிகள்

யாழ்ப்பாணம் செம்மணி நாயன்மார்கட்டு பகுதியில் கழிவுநீரை ஊற்றி விட்டு செல்ல முயன்ற வவுசர் வண்டியொன்று அப்பகுதி மக்களால், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மடக்கி பிடிக்கப்பட்டு சுகாதார பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திருநெல்வேலியில் உள்ள…

யாழில். பாம்பு தீண்டி குடும்பஸ்தர் உயிரிழப்பு

மனைவியுடன் தோட்டத்தில் புல்லு பிடுங்கிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் இரத்த புடையன் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கைதடி மத்தியை சேர்ந்த அருச்சுனன் சுந்தரலிங்கம் (வயது 55) எனும் நபரே உயிரிழந்துள்ளார். கடந்த 31ஆம் திகதி…

வடக்கில் விவசாய முதலீடுகளை மேற்கொள்ள விரும்புவோருக்கு அழைப்பு

வடக்கில் விவசாய முதலீடுகளை மேற்கொள்ள விரும்புவோருக்கான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில், தென்னம்…

மாவீரர் வாரத்திற்கு தடை கோரல் – 20 ஆம் திகதி கட்டளை

மாவீரர் வார நினைவேந்தலை மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யக்கோரி மானிப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான கட்டளை நவம்பர் 20ம் திகதி திங்கட்கிழமை வழங்கப்படவுள்ளது. நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை…

மன்னார் மாவட்ட செயலக அபிவிருத்தி உத்யோகத்தரின் நினைவாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்…

மன்னார் மாவட்ட செயலகத்தில் அபிவிருத்தி உத்யோகத்தராக பணியாற்றி வந்த வேளை கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் திகதி அகால மரணமடைந்த சீனித்தம்பி சுதர்சனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அன்று அவரின் நன்பர்களினால் உதவி திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.…

ஆன்லைன் மூலம் அமேசானில் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வரும் புதிய கார்!

அமேசானில் கார் ஆர்டர் செய்யலாம் அமேசானில் இனி தங்களுக்கு பிடித்த ஹூண்டாய் காரை வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம். உலக அளவில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது தவிர்க்க முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளது. இந்தநிலையில், அமேசான் தளத்தில்…

கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இரகசிய சந்திப்பில் 25 எம்.பிக்கள்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து பாரிய கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா இரகசியமாக ஈடுபட்டு வருகிறார். புதிய கூட்டணிக்கான அலுவலகம் கூட சமீபத்தில் இராஜகிரியவில் திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்…

மாலத்தீவின் புதிய அதிபருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த இலங்கை ஜனாதிபதி ரணில்

மாலத்தீவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மொஹமட் முய்சுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மாலத்தீவு ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வு நேற்று (17-11-2023) தலைநகர் மாலேயில்…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதன்படி, சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள்…

யாழில் தூக்கிட்டுக் கொள்வேன் என பாசாங்கு செய்து பரிதாபமாக உயிரிழந்த நபர்!

யாழ் - நெடுந்தீவுப் பகுதியில் தூக்கில் தொங்குவது போன்று மனைவிக்குப் பாசாங்கு செய்தவர் மரக் கிளை முறிந்தமையால் உயிரிழந்த சம்பவம் நெடுந்தீவில் இடம்பெற்றுள்ளது. இரு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய நபரே நேற்று (17.11.2023) இவ்வாறு…

நிந்தவூரில் கோர விபத்து! இருவர் உயிரிழப்பு

அம்பாறை - நிந்தவூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பளை பிரதான வீதியில் நேற்று (17) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் கல்முனையில்…

கனடாவிலிருந்து வந்த அழைப்பு: நூதனமான முறையில் பண மோசடி

கனடா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் உறவினர்களை கொண்ட நபர்கள் செயற்கை நுண்ணறிவு குரல் மோசடிகள் மூலம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நுண்ணறிவு குரல் மோசடியுடன் தொடர்புடைய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. சம்பவம் குறித்து…

சடுதியாக அதிகரித்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை

இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 74, 664 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகைத்தந்த சுற்றுலாப்…

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேருக்கு எதிராக ஏறாவூர் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 24ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்கடந்த…

இஸ்ரேலின் வெறியாட்டம்… சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடிய 5 நாடுகள்

பாலஸ்தீன பிராந்தியங்களில் இஸ்ரேல் ராணுவம் முன்னெடுக்கும் போர் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி 5 நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐந்து நாடுகளின் கூட்டுக் கோரிக்கை பாலஸ்தீனப்…

உலகிலேயே அதிவேக இணைய வலையமைப்பினை அறிமுகப்படுத்திய நாடு இதுதான்!

உலகில் மிக வேகமான இணையத்தினை அறிமுகப்படுத்தி சீனா சாதனை படைத்துள்ளது. ஒரு வினாடியில் 1.2 டெராபைட் (TB) வரையான தரவுப் பரிமாற்ற வீதத்தினைக் கொண்ட அதிவேக இணைய வலையமைப்பினையே சீனா அறிமுகப்படுத்தியுள்ளது, இது தற்போதுள்ள இணையங்களுடன்…

காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி!

நடிகை விஜயசாந்தி, பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான விஜயசாந்தி, கடந்த 1998-ஆம் ஆண்டு முதல்முறையாக பாஜகவில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். பாஜக மகளிர் அணிச் செயலாளர்…

சிரிய அதிபருக்கு பிடியாணை : பிறப்பித்தது பிரான்ஸ்

சர்வதேச சமூகத்தால் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களால் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் சிரிய குடிமக்களை கொன்றதாக குற்றம் சாட்டி, சிரிய அதிபர் பஷர் அல்-அசாத், அவரது சகோதரர் மற்றும் இரண்டு மூத்த சிரிய அரசாங்க இராணுவ அதிகாரிகளுக்கு…

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று (17) 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கத்தினால் சேதம் ஏற்படக்கூடும் என்று உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக…

உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து: 22 மீட்டர் வரை துளையிட்ட மீட்பு படையினர்

அதிக திறன்வாய்ந்த 24 டன் எடை கொண்ட இயந்திரத்தின் மூலம் மீட்பு படையினர் இரவு முழுவதும் துளையிட்டதில் வெள்ளிக்கிழமை காலையில் 22 மீட்டர் வரை துளையிடப்பட்டது. 800 மி.மீ மற்றும் 900 மி.மீ விட்டம் கொண்ட குழாய்களை ஒன்றன்பின் ஒன்றாக உள்ளே…

குழந்தையின் கழுத்தைக் கடித்த இந்திய தாய், அடித்தே கொன்ற தந்தை: லண்டனில் பயங்கரம்

லண்டனில் வாழும் ஒரு இந்திய தம்பதியர், தங்கள் குழந்தையை பலமாக தாக்கிக் கொன்றுவிட்டு, விசாரணையின்போது முன்னுக்குப் பின் முரணாக பேசிவருகிறார்கள். குழந்தையின் கழுத்தைக் கடித்த தாய், அடித்தே கொன்ற தந்தை வடமேற்கு லண்டனிலுள்ள Colindale…

கழிவு நீரை எரிபொருளாக மாற்றும் சாதனம்; வியக்க வைக்கும் கண்டுபிடிப்பு – எப்புட்றா..?

கழிவு நீரை எரிபொருளாக மாற்றும் சாதனத்தை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். மிதக்கும் செயற்கை இலை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், அசுத்தமான நீர் அல்லது கடல்நீரை ஹைட்ரஜன்…

பாக்கு நீரிணையை சீன நீரிணையாக்க துடிக்கும் சீனத் தூதர் : கேள்விக் கணையால் துளைத்த யாழ்…

தோற்கடிக்கப்பட்டவனை தோல்வியில் இருந்து மீளவிடாமல், தோல்வி அடைந்தமைக்கான காரணங்களை கண்டறியாமல் தொடர்ந்து குழப்பகரமான தோல்வி மனநிலையில் வைத்திருப்பதுதான் வெற்றியாளனின் தந்திரம். இந்த அடிப்படையிற்தான் ஈழத் தமிழினத்தை தொடர்ந்து குழப்பகரமான…

பாடசாலைகளில் டெங்கு அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேல் மாகாணத்தில் சுமார் 70 வீதமான பாடசாலைகள் நுளம்பு உற்பத்தியாகும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது என டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக நடாத்தப்பட்ட…

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு நற்செய்தி : கொடுப்பனவு…

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். புலமைப் பரிசில்…

இலங்கையில் ஆபத்தான இருவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்

இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்கவின் மாமாவை காலி நகர மையத்தில் வைத்து சுட்டுக் கொன்ற சுஜீ கொஸ்கொடவின் உதவியாளர்கள் இருவரும் இரகசியமாக வெளிநாடு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டி. வி. சானக்கவின் மாமனாரை கொன்ற பின்னர் கொஸ்கொட சுஜி…