மாம்பழ உற்பத்தியில் சாதித்த பிரபல பாடசாலை பெண் அதிபர்!
உலக சிறுவர் தினத்தையொட்டி கல்முனை கமு/கமு/ அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் மாம்பழ அறுவடை நிகழ்வு இன்று (02) பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா தலைமையில் இடம்பெற்றது.
சுமார் 100க்கும் அதிகமாக அறுவடை செய்யப்பட்ட டொம் டேசி மாம்பழ இனங்கள்…