நாய் கடியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம்:ஒவ்வொரு பல் பதிவுக்கும் ரூ.10,000 வழங்க…
‘தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஒவ்வொரு பல் பதிவுக்கும் ரூ. 10,000 வீதம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்’ என்று மாநில அரசுகளுக்கு பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், இந்த விவகாரம் தொடா்பாக புகாா் அளிக்கப்படும்போது,…