நாளை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகக் கூடும்; வளிமண்டலவியல் திணைக்களம்
நாளை (16) காலை மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே மத்திய வங்கக் கடலில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடி படகுகள் தொடர்பில் அவதானமாக…