;
Athirady Tamil News

யாழில் தொடரும் மழை – ஆலயம் ஒன்று சேதம் ; 08 குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற கால நிலையால் இந்து ஆலயம் ஒன்று சேதமடைந்துள்ளதுடன் , 8 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும்…

லண்டனில் தீபாவளி தினத்தன்று தீயில் கருகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்

தீபாவளி தினத்தன்று மேற்கு லண்டனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மேற்கு லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோவில் உள்ள ஆப்கானிஸ்தானை சேர்ந்த…

இலங்கையில் பதறவைத்த சம்பவம்; ஈவிரக்கமற்றவர்களின் கொடூர செயல்

வெல்லவாய – தெல்லுல்ல பகுதியில் உள்ள கிரிந்திஓயாவில் யானையொன்றை கொலைசெய்து அதன் தலை மற்றும் தும்பிக்கையை துண்டுதுண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யானையொன்றை கொலைசெய்து துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசியுள்ள…

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் 750ற்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த துப்பாக்கி ரவைகள் நெடுந்தீவு கிழக்கு 15 வட்டாரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் மீட்கப்பட்டன. புலனாய்வுப்…

இலங்கை வந்த டீசல் கப்பல்: ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனத்தால் (LIOC) இறக்குமதி செய்யப்படவிருந்த எரிபொருள் கப்பலில் இருந்த 19,000 மெட்ரிக் தொன் டீசலில், 11,000 மெட்ரிக் தொன் டீசல் தரமற்றதாக ஆய்வக சோதனைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது. தரமற்ற டீசல் இறக்குமதி பணி…

அதிகபட்ச சில்லறை விலைக்கு வழங்க தீர்மானம்!

பதுக்கி வைக்கப்பட்டுள்ள சீனியை பறிமுதல் செய்து, அதிகபட்ச சில்லறை விலையில் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் விதிகளின்படி முன்னெடுக்கப்படவுள்ளது.…

அரிய வகை வலம்புரி சங்கு ஒன்றுடன் சிக்கிய நபர்

5 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த அரிய வகை வலம்புரி சங்கு ஒன்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமானப்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (14) பிற்பகல் காவல்துறையினருடன் இணைந்து மேற்கொண்ட…

‘நீ கிளம்பி வர்ற.. 10 மணிக்கு வந்து நிக்கணும்’ புகைப்பட மிரட்டல் –…

புகைப்பட மிரட்டல் விடுத்ததால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் தற்கொலை தூத்துக்குடி மாவட்டம் சுனாமி காலனியை சேர்ந்தவர் அபிராமி (24). இவர் தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள தனியார்…

பணய கைதிகளை விடுவிக்க ஹமாஸ் வெளியிட்ட நிபந்தனை

இஸ்ரேலில் தம்மால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு நிபந்தனைகளை விதித்துள்ளது. தங்கள் தரப்பு நிலைப்பாட்டையும், கோரிக்கைகளையும் ஹமாஸ் அமைப்பினரின் ஆயுதப்படையான அல்கசாம் பிரிகேட்ஸ் (Alqassam Brigades) பிரிவின்…

அடுத்த 6 மணி நேரத்திற்குள் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – வானிலை ஆய்வு…

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 6 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 6 பெண்கள்

சட்டவிரோதமான முறையில் டுபாயில் வேலைக்குச் செல்ல முயன்ற 06 பெண்களை திருப்பி அனுப்ப கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பான போக்குவரத்து ஊக்குவிப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். டுபாய்க்குச் செல்வதாகக் கூறி, நாட்டை விட்டு வெளியேற முயன்ற…

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்கு அச்சுறுத்தல்: வெளியாகும் புதிய சட்டமூலம்

உத்தேச நாடாளுமன்ற தர நிலை சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவர்களை நீக்க முடியும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். விரைவில் தரநிலை சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில்…

சிறுமியை பணயக்கைதியாக வைத்து காதலியை கடத்திய இளைஞன்

ஹொரணை - கொனாபொல எட்டபஹேன பகுதியில் உள்ள வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று பணயக்கைதியாக வைத்து காதலியை கடத்திய இளைஞன் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. சிறுமியை கடத்தி சென்று கொலை செய்து விடுவதாக…

அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 49 போர் மாயம்

யேமன் அருகே அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 49 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வளைகுடா நாடுகளை நோக்கி 75 பேருடன் சென்றுகொண்டிருந்த படகே இவ்வாறு…

கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படவுள்ள நிறுவனங்கள்: அரசு அதிரடி நடவடிக்கை

உரிய ஒப்பந்தங்கள் இல்லாத மற்றும் தரமற்ற மருந்துகளை வழங்கும் நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் நேற்று(15) சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதானிகளுடன்…

புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் இவ்வாறு வெளியிடப்பட உள்ளது. குறித்த தகவலை பரீட்சைகள்…

வெளியானது நரேந்திர மோடியின் சொத்து விபரம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மற்றும் கடன்கள் பற்றிய தன்னார்வ அறிவிப்பின் படி இந்த ஆண்டு மார்ச் 31ஆம் திகதி வரையில் அவரிடம் எவ்வளவு பணம், சொத்துக்கள் இருக்கின்றன என்ற தகவல்கள் பிரதமரின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புறப்படும் போது நிலவும் பயணிகளின் போக்குவரத்திற்கு தீர்வாக 8 சுய சேவை டிக்கெட் சரிபார்ப்பு இயந்திரங்கள் (Self Check-in) மற்றும் சுய சேவை பேக்கேஜ் டெலிவரி இயந்திரம் (Bag Drop) என்பன நிறுவப்பட்டுள்ளது.…

தந்தையின் மரணசான்றிதழை பெற சென்ற மகனுக்கு நேர்ந்த துயரம்

உயிரிழந்த தனது தந்தையின் மரணச் சான்றிதழை எடுக்கச் சென்ற மகன் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற ரந்திக பியூமல் கமகே என்ற…

யாழில் பெரும் துயரம்: பரிதாபமாக உயிரிழந்த கிராம சேவகர்!

யாழ்ப்பாண பகுதியில் மூளைக் காய்ச்சல் காரணமாக கிராம சேவகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தின் போது, யாழ். புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்…

முல்லைத்தீவில் பெய்த கனமழை: வீதியில் குவிந்த மக்கள்! எதற்காக தெரியுமா?

முல்லைத்தீவு மாவட்டம் - இரட்டைவாய்க்கால் பகுதியில் இன்றைய தினம் (14-11-2023) அதிகளவிலான மீன்கள் மீனவர்களால் பிடிக்கப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு பகுதியில் பெய்த கனமழை காரணமாக நந்திக்கடலில் இருந்து இரட்டைவாய்க்கால் ஊடாக முல்லைத்தீவு…

யாழில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவந்த இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி காயமடைந்த இளைஞர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள…

அரச ஊழியர் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

அரச ஊழியர்களுக்கு சம்பளம் மாத்திரம் வழங்கினால் போதாது, அவர்களின் பயிற்சி குறித்தும் ஆராயப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத், நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 52 அரச நிறுவனங்களை அரசாங்கத்தில்…

யாழிலிருந்து கொழும்புக்கு சொகுசு பேருந்தில் பயணித்த குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழிலிருந்து கொழும்புக்கு சென்ற குடும்பஸ்தரின் பணம், சொகுசுப் பேருந்தில் வைத்து 4 பெண்கள் 2 ஆண்கள் கொண்ட கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கடந்த 02 ஆம் திகதி இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும்…

காசாவில் பெரும் அவலம் : மருத்துவமனை வளாகத்தில் புதைக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட சடலங்கள்

காசாவின் அல் ஷிபா மருத்துவமனையில் உயிரிழந்த பிஞ்சு குழந்தைகள் உட்டபட 170 பாலஸ்தீனியர்களின் உடல்கள் அந்த மருத்துவமனையின் வளாகத்திலேயே ஒன்றாக புதைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 4 நாட்களுக்கும் மேலாக…

3 கோடிக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலின் உணவு பட்டியல்

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட இரவு நேர உணவு பட்டியல் 3 கோடிக்கு ஏலம் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலக அளவில் பிரபலமானதாக கருதப்படும் டைட்டானிக் கப்பல் 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 15இல் அட்லாண்டிக்…

காதலி ஆண் பிசாசாக மாறியதால் கொன்றேன்! பிரித்தானியாவில் கைதான இளைஞரின் அதிர வைத்த…

பிரித்தானியாவில் பல்கலைக்கழக மனைவி கொலை வழக்கில் கைதான இளைஞர், நீதிமன்ற விசாரணையில் தனது காதலி ஒரு ஆண் பிசாசைப் போல் தோன்றியதால் அவரை கொன்றதாக தெரிவித்தார். மாணவி கொலை மத்திய லண்டனில் உள்ள The Manslaughter of City பல்கலைக்கழகத்தில்…

நாடாளுமன்ற வளாகத்தில் தாக்கப்பட்ட டயானா கமகே: வெளிவரப்போகும் உண்மைகள்

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையானது, சபாநாயகரால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றக்…

இரும்புசத்து நிறைந்த முருங்கை சூப் குடிப்பதால் ஏற்படும் 5 நன்மைகள்: அவசியம்…

உடலில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படும் போது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவும் குறைகிறது. இதனால் இரத்த சோகை நோய் வருகிறது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க மருத்துவர்களே முருங்கையை பரிந்துரைக்கின்றனர். இதற்கு மட்டும் இல்லாமல்…

2024 வரவு – செலவு திட்ட பிரேரணைகள் வெறும் கண்மூடித்தனமானவைகளே : பாட்டலி சம்பிக்க…

இவ்வருட வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான பிரேரணைகள் வெறும் கண்மூடித்தனமானவை என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், “இலங்கை முதலில் தனது…

கேரளாவை உலுக்கிய 5 வயதுச் சிறுமி வன்கொடுமை; குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை

கேரளாவில் நபரொருவர் 5 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்து குப்பைக் கிடங்கில் வீசிய கொடூர சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் சந்தேக நபருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம்…

மீன்பிடிக்க ஆசைப்பட்ட பிஞ்சு குழந்தைகள்..பறிபோன 5 உயிர்கள்..கதறும் பெற்றோர்

இந்திய மாநிலம் பீகாரில் மீன் பிடிக்க குளத்தில் இறங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மீன் பிடிக்க இறங்கிய சிறார்கள் பீகார் மாநிலம் பபுவா மாவட்டத்தில் உள்ளது தவபோகர் எனும்…

முதலையின் பிடியில் சிக்கிய நபர் – பலத்த காயங்களுடன் உயிர்பிழைப்பு

கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் ஒருவர் முதலைப்பிடியில் சிக்கி பலத்த போராட்டத்திற்கு மத்தியில் காலில் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இச்சம்பவமானது நேற்று (2023.11.13) அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட…

வவுனியாவில் உருக்குலைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

வவுனியா, தரணிக்குளம் - குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தரணிக்குளம் - குறிசுட்ட குளத்தின் நீரேந்துப் பகுதியில் இன்று(14.11.2023) நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட பெண்ணின்…