;
Athirady Tamil News

முதலையின் பிடியில் சிக்கிய நபர் – பலத்த காயங்களுடன் உயிர்பிழைப்பு

கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் ஒருவர் முதலைப்பிடியில் சிக்கி பலத்த போராட்டத்திற்கு மத்தியில் காலில் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இச்சம்பவமானது நேற்று (2023.11.13) அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட…

வவுனியாவில் உருக்குலைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

வவுனியா, தரணிக்குளம் - குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தரணிக்குளம் - குறிசுட்ட குளத்தின் நீரேந்துப் பகுதியில் இன்று(14.11.2023) நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட பெண்ணின்…

வாகன சாரதிகளுக்கான முக்கிய தகவல்: அறிமுகமாகும் புதிய நடைமுறை

கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டத்திலுள்ள இரவு நேர சேவைகளைக் கொண்ட தபால் நிலையங்களில் இரவு நேரங்களில் போக்குவரத்து அபராதம் செலுத்தும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தபால்…

பிரமிட் திட்டத்தால் இளம் ஆசிரியர் உயிரிழப்பு

பிரமிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்ததாகக் கூறப்படும் பிரத்தியோக வகுப்பு ஆசிரியர் ஒருவரின் சடலம் இன்று (14) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொல்கொட நீர்த்தேக்கத்தில் சடலம் ஒன்று மிதப்பதாக பாணந்துறை வடக்கு பொலிஸார்…

பிரித்தானிய அமைச்சரவையில் மாற்றம்: முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் வெளியுறவு செயலாளராக…

பிரித்தானியாவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நியமிக்கப்பட்டுள்ளார். சுவெல்லா பிரேவர்மேன் நீக்கம் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான பிரித்தானிய அமைச்சரவையில் தொடர் சர்ச்சைகளில் சிக்கி கொண்டு வந்த…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நிதி ஒதுக்கீடு: உறவுகள் கடும் கண்டணம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பாதீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விடயத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டணத்தை வெளியிட்டுள்ளனர். “சர்வதேச விசாரணையே எமக்கு தேவை, நிதி கோரி நாம் போராடவில்லை” எனவும் “நிதி…

இலங்கை கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்ட தடை: ரணில் எடுத்த அதிரடி முடிவு

சர்வதேச கிரிக்கெட் பேரவை, இலங்கை கிரிக்கெட் நிறுவத்தின் உறுப்புரிமையை இடைநிறுத்துவது தொடர்பில் தீர்மானங்களை எடுக்க வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சு உபகுழுவிற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க அங்கீகாரம் வழங்கியுள்ளார். அதிபர்…

டெல்லியுடன் இணையும் இரண்டு நகரங்கள்: தீபாவளிக்கு பின் நிகழும் மாற்றம்!

உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 10 நகரங்களின் பட்டியலில் முறையே நான்காவது மற்றும் எட்டாவது இடங்களில் இந்திய இரண்டு நகரங்கள் இடம் பிடித்துள்ளது. தீபாவளியினால் ஏற்பட்ட மாற்றம் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்த போதிலும், நாட்டின் பல…

தொன் கணக்கில் சீனி பறிமுதல்: களஞ்சியசாலைகளுக்கு சீல்

கொழும்பில் பேலியகொட மற்றும் கிராண்ட்பாஸ் பிரதேசத்திலுள்ள பதுக்கி வைக்கப்பட்டிருந்த 270 மெட்ரிக் தொன் சீனி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகாரசபையின் சுற்றிவளைப்புகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவினர் இன்று(14) மேற்கொண்ட விசேட…

பலாங்கொடை மண்சரிவில் காணாமல்போன இருவர் சடலங்களாக மீட்பு

பலாங்கொடை - கவரன்ஹேன, வெயின்தென்ன பகுதியில் மண்சரிவில் சிக்கிய இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த மண்சரிவு ஏற்பட்டிருந்தது. இந்த அனர்த்தத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் காணாமல்…

பெரும்தொகை பயணிகளுடன் இலங்கைக்கு வந்த சொகுசு கப்பல்!

ஓமானில் இருந்து ‘குயின் எலிசபெத்’ என்ற பயணிகள் சொகுசு கப்பல் இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 1930 பயணிகள் மற்றும் 953 பணியாளர்களுடன் குயின் எலிசபெத் என்ற கப்பல் ஓமானில் இருந்து கொழும்பு துறைமுகத்தை…

சோமாலியாவில் வெள்ளம்: 31 போ் உயிரிழப்பு

சோமாலியாவின் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 31 போ் உயிரிழந்துள்ளனா். கடந்த அக்டோபா் மாதம் முதல் பெய்து வரும் கன மழையால் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தங்களின் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி உள்ளனா்.…

‘மன்னித்து விடுங்கள்’ – மருத்துவ மாணவி 6வது மாடியிலிருந்து குதித்து…

உடல் பருமன் பிரச்சனை காரணமாக மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தற்கொலை கர்நாடகா மாநிலம் மங்களூரு டவுன் குந்திகான் பகுதியில் ஏ.ஜே. மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பிரக்ருதி…

பூநகரிச் சந்தைகளில் பழங்கள் வாங்குவோர் அவதானம்!

பூநகரிச் சந்தைகளில் பழங்களை பழுக்கவைக்க இரசாயனங்களை நேரடியாகப் பிரயோகிக்கும் வியாபாரிகளைக் கண்டுபிடித்து எச்சரித்ததோடு, பாதுகாப்பாக பழுக்க வைக்கும் முறைமை குறித்தும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெளிவூட்டினர். பூநகரிப் பகுதியிலுள்ள…

பொலிஸ் நிலையத்துள் தகாத உறவு; பெண் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம்!

பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை குளியலறைக்கு வரவழைத்து ஒழுக்கமற்ற வகையில் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்தனர். கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில்…

இலங்கைக்கு அருகே மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இலங்கைக்கு அருகே மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் கட்டிட ஆராய்சி நிலையம் தெரிவித்துள்ளது. இந்து சமுத்திரத்தின் தென்கிழக்கே 800 கிலோமீற்றர் தொலைவில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் குறித்த நிலநடுக்கம்…

கிரிக்கெட் வழக்கில் இருந்து விலகினார் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர்

கிரிக்கெட் இடைக்கால நிர்வாக குழுவின் செயற்பாடுகளுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன விலகியுள்ளார். இந்த வழக்கு தொடர்பில்…

காஸாவில் மோசமான மனிதாபிமான நெருக்கடி: மேக்ரானுடன் விவாதித்த ட்ரூடோ

காஸாவில் ஏற்பட்டுள்ள மோசமான மனிதாபிமான நெருக்கடி குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொலைபேசியில் பிரான்ஸ் ஜனாதிபதியுடன் விவாதித்துள்ளார். நீடிக்கும் போர் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் 38வது நாளாக நீடித்து வருகிறது. இஸ்ரேலின்…

Visitor Visa வில் கனடா சென்ற யாழ் யுவதி; விமான நிலையத்தில் நடந்த சம்பவம்!

யாழிலிருந்து Visitor Visa வில் தனது சகோதரி குடும்பத்தினரிடம் சென்ற யுவதி ஒருவர் கனடா விமானநிலையத்திலிருந்து திருப்பி அனுப்பபட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த யுவதியிடம் கனடா விமானநிலையத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் போது, விசா…

ராஜபக்சக்களுக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்களான மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்டோரே காரணம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இவர்கள் அடிப்படை மனித உரிமைகளை…

ஹைதராபாத் அடுக்குமாடி குடியிருப்பில் தீ: 9 போ் உயிரிழப்பு

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் நாம்பள்ளி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 9 போ் உயிரிழந்தனா். நகரின் நாம்பள்ளி பகுதியில் 5 தளங்கள் கொண்ட அடுக்குமாடி…

யாழ்.சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களுக்கு புத்தாடை வழங்கிய இந்திய தூதரகம்

தீபாவளியை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களுக்கு இனிப்புகள், புதிய ஆடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி, அவர்களை யாழிற்கான இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் சந்தித்து நலம் விசாரித்தனர். இலங்கை கடற்பரப்பில்…

யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி வரலாற்றில் தமிழ்மொழியில் நடந்தேறிய முதல் கல்வியியலில்…

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி கல்வி அமைச்சின் ஆய்வு அபிவிருத்திப் பிரிவுடன் இணைந்து நடாத்துகின்ற கல்வியியலில் செயல்நிலை ஆய்வு மாநாடானது நேற்று திங்கட்கிழமை (13) யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. கல்வியியற்…

மறு கெப்பிடல் கழகத்துக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

மருதமுனை மனாரியன் 88 அமைப்பின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் "மருதமுனை இளைஞர் விளையாட்டு கழகங்களுக்கு உதவுவோம்" எனும் செயற் திட்டத்தின் கீழ் அல் ஹாஜ் கலீல் முஸ்தபா அவர்களினால் மருதமுனையிலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு…

காஸாவில் நடைபெறும் இஸ்ரேலின் மனிதபிமானமற்ற போரை நிறுத்த ஐ.நா நடவடிக்கை எடுக்க கோரி…

பலஸ்தீன், காஸாவில் மனிதாபிமானமாற்ற முறையில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் மனித படுகொலையையும், கொடுர தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த ஐ.நா பாதுகாப்பு சபை தலையிட வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் 159 பேர்…

யாழில் போதைக்கு அடிமையான இளைஞன் புனர்வாழ்வுக்கு!

யாழில் போதைப் பொருளுக்கு அடிமையான இளைஞன் ஒருவர் நீதிமன்ற உத்தரவில் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறு தொகை ஹெரோயின் போதைப்…

நல்லூர் கந்தசஷ்டி

கந்த சஷ்டி விரதம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. கந்த சஷ்டி விரத நாட்களில் தினமும் காலை 09 மணிக்கு சிவலிங்க பூஜையும் 10 மணிக்கு காலசந்தி பூஜையும் ,…

சீன ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி! இந்தியாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா

சீனாவின் ஆதிக்கத்தை இலங்கையில் முடக்கும் வகையில் அமெரிக்கா புதிய திட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், “சீனாவுடன் போட்டியிடும் வகையில் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் ஆழ்கடல் கப்பல்…

வவுனியாவில் வீதியில் முறிந்து விழுந்த பாரிய மரம்..!

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று (2023.11.14) அதிகாலை மரம் முறிந்து வீழ்ந்தமையினால் வவுனியா - மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்படைந்திருந்தது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையினால் பலத்த காற்றுடன்…

மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த சிறுவன்

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செர்பென்டைன் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொரளை மெகசின்…

தலவாக்கலையில் இடம்பெற்ற மோதல் : இளைஞர் ஒருவர் கொலை

தலவாக்கலை ஹெலிரூட் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த மோதல் சம்பவத்தில் 3 இளைஞர்கள் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலவாக்கலை…

பலர் முன்னிலையில் இடம்பெற்ற வாள்வெட்டால் பரபரப்பு

களுத்துறை நகரின் மையப் பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒருவரை வாளால் வெட்டிய நபரை தேடி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (13) பிற்பகல் நபர் மீது வாள்வெட்டுத்…

2026 சட்டசபை தேர்தல்; ‘விஜய் மக்கள் இயக்கத்தின்’ அடுத்த மூவ் – 234…

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நூலகம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மக்கள் இயக்கம் நடிகர் விஜய் அரசியலில் கால் பாதிக்க உள்ளார் என்று அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில் அதனை உறுதிப்படுத்தும்…

அந்தோனியார் ஆலயத்தில் சிலை திருட்டு; காட்டிக்கொடுத்த சி.சி.ரி.வி.

மொரட்டுமுல்லை புனித அந்தோனியார் ஆலயத்தில் சிலையொன்றை திருடிச்சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் மல்வானை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதோடு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட காரும்…