பலர் முன்னிலையில் இடம்பெற்ற வாள்வெட்டால் பரபரப்பு
களுத்துறை நகரின் மையப் பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒருவரை வாளால் வெட்டிய நபரை தேடி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (13) பிற்பகல் நபர் மீது வாள்வெட்டுத்…