இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் அதிகரிப்பு
நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம்(10.10.2023) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (10.10.2023) நாணய…