;
Athirady Tamil News

இஸ்ரேலிய நெருக்கடி தொடர்பில் அமைச்சரவைக்கு ஜனாதிபதி விளக்கம்

இஸ்ரேலில் இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் அங்கு வாழும் இலங்கையர்கள் மற்றும் இஸ்ரேலிய மக்கள் மீது ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (09.10.2023) அமைச்சரவைக்கு…

மரைன் ட்ரைவ் வீதியில் பயணிப்போருக்கு உயிராபத்து: ரணில் விடுத்த பணிப்புரை

கொழும்பு, பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்திலிருக்கும் பழுதடைந்த பயணிகள் மேம்பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் அமைக்கும் பணியை ஆரம்பிக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். அதிபரின் பணிப்புரைக்கு அமைய…

நெடுங்கேணியில் மூடப்பட்ட அம்மாச்சி உணவகம்

பல்சுவை பாரம்பரிய உணவுகளை சுவைபட தயாரித்து தந்த, நெடுங்கேணி நகரில் இயங்கி வந்த அம்மாச்சி உணவகம் மூடப்பட்டு பல நாட்கள் கடந்து விட்டன. வவுனியா வடக்கின் நிர்வாக செயற்பாட்டு நகரமாக நெடுங்கேணி நகரம் அமைந்துள்ளது. கோவிட் - 19 இன்…

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தால்; எடுக்கப்பட்ட தீர்மானம்!

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை கண்டித்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் 20ம் திகதி பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்படவுள்ளது. தந்தை செல்வா சதுக்கத்தில் இன்று மாலை இடம்பெற்ற அனைத்துக்கட்சி கலந்துரையாடலில் இந்த தீர்மானம்…

இலங்கை வந்து குவியும் சுற்றுலாப்பயணிகள்: பில்லியன் கணக்கில் வருமானம்

இலங்கை மத்திய வங்கியின் அண்மைய தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் சுற்றுலா வருமானம் 1.45 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டின் (2022) இதே காலகட்டத்தை விட வியத்தகு 67% உயர்வடைந்த…

இஸ்ரேலை திணறடிக்கும் ஹமாஸ் படையினர்… இவர்களின் பின்னணி என்ன?

பாலஸ்தீனத்தை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் பாலஸ்தீன விடுதலை இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் தலைவராக இருந்த யாசர் அராஃபத் 1980களில் மென்மையான போக்கை கடைப்பிடிக்க தொடங்கினார். இதனால், அவர் பாலஸ்தீனியர்களுக்கு முழுமையான விடுதலையை…

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூட்டு சம்பவம்

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரை பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை (09) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வடமராட்சி அல்வாய் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே துப்பாக்கி…

இந்தியாவுடன் திருகோணமலையை இணைத்து பாரிய அபிவிருத்தி: ரணில் அம்பலப்படுத்திய திட்டம்

கிழக்கு மாகாணத்தில் நிலாவெளி முதல் பானம வரையிலான சுற்றுலா வலயமொன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், அங்குள்ள காடு மற்றும் ஏரி பகுதிகள் சுற்றுலாத்துறைக்காக மேம்படுத்தவுள்ளதாகவும் அவர்…

பாழடைந்த வீட்டில் மீட்கப்பட்ட சிசு; போதையில் தாய் செய்த காரியம்

கிரிபத்கொடை தளுகம பிரதேசத்தில் பாழடைந்த கட்டிடம் ஒன்றுக்குள் போதையில் ஒன்றரை மாத ஆண் குழந்தையை கைவிட்டுச் சென்ற , குழந்தையின் தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபரான பெண் கட்டிடத்திற்கு அருகில் நடமாடி திரிவதாக பொலிஸாருக்கு கிடைத்த…

சர்வதேச விசாரணையை மறுத்த ரணில்: அவர் தான் சிறந்த தலைவர் என்கிறார் கோட்டாபய

சர்வதேச விசாரணைகளுக்கு அனுமதி இல்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தமையை பாராட்டுவதாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “அதிபரின் பதவியிலிருந்து நான் விலகியபோது புதிய அதிபர் பதவிக்கு…

யாழ் புகையிரத நிலையத்திற்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந் நபர் தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்…

தமிழகத்தில் கடந்த 8 நாட்களில் 273 பேர் டெங்குவால் பாதிப்பு – பொது சுகாதாரத் துறை…

தமிழ்நாட்டில் கடந்த 8 நாட்களில் 273 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பொது சுகாதாரத் துறை தெரிவிதித்துள்ளது. டெங்கு பாதிப்பு தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும்…

யாழில் வீடுடைத்து லட்சக்கணக்கில் திருட்டு

கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உடும்பிராய் மூன்று கோவில் பகுதியில் வீடு ஒன்றை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர்களை கோப்பாய் காவல்துறையினர் நேற்றைய…

ஆப்கன் நிலநடுக்கம்: உயிரிழப்பு 2,000-ஆக அதிகரிப்பு

ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 2,000-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகருக்கு…

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவித்தல்!

இந்த ஆண்டு டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம் ஆரம்பத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதற்கான சரியான திகதிகள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…

யாழில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்: முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் அறிவித்துள்ளது. நாளை மறுதினம் (11.0.2023) யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ். மாவட்ட…

முல்லைத்தீவில் இளைஞர்களின் ஏற்பாட்டில் கண்டன போராட்டம்

முல்லைத்தீவு இளைஞர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாக்கு நீதி கோரி கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 10.15 மணியளவில் கறுப்பு துணியால் வாயினை…

இலங்கை இந்திய கடற்றொழில் பிரச்சினைக்கு தீர்வு வழங்காவிட்டால் களப்பலிகள் ஏற்படும்:…

இலங்கை கடலில் இந்திய கடற்றொழிலாளர்கள் மீன்பிடிப்பது என்ற இந்திய தரப்பின் முன்மொழிவை இலங்கை அரசாங்கம் இரத்து செய்யாவிட்டால் நாடளாவிய ரீதியில் போராட்டம் வெடித்து, கடலில் முரண்பாடுகள் ஏற்பட்டு களப்பலிகள் ஏற்படும் என வடக்கு மாகாண கடல் தொழிலாளர்…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

புழல் சிறையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்…

காஸா பகுதியில் மேலும் ஒரு இலங்கைப்பெண் மாயம்!

காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் மேலும் ஒரு இலங்கைப் பெண் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. காஸா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரு இலங்கையர் காயமடைந்துள்ள நிலையில் இதுவரை 2 பேர் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை…

இஸ்ரேலின் அதிபயங்கர தாக்குதல்: சுக்குநூறாய் சிதையும் காசா நகரம்: பரபரப்பு வீடியோ

ஹமாஸ்-இஸ்ரேல் இடையிலான மோதலில் உச்சகட்டமாக காசா பகுதியில் நெருப்பு கோலமாக காட்சியளிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் சூளுரை இஸ்ரேலிய படைகளுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையில் போர் அதிதீவிர…

தமிழகத்தில் உள்ள எந்த குளத்திலும் தாமரை மலராது – கனிமொழி எம்.பி பேச்சு!

தமிழகத்தில் உள்ள எந்த குளத்திலும் தாமரை மலராது என்று திமுக எம்.பி. கனிமொழி பேசியுள்ளார். கனிமொழி எம்.பி தூத்துக்குடி மாவட்டத்தில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அண்ணா பேருந்து நிலைய திறப்பு விழாவில் திமுக…

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழப்பு!

மன்னாரில் தவறான பக்கத்தில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று (09.10.2023) மன்னார் - பெரிய கடை பகுதியில் இடம்பெற்றுள்ளது சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை…

முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல்: நீதித்துறைக்கே மிகப்பெரும் கரும்புள்ளி…

தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு நீதவான் நாட்டைவிட்டுச் சென்றிருக்கின்றார் என்றால் அது இலங்கையின் நீதித்துறைக்கே மிகப்பெரிய கரும்புள்ளியாக பார்க்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.…

நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி கோரி கொழும்பில் மாபெரும் போராட்டம்

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுக்கு நீதிகோரி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொழும்பு - புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்னால், பெருமளவான சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து இன்று இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு…

யாழில் முகநூல் பதிவால் இடம்பெற்ற வாள்வெட்டு

யாழ்ப்பாணத்தில் பேஸ்புக் பதிவொன்றினால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒருவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் (8) இரவு 8.30 மணியளவில் நல்லூர், அரசடி சந்தி, மணல்தரை வீதி…

நீதிபதி சரவணராஜா தொடர்பில் இறுதி முடிவு இன்று!

உயிர்ச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தி தமிழ் தேசிய கட்சிகள் கதவடைப்பு போராட்டத்தை நடத்தவுள்ளன. எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை கதவடைப்பு…

இது ஒரு நீண்ட, சிரமமான போர்: இஸ்‌ரேலியப் பிரதமர் : மோதல் தொடர்கிறது

நீண்டகால, சிரமமான போரை இஸ்‌ரேல் எதிர்நோக்குகிறது என்று இஸ்ரேலியப் பிரதமர் பென்யாமின் நெட்டன்யாஹு எச்சரித்துள்ளார். இஸ்‌ரேலிய மண்ணில் இஸ்‌ரேலிய ராணுவத்திற்கும் பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் தொடர்கிறது. இவ்வேளையில்…

தாய் வெளிநாடு சென்ற நிலையில் பிள்ளைகளை கொடுமைப்படுத்திய தந்தைக்கு நேர்ந்த கதி

மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வீட்டு வேலை செய்ய தாய் சென்ற பின்னர் மூன்று பிள்ளைகளையும் கொடூரமாக நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 47 வயதான தந்தை, பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால்…

தீவிரம் அடையும் மோதல் நிலை: இஸ்ரேலிலுள்ள எட்டாயிரம் இலங்கையர்களின் நிலை

காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் மற்றுமொரு இலங்கையர் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வாழ்கின்றனர் என இஸ்ரேலுக்கான இலங்கை…

பாடசாலை பரீட்சைகள் காலவரையறையின்றி ஒத்திவைப்பு: வெளியான காரணம்

தென் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளின் இரண்டாம் தவணைப் பரீட்சை காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். பரீட்சை திகதிகள்…

சீரற்ற காலநிலை: நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சீரற்ற காலநிலையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் எலிக் காய்ச்சலைத் தடுப்பதற்கான முன் சிகிச்சையை மக்களுக்கு வழங்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் தலைவர் உபுல் ரோஹன…

ஆதித்யா எல்-1 பயணப் பாதை வெற்றிகரமாக மாற்றியமைப்பு

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் பயணப் பாதை சூரியனை நோக்கி வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் அதிநவீன விண்கலத்தை வடிவமைத்த இஸ்ரோ, அதை பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட்…

யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவன்

யாழ்ப்பாணத்தில் மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் க.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி பயிலும் கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கஜேந்திரன்…