;
Athirady Tamil News

ரயில்வே ஊழியரால் தெய்வாதீனமாக தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து!

மஹரகம பிரதேசத்தில் பலா மரமொன்று ரயில் பாதையில் விழுந்த நிலையில், ரயில்வே கேட்டில் பணிபுரிந்த ஊழியரால் அங்கு நடக்கவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மஹரகம ரயில் நிலையத்தில் இருந்து…

‘ரணிலுக்காக நாம் 2024’ மட்டக்களப்பில் வகுக்கப்பட்ட பாரிய உருவப்படம்

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பயணம் செய்துள்ள நிலையில் அவரின் பாரிய உருவப்படம் ஒன்று நகரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் மட்டக்களப்பில் இடம்பெறும் அதிபரின் நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு மாவட்ட…

வெளிநாட்டு வாழ் இந்தியர்.. குடும்பத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த மர்மம் –…

அமெரிக்காவில் வாழும் இந்தியர் தனது குடும்பத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர் உத்தரபிரதேச மாநிலம், ஜலான் ராஜேந்திர நகரை சேர்ந்தவர் தேஜ் பிரதாப் சிங் 43 வயதான இவர் அமெரிக்காவில் 2009-ம் ஆண்டில்…

உலக நாடுகளுக்கு எச்சரிக்கை: புதிய ஆயுதங்களுடன் களமிறங்கும் புடின்

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் வேலைகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குறிப்பிட்டுள்ளார். பத்திரிகையாளர்களின் வருடாந்திர சந்திப்பு…

யாழில் பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டிப் போட்டுவிட்டு இரும்பு திருடியவர் கைது

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டிப் போட்டு விட்டு யாழ்ப்பாணம், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்புகளை திருடிய இளைஞர் ஒருவரை நேற்றிரவு வெள்ளிக்கிழமை (06) பொலிஸார் கைது செய்துள்ளனர்.…

“வல்லுவம்” காலாண்டு இலத்திரனியல் சஞ்சிகை வெளியீடு – 2023

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தினால் "வல்லுவம்" காலாண்டு இலத்திரனியல் சஞ்சிகை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் (06.10.2023) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. இவ் இலத்திரனியல் சஞ்சிகை 36…

மொட்டுட்டுடன் கைகோர்க்கப் போவதில்லை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைவதற்கு தயார் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து…

தொடரும் சீரற்ற காலநிலை: மீட்பு மற்றும் அனர்த்த நிவாரண பணிகளில் இராணுவம்

மாத்தறை மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவம் 600 பேர் கொண்ட குழுவொன்றை அனுப்பியுள்ளது. மாத்தறை மாவட்டத்தில் நிலவும் தொடர் மழை காரணமாக நில்வலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாத்தறையில் பல…

சர்வதேச விசாரணையை தவிர்க்க முடியாத கட்டத்தில் ரணில் : சந்திரிக்கா திட்டவட்டம்

சிறிலங்கா அரசாங்கம் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மாத்திரமின்றி வேறு எந்த விடயத்திலும்…

கொழும்பில் பாரிய போராட்டத்திற்கு ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு

அதிபர் ஆசிரியர்களின் சம்பள நிலுவைகளை கோரி இம் மாதம் ஒக்டோபர் 24ஆம் திகதி கொழும்பில் உள்ள மத்திய கல்வி அமைச்சுக்கு முன்னால் இடம்பெறும் பாரிய போராட்டத்தில் அனைத்து ஆசிரியர் மற்றும் அதிபர்களை கலந்து கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின்…

காரைதீவு கண்ணகி வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

கல்முனை கல்வி வலய காரைதீவு கமு/கமு/கண்ணகி வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் என். திருக்குமார் தலைமையில் இன்று (07) காலை பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இணைந்த கரங்கள் உறவுகளின் நிதி…

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 பதக்கங்கள்: இந்தியா வரலாற்று சாதனை

ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் முதல்முறையாக இந்தியா 14 ஆவது நாளான சனிக்கிழமை (அக். 7) பெண்கள் கபடியில் இந்தியா தங்கம் வென்று 100 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஜகர்தாவில் நடைபெற்ற ஆசிய…

யாழில் இலங்கை அணியின் முன்னாள் பிரபல பந்து வீச்சாளர் சமிந்த வாஸ்

இலங்கை அணியின் முன்னாள் பிரபல பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தலைமையிலான குழுவினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள திறமையான துடுப்பாட்ட வீரர்களை தெரிவு செய்யும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (6) ஆரம்பமானது. ஜப்னா ஸ்ரான்லியன்ஸ் (Jaffna stallions)…

பூணூல் அணியாதவர்கள் கீழ் மக்களா? ஆளுநர் ஆர்.என். ரவிக்கு வலுக்கும் கண்டனங்கள்!

ஆளுநர் ஆர்.என். ரவி செயலுக்கு பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பூணூல் விவகாரம் கடலூர், நந்தனார் பிறந்த கிராமம் ஆதனூர். இங்கு நடைபெற்ற நந்தனார் குருபூஜை விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின்…

கனடா வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் புள்ளிவிபரவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு..!

கனடா வேலைவாய்ப்பு தொடர்பில் அந்நாட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் முக்கியமான அறிவித்தலொன்றினை வழங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் கனேடிய பொருளாதாரத்தில் 65000 புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக…

மன்னாரில் மீனவர்களிடம் சிக்கிய அபூர்வ மீன்; இவ்வளவு நீளமா?

மன்னார் மீனவர் ஒருவரின் வலையில் மிகவும் அபூர்வமும் ஆபத்தும் நிறைந்த விலாங்கு மீன் என அழைக்கப்படும் பாம்புர் மீன் ஒன்று சிக்கியுள்ளது. இது இன்றைய தினம் (07) மீன் பிடியில் ஈடுபட்ட நிலையிலேயே மீனவரின் மீன் பிடி வலையில் அம் மீன்…

உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகள்! ஜனாதிபதி பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு

2025 ஆண்டு முதல் கல்விப் பொதுதராதர உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளை உரிய நேரத்தில் நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அத்துடன் அரசியல் அதிகாரங்களுக்கோ அல்லது வேறு எவருக்கோ பரீட்சை திகதியை சட்டத்தின் மூலம் மாற்ற…

வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம்: மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நில்வலா கங்கையை அண்மித்த பகுதியில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகுமாயின், நில்வலா கங்கை பகுதியில் வெள்ளம் ஏற்படுவதற்கான…

காணாமல் போயுள்ள பாடசாலை சிறுவன்: பெற்றோர் விடுத்துள்ள கோரிக்கை

கஹவத்தை – ஓபாத்த பகுதியைச் சேர்ந்த 13 வயதான சிறுவன் ஒருவர் கடந்த (2023.03.13) ஆம் திகதி முதல் 7 மாத காலமாகக் காணாமல் போயுள்ளார் என்று அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர். ஓபாத்த இலக்கம் ஒன்று தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற 13 வயதான…

மேலும் இரு தினங்களுக்கு மூடப்படும் மாவட்டமொன்றின் பாடசாலைகள்: இன்று எடுக்கப்பட்டுள்ள…

மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மேலும் இரு தினங்களுக்கு மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளில் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற…

இலங்கையில் இன்றுகாலை இடம்பெற்ற மற்றுமொரு விபத்து..!

குருநாகல் பிரதேசத்தில் இருந்து கரந்தெனியாவிற்கு கறுவாப்பட்டைகளை ஏற்றிச் சென்ற வாகனமொன்று விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுக்க - ஹொரண வீதியில் மின் கம்பத்துடன் மோதி அருகில் உள்ள கால்வாயில்…

யாழில் நள்ளிரவில் அரங்கேறிய சம்பவத்தால் அச்சத்தில் குடும்பம்!

யாழ்.தென்மராட்சி மீசாலை மேற்கு பகுதியிலுள்ள வீட்டின்மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் பெறுமதியான பொருகளும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கதவை உடைத்து…

உயா் நீதிமன்றங்கள் காணொலி விசாரணையை மறுக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

நாட்டில் உள்ள எந்தவொரு உயா் நீதிமன்றமும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு காணொலி விசாரணையை மறுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து உயா் நீதிமன்றங்கள், தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயம், தேசிய…

வேலையை ராஜினாமா செய்த சீன இளைஞர்: விருந்து வைத்து தடபுடலாக கொண்டாடிய நண்பர்கள்

சீனாவில் இளைஞர் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்ததற்காக அவரது நண்பர்களுடன் இணைந்து விருந்து, இசை ஆகியவற்றுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். வேலையில் இருந்து ராஜினாமா உலகில் தற்போது இருக்கும் பணி சூழலில் பல்வேறு நபர்கள் நிறுவனங்களின் கீழ்…

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம்: சஜித்துக்கு எதிராகப் பொன்சேகா போர்க்கொடி

தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தி முன்கூட்டியே அறிவித்துள்ளமை தவறான முடிவாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.…

கொள்ளுப்பிட்டி விபத்தில் பேருந்தின் சாரதிக்கும் நடத்துநருக்கும் விடுமுறை

கொள்ளுப்பிட்டி, லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பேருந்தொன்றின் மீது மரமொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் இடம் பெற்றுள்ளது. இந் நிலையில் அப் பேருந்தின் சாரதிக்கும் நடத்துநருக்கும் ஒருவார காலம் வேதனத்துடன் விடுமுறை வழங்குவதற்கு…

கையடக்கத் தொலைபேசிக்கு ரீலோட் செய்யாத கடை உரிமையாளருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்

கலவான பிரதேசத்தில் கையடக்கத் தொலைபேசிக்கு ரீலோட் செய்யாத காரணத்தினால் கடை உரிமையாளரின் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 27 லட்சத்திற்கும் அதிகமான சொத்தை கொள்ளையடித்த அந்த நபரை பொலிஸார்…

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களால் நாட்டில் குவியும் டொலர்..!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் சட்ட ரீதியாக இலங்கைக்கு அனுப்பும் பணத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் முதல் 8…

வாகன அனுமதி பத்திரத்தை வீட்டிலிருந்தே பெறலாம்: புதிய நடைமுறை

பொது மக்கள் இன்று(7) முதல் வாகன அனுமதி பத்திரத்தை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தகவல் வெளியிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே…

பெங்களூரில் போக்குவரத்து பிரச்னைகளை தீர்க்க 190 கிமீ சுரங்கப்பாதை

பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 190 கிமீ சுரங்கப்பாதை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும், அதற்கான பொது டெண்டர்கள் 45 நாட்களுக்குள் வழங்கப்படும் என்றும் கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்தார். செய்தியாளர்…

யாழில் ஆலயத்தை பார்க்கின்ற வகையில் புத்தர் சிலை

யாழ் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி மரம் வெட்டுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில்…

சர்வதேச விசாரணையை நடத்துவது சட்டவிரோதம்! ஜனாதிபதி ஊடகப் பிரிவு

இலங்கையின் அரசமைப்பிலும் வேறு எந்தச் சட்டத்திலும் சர்வதேச விசாரணைகளைநடத்துவதற்கான ஏற்பாடுகள் இல்லை. அதன்படி, இது போன்ற விசாரணைகளை நடத்துவது சட்டவிரோதமானது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சனல் 4 விவகாரம் குறித்து ஆராய்வதற்காக…

க.பொ.த. சாதாரண தரத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்: மாணவர்களுக்கு குறையும் சுமை

2025 ஆம் ஆண்டிலிருந்து, சாதாரண தர பரீட்சையில் 5 அல்லது 6 பாடங்களாகக் குறைக்கப்படும் என கல்வி அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் குணபால நாணயக்கார தெரிவித்துள்ளார் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் இந்த…

வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் வெளியான தகவலின் பின்னணி: சரத் பொன்சேகா

இறுதிப் போரின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என வெளியான தகவலின் பின்னணியில் எனக்கு எதிரான சூழ்ச்சியே இருந்தது என ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா…