;
Athirady Tamil News

யாழில். நலன்புரி கொடுப்பனவு பெற சென்ற மூதாட்டி உயிரிழப்பு

நலன்புரி கொடுப்பனவை பெற சென்ற மூதாட்டி ஒருவர் திடீர் சுகவீனமடைந்து மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை , கற்கோவளம் பகுதியை சேர்ந்த அமிர்தலிங்கம் கமலேஸ்வரி (வயது 64) எனும் மூதாட்டியே உயிரிழந்துள்ளார். குறித்த…

54 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் எட்டு மாவட்டங்கள் உட்பட்ட 54 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது. 09…

காஸா போரால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி : எரிபொருள் வழங்குவதில் சிக்கல்

காஸாவில் ஏற்பட்டுள்ள போர் நடவடிக்கையினால் எரிபொருள் விநியோக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் எரிபொருள் இருப்புக்களை பாதுகாப்பாக பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.…

துப்பாக்கி முனைக்கு துதிபாடியதால் தான் கல்விப் புலம் பாரிய பின்னடைவை

கருத்து சுதந்திரம் துப்பாக்கி முனைக்கு துதிபாடியதால் தான் கல்விப் புலம் பாரிய பின்னடைவை சந்தித்தது எனவே பல்கலை மாணவர்கள் வரலாறுகளை மீள் பரிசீலிப்பது சிறந்தது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்…

வீட்டார் கிளினிக் சென்ற வேளை வீட்டில் திருட்டு

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கிளினிக்கு சென்றவர்களின் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களை களவாடி சென்றுள்ளனர். பளை பகுதியை சேர்ந்த வீட்டார் யாழ்.போதனா வைத்தியசாலை கிளினிக்குக்கு வந்து மருந்து எடுத்த பின்னர்…

கொழும்பில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: ஒருவர் மரணம் – பெண்கள் உட்பட மூவர்…

கோட்டை - எத்துல்கோட்டை பிரதேசத்தில் பிறந்தநாள் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். மூவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 38 வயதுடைய ஒருவரே…

கொடிகாமத்தில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும் கூலர் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இன்று (11) காலை குறித்த விபத்து கொடிகாமம் புத்தூர் சந்தி இடையே இடம்பெற்றுள்ளது. சாரதி படுகாயம் கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கி…

சபாநாயகரின் மகனுக்கு அரசில் முக்கிய பதவி: விரைவில் நம்பிக்கையில்லா தீர்மானம்

சபநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரபப்ட உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்களை மீறி…

இலங்கையிலிருந்து புறப்படவிருந்த விமானத்தின் கழிவறையில் சிக்கிய கறுப்பு நிற மர்ம பொதி!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிக்க ஓடுபாதையில் தயாராக இருந்த விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான கறுப்பு நிற மர்மப் பொதி ஒன்று காணப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவின் விமான சேவைக்கு சொந்தமான AI…

பிரபல உணவகத்தில் பாம்பை வைத்து Pizza: அச்சத்தில் பொதுமக்கள்

ஹாங்காங்கில் உள்ள Pizza Hut ஆனது வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் பாம்பு பீட்சாவை உருவாக்கியுள்ளார்கள். பாம்பு பீட்சா பீட்சா என்பது ஹாங்காங், தெற்கு சீனா மற்றும் வியட்நாம் மற்றும் தாய்லாந்து போன்ற தென்கிழக்கு ஆசியாவின்…

பாஸிடம் சம்பள உயர்வு கேட்பதற்கான நேரம் வந்துவிட்டது: சுவிஸ் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி

பாஸிடம் சம்பள உயர்வு கேட்பதற்கான நேரம் வந்துவிட்டது என சுவிஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காரணம் என்ன? அதாவது, 2024ஆம் ஆண்டில், சுவிஸ் மக்களின் வாங்கும் திறன் குறையும் என ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவித்துள்ளன. அடுத்த ஆண்டில்,…

8 வான் கதவுகள் திறப்பு: மக்களுக்கு எச்சரிக்கை

தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் எட்டு வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, நான்கு வான்கதவுகள் நான்கு அடி உயரத்திலும், ஏனைய நான்கு வான்கதவுகள் தலா இரண்டு அடி உயரத்திலும் திறக்கப்பட்டுள்ளதாக அந்த…

ஊழலை ஒழிப்பதில் நம்பிக்கை இல்லை என்கிறார் மைத்திரி

இலங்கையில் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுக்களின் பரிந்துரைகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என சிறிலங்கா சுதந்திர கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. சிறிலங்கா கிரிக்கெட் சபையை நீக்கி இடைக்கால குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை…

இனி பள்ளி மதிய உணவில் பிரியாணி – அரசு அசத்தல் அறிவிப்பு!

மதிய உணவாக இனி முட்டை பிரியாணி வழங்கப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. மதிய உணவு மதிய உணவோடு, காலை சிற்றுண்டியும் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முன்னோடி திட்டத்தை இதர மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கியுள்ளன. அந்த…

யாழ் பெண் கொலையில் மூவர் அதிரடிக் கைது; உடற்கூற்று பரிசோதனையில் அதிர்ச்சித்தகவல்!

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் மூதாட்டி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட 3 பேர் நெல்லியடி பொலிஸாரினால் நேற்றைய தினம் வியாழக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி யாழ்ப்பாணம் - அல்வாய்…

யாழில் வசிக்கும் அக்காவால் கனடாவில் தங்கை விபரீத முடிவு; நடந்தது என்ன!

கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயதான இளம் குடும்பப் பெண் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பெண்ணின் சகோதரியால் ஏமாற்றப்பட்ட நிலையில், அவர் இந்த விபரீத முடிவை…

எயார் இந்தியா விமானம் மீது விடுக்க்பட்டுள்ள அச்சுறுத்தல்;கனடிய அரசாங்கம் விசாரணை

எயார் இந்தியா விமான சேவைக்கு விடுக்கப்பட்டதாக கூறப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. கனடிய போக்குவரத்து அமைச்சர் பாப்லு ரொட்ரிகோஸ் மற்றும் கனடிய போலீசார் ஆகிய தரப்புகள் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…

கட்டுநாயக்கவில் இருந்து சென்னை சென்ற விமானத்தில் மர்மப் பொதியால் பரபரப்பு!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கி பயணிக்க ஓடுபாதையில் தயாரான விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான கறுப்பு நிற மர்மப் பொதி ஒன்று காணப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியன் விமான…

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிட முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…

கேரள தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரள தலைமைச் செயலக அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம தொலைபேசியில் மிரட்டல் இன்று விடுக்கப்பட்டதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், வெடிகுண்டு…

வடக்கு – கிழக்கில் சீன முதலீடு: எதிர்ப்பதற்கு தயார் என்கிறார் செல்வம் அடைக்கலநாதன்

வடக்கு, கிழக்கில் சீனாவினுடைய எந்த முதலீட்டையும் அனுமதிக்க முடியாது என்றும், அதை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த…

டிக்கோயா வெள்ளப்பெருக்கால் மக்கள் அவதி

நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (10) பிற்பகல் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் டிக்கோயா பகுதியில் 10க்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஹட்டன் - டிக்கோயா ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.…

யாழில் வைத்தியசாலைக்கு சென்று வீடு திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழில் வைத்தியசாலைக்குச் சென்ற நபரது வீட்டில் உள்ள இருந்த தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பல பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் பளை பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. சம்பவ…

நியுயோர்க்டைம்ஸ் அலுவலகத்திற்குள் நுழைந்த பாலஸ்தீன ஆதரவாளர்கள்!

அமெரிக்காவில் நியுயோர்க்டைம்ஸ் அலுவலகத்திற்குள் நுழைந்த பாலஸ்தீன ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு நியுயோர்க் டைம்ஸ் பக்கசார்பாக நடந்துகொள்வதாக குற்றம்சாட்டினர். முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு நூற்றுக்கும்…

சந்திரயான்-3 திட்ட இயக்குனரான தமிழரின் பெருந்தன்மை : குவியும் பாராட்டுகள்

சந்திரயான்-3 திட்ட இயக்குனர் தமிழகம் விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேல், தனக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட ரூ.25 இலட்சம் பரிசு தொகையை தான் பயின்ற நான்கு கல்லூரிகளுக்கு வழங்கியுள்ளார்.அவரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் தமது பாராட்டுகளை…

இலங்கையில் இன்னும் அவல நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்கள்!

இலங்கையில் அமைக்கப்பட்டிருந்த பிரித்தானிய கோப்பி தோட்டங்களில் பணிபுரிய இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் அழைத்துச்செல்லப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் தமிழர்கள் இன்னும் அவல நிலைக்கு உட்பட்டுள்ளதாக தெ ஹிந்து தெரிவித்துள்ளது. அந்த…

இந்த திகதிக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்தியே ஆகவேண்டும்

ஜனாதிபதி தேர்தலை விரைவில் நடத்தவேண்டும் அதனை தாமதிக்க முடியாது 2024 செப்டம்பர் 17 திகதிக்கும் ஒக்டோபர் 17 திகதிக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தலை நடத்தியே ஆகவேண்டும் என மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி சபை தேர்தல்கள்…

தினமும் 4 மணி நேர தாக்குதல் நிறுத்தம்: இஸ்ரேல் ஒப்புதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக, தினமும் 4 மணி நேரத்துக்கு தாக்குதல் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள…

ஒரே மாதத்தில் 131 சிறுமிகள் துஷ்பிரயோகம் மற்றும் 10 கர்ப்பம் பதிவு!

நாட்டில் கடந்த ஒக்டோபர் மாத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 131 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் ரேணுகா ஜெயசுந்தர இதனை…

அரச நிறுவனங்கள் ஐந்தின் வருடாந்த இலாபங்கள் திறைசேரிக்கு

ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சிற்குரிய 05 நிறுவனங்களின் வருடாந்த இலாபமாக, 925 மில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்குவதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது இன்று(10) அதிபர்…

யாழில் வீதியில் நெல் விதைத்து விவசாயிகளால் நூதன முறையில் போராட்டம்!

யாழ்ப்பாணம் - காரைநகர் பிரதான வீதியின் மூளாய் பகுதியில் வீதியினை இடைமறித்து வீதியில் நெல் விதைத்து நூதனமான முறையில் பிரதேசவாசிகள் இன்று (10.11.2023) காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் வீதியின்…

தனியார் துறையினருக்கும் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குமாறு கோரிக்கை

வரவு செலவுத் திட்டத்தில் தனியார்துறை, பெருந்தோட்டத்துறை மற்றும் அரை அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் 20000 ரூபா கொடுப்பனவு வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டுமென தேசிய தொழிலாளர் சபை பிரதிநிதிகள் கோரியுள்ளனர். அவ்வாறான கொடுப்பனவு வழங்கப்படாவிடின்…

கொழும்பில் பரிதாபமாக உயிரிழந்த மாணவி

வீட்டில் இருந்த இரண்டு மாத்திரைகளை உட்கொண்டதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அஹுங்கல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பலப்பிட்டிய, மருதானை பிரதேசத்தை சேர்ந்த 13 வயதான வலிமுனி தினுஜி என்ற மாணவி ஆவார். திடீரென…

மனைவி மீது சந்தேகம்…பச்ச உடம்பு என்று கூட பார்க்காமல் படுகொலை செய்த கணவர்

மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த போலீஸ்கார கணவர் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் மனைவி இடையே வாக்குவாதம் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தின் வீரப்புரா பகுதியை சேர்ந்தவர் கிஷோர் (வயது 32). இவருக்கு கடந்த ஆண்டு…