வேட்டியுடன் சீன தூதுவர்
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அண்மையில் வருகை தந்திருந்த இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதன்போது சீன தூதுவர் கி ஸென் ஹொங் சைவ சமய முறைப்படி வேட்டி…