;
Athirady Tamil News

புதினாவை தினமும் எடுத்துக்கோங்க… நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பீங்க

புதினாவை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். புதினா வாசனையுடைய தாவரமான புதினா நாம் சமையலுக்கு அதிகமாகவே பயன்படுத்தி வருகின்றோம். இதன் பயன்களும் அதிகமாக உள்ள நிலையில், நமக்கு தெரியாத…

பெய்ரூட்டில் பிரித்தானிய தூதரகத்திற்கு அருகில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

லெபனானில் பிரித்தானிய தூதரகம் அருகே அமைந்துள்ள சுகாதார மையம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்துள்ளது. இரண்டாவது முறையாக பெய்ரூட்டில் பச்சூரா பகுதியில் நடந்த தாக்குதலை அடுத்து ஏராளமான கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த…

தடை விதித்த இஸ்ரேல்… உடனடியாக ஈரானுக்கு கண்டனம் தெரிவித்த ஐ.நா. தலைவர்

இஸ்ரேலுக்குள் நுழைய ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளருக்கு அந்த நாடு தடை விதித்த நிலையில், உடனடியாக ஈரான் முன்னெடுத்த தாக்குதலுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆபத்தான வன்முறை சம்பவங்கள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய António…

வடமாகாண போக்குவரத்து தொடர்பில் கலந்துரையாடல்

வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினருக்கும் , வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சபையினருக்கும் இடையிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம் பெற்றது. ஆளுநர்…

தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி – என்ன காரணம் தெரியுமா?

இந்திய பிரதமர் மோடி அக்டோபர் 6 ஆம் தேதி தமிழ்நாடு வர உள்ளார். விமானப்படை தினம் இந்திய விமானப்படை 1932 ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி நிறுவப்பட்டது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு…

மாவடிப்பள்ளியில் பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பங்களுக்க்கு காசோலை வழங்கி வைப்பு

video link: https://wetransfer.com/downloads/8740ef051683b2ea48d5a9a01f74131520241003080944/89e914?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 மாவடிப்பள்ளி கிழக்கு மற்றும் மேற்கு கிராம சேவகர்…

கிரீன் வீச் ஆங்கில நெறிப்பாலர் பாடசாலை சிறுவர் தின நிகழ்வு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் ஒரு பகுதியாக இயங்கும் கிரீன் வீச் ஆங்கில நெறிப்பாலர் பாடசாலையின் (Green witch English Nursery) சிறுவர் தின நிகழ்வு மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் இஸ்லாமாபாத் முஸ்லீம் மகா…

தேசிய பட்டியலுக்காக களம் இறக்கப்படும் கட்சிகள் ஒதுங்குமாறு கோரிக்கை-கிழக்கு தமிழர்…

 video link: https://wetransfer.com/downloads/144d532ccbf54fd2ce98fe9fe98e8af420241003043538/0786c7?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 தேர்தலில் களமிறங்க உள்ள ஏனைய இதர கட்சிகள்…

கல்விக்கட்டணம் செலுத்தாத 100 -க்கும் மேற்பட்ட மாணவர்களை வெயிலில் அமரவைத்த அவலம்

கல்விக்கட்டணம் செலுத்தாத 100 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை பள்ளிக்குள் அனுமதிக்காமல் வெயிலில் அமரவைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மாணவிகளின் நிலை இந்திய மாநிலமான உத்தர பிரதேசம் சித்தார்த் நகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.…

யாழில். கிராம சேவையாளரை இடமாற்ற வேண்டாம் என கோரி போராட்டம்

கிராம உத்தியோகத்தரை இடமாற்ற வேண்டாம் எனக்கோரி யாழ்ப்பாணம், வரணி - நாவற்காடு பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுத்தனர். நாவற்காடு - கிராம அலுவலராக கந்தசாமி தர்மேந்திரா என்பவர் கடமையாற்றி வந்தார்.…

ஓய்வூதியங்களை ரத்து செய்து அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதியப் பலன்களை செப்டம்பர் 11, 2024 முதல் இரத்துச் செய்யும் அதிவிசேட வர்த்தமானியை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானிவெளியிடப்பட்டுள்ளது. அதன்படி…

வெள்ளவத்தையில் பரபரப்பு; கடற்கரையில் ஆணொருவரின் சடலம்

கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் இன்று (03) பிற்பகல் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.…

கண்களில் ரத்தம் வழியும் ஆபத்தான தொற்றுடன் பயணி… மூடப்பட்ட பிரதான ஜேர்மன் ரயில்…

கண்களில் ரத்தம் வழியும் ஆபத்தான மார்பர்க் வைரஸ் பாதித்துள்ளதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பயணிகளால் ஜேர்மனியின் முக்கிய ரயில் நிலையத்தை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஐரோப்பா நாடுகளிலும் வேகமாக பரவும் ஆபத்து கொண்ட எபோலா…

சங்கனையில் புதிதாக மதுபானசாலை அமைப்பதற்கு அனுமதி – வெடித்தது போராட்டம்

சர்வதேச நல்லொழுக்க தினத்தினை முன்னிட்டு இன்றையதினம் வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரின் ஏற்பாட்டில் போதைக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று சங்கானை பேருந்து தரிப்பு நிலையத்திற்கு முன்னால் நடைபெற்றது. சங்கனையில் புதிதாக ஒரு மதுபான…

ஈரான், இஸ்ரேலுக்கு பயணங்களைத் தவிர்க்கவும்., இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் இடையே ஏவுகணை தாக்குதல் நடந்துவரும் நிலையில், அந்நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈரானுக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தியர்களுக்கு இந்திய அரசு அறிவுறுத்தல்களை…

லெபனானுக்கு பிறகு துருக்கி தான் இஸ்ரேலின் இலக்கு! ஜனாதிபதி எர்டோகன் பகீர் கருத்து

இஸ்ரேலிய படைகள் லெபனானுக்கு பிறகு துருக்கி மீது தாக்குதல் நடத்தலாம் என்று அந்நாட்டின் ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் பதற்றம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை தற்போது இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையிலான சண்டையாக கடந்த…

உர மானிய கொடுப்பனவு நிறுத்தம் : விவசாயிகள் விசனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் (Anurakumara Dissanayake) உர மானிய கொடுப்பனவு தொடர்பில் வழங்கிய உறுதிமொழியை உடனடியாக நிறுத்துமாறு தேர்தல் ஆணையம் (Election Commission) அறிவித்துள்ளமை தொடர்பில் அதிருப்தி அடைவதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாய…

பல அரச வாகனங்களை பயன்படுத்தும் உயர் அரசாங்க அதிகாரி – பேரப்பிள்ளைகளுக்கும்…

இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், முறையற்ற வகையில் பயன்படுத்தப்படும் அரச வாகனங்கள் தொடர்பில் அதிகம் பேசப்படுகிறது. இந்நிலையில் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர், தனது அமைச்சின் வாகனத் தொகுதியில் 2 ஜீப்கள் உட்பட…

நெல்லியடியில் புடவைக்கடைக்கு தீ வைத்த வன்முறை கும்பல்

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள புடவைக்கடை ஒன்றுக்கு வன்முறை கும்பலினால் தீ வைக்கப்பட்டதில், கடையில் இருந்த பெறுமதியான ஆடைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது நெல்லியடி சந்தைக்கு அண்மையில் உள்ள புடவைக்கடைக்குள் நேற்றைய தினம்…

ஐநா பொதுச் செயலாளருக்கு தடைவிதித்தது இஸ்ரேல்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்(ntonio Guterres) இஸ்ரேல்(israel) நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:…

மாணவி உள்ளிட்ட 6 பாடசாலை மாணவர்கள் பலவந்தமாக துஷ்பிரயோகம்… சிக்கிய குடும்பஸ்தர்!

கண்டி பகுதியில் 15 வயதுடைய மாணவி உள்ளிட்ட 6 பாடசாலை மாணவர்களை​ துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் பேராதனை - இஹல முருதலாவ பிரதேசத்தில்…

லட்டு விவகாரம்.. கோபி-சுதாகரை மிரட்டும் பாஜக? ஒன்று சேர்ந்த 35 பிரபல யூடியூபர்கள்!

பரிதாபங்கள் யூடியூப் சேனலின் நிறுவனர்கள் கோபி சுதாகருக்கு எதிராக பாஜகவினர் மிரட்டுவதாக 35 பிரபல யூட்யூபர்கள் ஒன்றாக சேர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளனர். கோபி- சுதாகர் இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சமீபத்தில் திருமலை…

அநுர அரசிடம் சுமந்திரன் விடுத்துள்ள பகிரங்கக் கோரிக்கை

கடந்த ஆட்சியில் மதுபானசாலைகளைப் பெற்று வழங்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் அனைவரது பெயர்களையும் தற்போதைய அரசு உடனடியாகப் பகிரங்கப்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற…

சம்பந்தன் இறந்தும் கையளிக்கப்படாத உத்தியோகபூர்வ வீடு

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தனுக்கு கொழும்பு 7, மகாகமசேகர மாவத்தையில் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் அவர் இறந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை அரசாங்கத்திடம்…

பொதுத் தேர்தலில் களமிறங்கும் சிலிண்டர் சின்னம்

ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் சிலிண்டர் சின்னத்தில் புதிய கூட்டணியாக போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற…

பாரியளவிலான ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய 20 வயதுடைய இளைஞன்!

மாத்தறையில் உள்ள பெலேன - வெலிகம பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை மிதிகம, இப்பாவல பகுதியில் வைத்து பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.…

அநுரவின் மற்றுமொரு அதிரடி உத்தரவு – காலக்கெடு விதிப்பு

பெருந்தொகையான வரியை செலுத்தாத மதுபானசாலை உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளதாக, இலங்கை மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறிய…

நேருக்கு நேர் சண்டையில் திணறிய இஸ்ரேல்: வெற்றியை கொண்டாடும் ஹிஸ்புல்லா

லெபனான் (lebanon) எல்லையில் ஹிஸ்புல்லா அமைப்பினருடன் நேருக்கு நேர் நடந்த சண்டையில் இஸ்ரேலிய வீரர்கள் தோல்வியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வாரம் இஸ்ரேல் (Israel) லெபனானில் வரையறுக்கப்பட்ட தரைவழி தாக்குதல்களை…

பீகாரில் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்க சென்ற ஹெலிகாப்டர் நீரில் விழுந்து விபத்து

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் தலைநகரில் உள்ள ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அதேபோல், கனமழையின் காரணமாக ஆங்காங்கே நிலச் சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.…

அரசியலுக்கு விடைகொடுக்கிறார் மகிந்த யாப்பா!

இந்த வருடம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். தென்னிலங்கை பத்திரிகை ஒன்றுக்கு நேற்று(03.10.2024)வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.…

கொழும்பு துறைமுக மனிதப்புதைகுழியில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

கொழும்புத் துறைமுகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மனிதப்புதைகுழி அகழ்வாராய்ச்சியில் இதுவரை எட்டு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அகழ்வாராய்ச்சியை மேற்பார்வையிடும் ஆலோசகரான சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.…

லெபனானில் தமது தரப்பில் முதலாவது உயிரிழப்பை உறுதி செய்தது இஸ்ரேல்

லெபனான்(lebanon) மீது பாரிய விமான தாக்குதலை தொடுத்த இஸ்ரேல்(Israel) படையினர் தற்போது தரைப்படை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். ஹிஸ்புல்லா தலைவரை விமான தாக்குதலில் கொன்ற இஸ்ரேல் படையினர் அந்த அமைப்பின் மீதமுள்ள உறுப்பினர்களையும் அழித்து தமது…

யாழில் ஒரு கோடி ரூபாய் வழிப்பறி

யாழ்ப்பாணத்தில் தனது காணியை விற்ற பணம் ஒரு கோடியே 5 லட்ச ரூபாய் பணத்துடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த நபரை தாக்கி விட்டு பணத்தை இருவர் கொள்ளையடித்து சென்றுள்ளனர். சங்குவேலி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், நேற்றைய தினம் புதன்கிழமை தனது காணியை…

நாவாந்துறையில் வீடொன்றில் தீ விபத்து

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் நேற்றைய  தினம் புதன்கிழமை வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் வீட்டில் இருந்த பெறுமதியான பல பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன. வீடு தீ பற்றி எரிவதனை கண்ட அயலவர்கள் தீயினை அணைக்க முற்பட்டதுடன் , மாநகர சபை தீயணைப்பு…