நீர்த் தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த குழந்தை
மொனராகலை - குமாரவத்த பகுதியில் இரண்டு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
உயிரிழந்த குழந்தை நேற்றைய தினம் (07.11.2023) தனது வீட்டின் பக்கத்திலுள்ள குழந்தைகளுடன் விளையாட்டில்…