யாழ் நகர மண்டப நிர்மாணிப்புப் பணி தொடர்பில் வெளியான தகவல் ; பிரசன்ன ரனதுங்க
யாழில் நிர்மாணிக்கப்பட்டு வரும் யாழ்.நகர மண்டபத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் எதிர்வரும் வருடம் நிறைவடையவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
வாகனத் தரிப்பிடம், நவீன அலுவலகங்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இது அமைக்கப்படும்…