;
Athirady Tamil News

திடீரென வெடித்த சிதறிய ஹீலியம் பலூன்கள்… பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்..!

ஹைட்ரஜன் வாயுவைப் போலவே ஹீலியம் வாயுவும் காற்றைவிட லேசானது.காற்றிலுள்ள வாயுக்களில் பெரும்பகுதியான நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது ஹீலியம் மிகவும் லேசானதாக இருப்பதால், ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன்கள் மேலெழுகின்றன.…

உக்ரைனுக்கு ராணுவ வீரர்களை அனுப்பும் எந்த திட்டமும் இல்லை: பிரபல நாடு எடுத்துள்ள முடிவு

உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு செல்லும் பிரித்தானிய வீரர்கள் உக்ரைன் ரஷ்யா இடையிலான மோதல் எத்தகைய போர் நிறுத்த நடவடிக்கைகளுக்கான அறிகுறியும்…

யாழில் சற்றுமுன் ஆரம்பமான மனித சங்கிலி போராட்டம்

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் போராட்டமொன்று ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இந்த மனிதச் சங்கிலிப் போராட்டம் சற்றுமுன் யாழ்…

மின்சாரம் தாக்கி 8 மாத கர்ப்பிணி உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!

மின்சாரம் தாக்கி 8 மாத கர்ப்பிணி உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சாரம் கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே தோப்புவிளை பகுதியை சேர்ந்தவர் சோப்ராஜ் (47) மற்றும் அவரின் மனைவி சித்ரா (45).…

மகிந்தவுக்கு எதிராக சதி செய்த பசில்: ரணிலுடன் இணைந்து போட்ட டீல்

அண்மைக்காலமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அவ்வப்போது சந்தித்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச சந்தித்து வருவதாக தெரிய வந்துள்ளது. இதன் பின்னணியில் சமகால ஆட்சியை உறுதிப்படுத்தும் புதிய அணுகுமுறையின் ஆரம்பம் எனத் தெரிவிக்கப்படுகிறது.…

இன்று சமையல் எரிவாயு விலையில் மாற்றம்: லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு நிறுவனம் சமையல் எரிவாயு விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ்…

சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பில் தொடரும் சிக்கல்: புதுடெல்லி தகவல்

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 330 மில்லியன் டொலர் பிணை எடுப்பு கடன் பீய்ஜிங்கின் மறுசீரமைப்பு மறுப்பு காரணமாக நிச்சயமற்றதாகியுள்ளது. புதுடெல்லியில் இருந்து வெளியாகியுள்ள அறிக்கை ஒன்று இதனை…

சுவிட்சர்லாந்தில் 154 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டுபிடிப்பு..!

சுவிட்சர்லாந்தில், 154 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெடரல் சுகாதாரத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டைவிட அதிகம் 2022ஆம் ஆண்டு, 68 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு, இதுவரை…

கனேடிய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் இந்திய இளைஞர்கள்… ஆண்டுக்கு ரூ.68,000 கோடி…

பல தசாப்தங்களாக கனடாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் இந்திய மாணவர்களின் பங்களிப்பு மிக அதிகம் என்றே கூறப்படுகிறது. இந்தியா - கனடா உறவில் விரிசல் இந்தியாவின் பஞாப் மாகாண இளைஞர்கள் மட்டும் ஆண்டுக்கு 68,000 கோடி அளவுக்கு முதலீடு…

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. எனினும் 1000 ரூபா சம்பளம்…

யாழில் இன்று மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்! அனைவரும் அணிதிரள அறைகூவல்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குக் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கட்சிகளால் மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது. இன்று (04.10.2023) யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின்…

புலமைப்பரிசில் பரீட்சை வகுப்புகளுக்கு தடை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒக்டோபர் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடை…

தமிழ்நாட்டு கோவில்களை அம்மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டு கோவில்களை அம்மாநில அரசு ஆக்கிரமித்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடி தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையில் பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சி நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் அம்மாநிலத்தில் சட்ட…

க.பொ.த உயர்தர பரீட்சை திகதிகள் குறித்து கல்வி அமைச்சர் விசேட அறிவிப்பு

இந்த ஆண்டுக்கான (2023) க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதிகள் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (03) அறிவித்துள்ளார். பரீட்சைகள் நடைபெறவிருக்கும் திகதியினை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…

யாழில். காந்தி ஜெயந்தி – காந்தீயம் ஏடும் வெளியீடு

மகாத்மா காந்தியின் 154 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின்…

தேசிய மட்டத்தில் வரலாற்று சாதனை படைத்த சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய மாணவர்கள்

கலாசார அலுவல்கள் அமைச்சினால் வருடம் தோறும் நடாத்தப்பட்டு வரும் பிரதீபா - 2023 தேசிய மட்டப் போட்டிகளில் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் பயிற்சி பெற்றுவரும் மாணவர் குழுவினர்கள் கிழக்கு…

மாகாண மெய்வல்லுனர் போட்டியில் வெற்றி ஈட்டிய மாணவர்கள் கௌரவிப்பு

கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/ அல்- பஹ்ரியா மகா வித்தியாலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கிழக்கு மாகாண பாடசாலை மெய்வல்லுனர் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டி தேசிய மட்ட பாடசாலை மெய்வல்லுனர் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை…

‘சப்ரைஸ் கிஃப்ட்’ வழங்குவதாக கூறி தங்கச் சங்கிலியை அபகரித்து சென்ற இளைஞர்

திருகோணமலை நகரில் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறீன் வீதியில் நேற்று முற்பகல் 11 மணியளவில் ‘சப்ரைஸ் கிஃப்ட்’ கொடுக்கவந்துள்ளதாகக் கூறி பாசாங்கு செய்து வீட்டுக்குள் நுழைந்த நபரொருவர் மூதாட்டி அணிந்திருந்த ஐந்து பவுண் தங்கச்சங்கிலியை…

வீதி நாடகத்துடன் நடந்தேறிய கல்முனை வலயத்தின் சிறுவர் தினம்

கல்முனை வலயக் கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்த சிறுவர் தின நிகழ்வு பிரதிக்கல்விப் பணிப்பாளர் எம்.எச்.றியாஸா தலைமையில் நடைபெற்றது. வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள்,…

மில்லியன் கணக்கான பிரித்தானிய ஊழியர்களுக்கு மகிழ்வான செய்தி… அமுலுக்கு வரும் ஊதிய…

பிரித்தானிய ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 1,000 பவுண்டுகள் ஊதிய உயர்வு உறுதி என நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட் அறிவித்துள்ளார். மணிக்கு 11 பவுண்டுகள் பிரித்தானியாவில் தற்போதைய தேசிய ஊதியம் மணிக்கு 10.42 பவுண்டுகள் என உள்ளது. இதை மணிக்கு 11…

துண்டு பிரசுர விநியோகம்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு கோரி சுன்னாகம் பகுதியில் இன்று காலை துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இதன்போது நாடாளுமன்ற…

நீதித்துறை சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு வலுச்சேர்ப்போம் – முன்னாள் தவிசாளர்…

தமிழ் மக்கள் தமக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் எவற்றுக்கும் நீதியை வழங்கத்தக்க சுயாதீன பொறிமுறைகள் உள்நாட்டில் இல்லை என்ற யதார்த்தத்தினை வெளியுலகிற்கு உணர்த்துவதற்கும் நீதித்துறையின் சுதந்திரத்தினைக் காப்பதற்கும் நாம் ஒன்றுதிரண்டு போராட…

சாரங்கன் நினைவாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சுகாதார மேம்பாட்டு அலகு திறப்பு

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க செயற்குழு உறுப்பினரும் (2023-2024) 1997 - 2004 க.பொ.த உ/த பழைய மாணவனுமான அமரர் வைத்தியகலாநிதி வேலாயுதம் சாரங்கன் அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது பெற்றோரின் நிதிப்பங்களிப்புடன் பழைய மாணவர்…

இந்தியாவிற்கு அடுத்த பேரிடி..! சீனாவின் கைவசமானது முக்கிய தளம்

மாலைதீவில் கடந்தவார இறுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் முடிவுகள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக பூகோள அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மாலைதீவில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் சீன ஆதரவு கொண்ட முகமது…

யாழில் சமிந்தவாஸ் தலைமையில் பயிற்சி முகாம்

இலங்கை அணியின் முன்னாள் பிரபல பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தலைமையிலான குழுவினரால் யாழ்ப்பாணத்தில் துடுப்பாட்ட பயிற்சி முகாம் நடாத்தப்படவுள்ளதாக ஜெப்னா ஸ்ரான்லியன்ஸ் இயக்குனர் க. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும்…

நீதிபதிக்கே கிடைக்காத நீதி?

கடந்த வாரம் திலீபன்.இந்த வாரம் ஒரு நீதிபதி.முல்லைத்தீவு நீதிபதிக்கு எதிரான சரத் வீரசேகரவின் கருத்துக்கள் வெற்றிடத்தில் இருந்து வரவில்லை. அவை ஒரு தனி நாடாளுமன்ற உறுப்பினரின் கூற்றுகள் என்றும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.அவை ஒரு கூட்டு…

கோவிட் தடுப்பூசி உற்பத்தி விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு

கோவிட் வைரஸுக்கு எதிரான தடுப்பூசி உற்பத்திக்கு முக்கிய பங்காற்றிய எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பத்தை உருவாக்கிய இரு விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. பேராசிரியர்கள் கட்டலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோரே…

இந்திய மாணவா்களுக்கு மலிவு விலையில் ‘க்ரோம்புக்’ மடிக்கணினி

ஹெச்பி நிறுவனத்துடன் இணைந்து கூகுள் ‘க்ரோம்புக்’ மடிக்கணினியை இந்தியாவில் தயாரிக்கப்போவதை அறிவித்த கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை, ‘இந்திய மாணவா்களுக்கு மலிவு மற்றும் பாதுகாப்பு கணினி அனுபவம் மேலும் எளிதில் கிடைக்கும்’ என்றாா்.…

மோசடி வழக்கு நீதிமன்றத்தில் ஆஜரானாா் டிரம்ப்

தனது சொத்துகளின் மதிப்பை மிகைப்படுத்திக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக நடைபெற்று வரும் வழக்கு தொடா்பாக, நியூயாா்க் நீதிமன்றத்தில் அவா் திங்கள்கிழமை ஆஜரானாா். அமெரிக்காவின் முன்னணி…

யாழ்ப்பாணத்தில் 200 ஆண்டுகள் பழைமையான மரம் சாய்ந்தது

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகரிலிருந்த 200 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது. குறித்த வேப்பம்பரமானது A-9 வீதிக்கு குறுக்காக மின்சாரக் கம்பங்கள் மீது வீழ்ந்துள்ளது. அதனால் சாவகச்சேரி நகருக்கான மின்சாரம் தடப்பட்டுள்ளது.…

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் விவகாரம்: சுமந்திரனுக்கு நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட…

சுமந்திரன் நீதிமன்றத்தை அவமரியாதையாக பேசியதைப் போன்று வேறொருவர் பேசியிருந்தால் அவருக்கு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்றையதினம் நாடாளுமன்றத்தில்…

இண்டிகோ விமானத்தில் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய ஐஏஎஸ் அதிகாரி..!

விமானத்தின் போது யாருக்கேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அந்த விமானத்தில் மருத்துவர்கள் இருந்தால், அவர்கள் உடனடியாக பதிலளித்து முதலுதவி அளிப்பார்கள். ராஞ்சியில் இருந்து டெல்லி சென்ற விமானத்திலும் இதேதான் நடந்தது. ஜார்கண்ட் மாநிலத்தைச்…

ஆண்டுக்கு 143,000 பவுண்டுகள் சம்பளம்… புதிய வேலைக்கு குறிவைக்கும் மேகன் மெர்க்கல்

பிரித்தானிய இளவரசர் ஹரியின் காதல் மனைவி மேகன் மெர்க்கல் புதிய தொழில் மாற்றத்தை எதிர்பார்க்கிறார் என்று கூறப்படுகிறது. குறித்த முடிவால் அவர் ஆண்டுக்கு 143,000 பவுண்டுகள் சம்பளமாக ஈட்டலாம் என்றும் கூறப்படுகிறது. அரண்மனை ஊழியத்தில் இருந்து…

முல்லைத்தீவில் காவல்துறை உத்தியோகத்தர் சடலமாக மீட்பு..!

முல்லைத்தீவில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் நேற்றைய தினம் (02) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்பாறையைச் சேர்ந்த இராமநாதன் சத்தியநாதன் எனும் 35 வயதுடைய காவல்துறை உத்தியோகத்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…