யாழில் மோசமான செயலில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட மூவர் கைது
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில், இருவேறு வீடுகளை உடைத்து தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவரும், அதற்கு உடந்தையாக இருந்த பெண் உட்பட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து ஒரு தொகுதி நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்…