கொழும்பில் மோசமான செயலில் ஈடுபட்ட யுவதி, 7 இளைஞர்கள் அதிரடி கைது!
மொரட்டுவை கோரல்வெல்ல பிரதேசத்தில் கையடக்க தொலைபேசி செயலி ஊடாக ஆட்களை பாலுறவு நடவடிக்கைகளுக்கு அழைத்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 07 இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட…