;
Athirady Tamil News

கொழும்பில் மீண்டும் ஒரு அசம்பாவித சம்பவம்: ஒருவர் வைத்தியசாலையில்!

கொழும்பில் - கொள்ளுப்பிட்டி ஆர். தி மெல் மாவத்தை சார்ள்ஸ் டிரைவ் வீதிக்கு அருகில் மரம் ஒன்று விழுந்ததில் இரு வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவத்தில் முச்சக்கரவண்டி…

இத்தாலியில் வேலை பெற்று தருவதாகக் கூறி கொழும்பில் மோசடி செய்த பிரபல நடிகர்!

இத்தாலியில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாகக் கூறி மோசடி செய்து வந்த கும்பலை புறக்கோட்டையில் சுற்றிவளைப்பதற்கு வலானா மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு பொலிஸார் நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர். மேலும், குறித்த கும்பலின் தலைவன் ஒரு திரைப்பட…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தருக்கு வெளிநாடொன்றில் நேர்ந்த சோக சம்பவம்!

ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் இடம் பெற்ற தீ விபத்து சம்பவத்தில் படுகாயம் அடைந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் வடமராட்சி…

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி பதவி நீக்கம்

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி மருத்து கலாநிதி. விஜித் குணசேகர பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் எட்டு உறுப்பினர்கள் எடுத்த கூட்டு…

இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்!

நுவரெலியாவில் அடையாள சின்னமாக 130 ஆண்டுகளுக்கும் மேலாக நுவரெலியா தபால் அலுவலகம் இருந்து வருகின்றது. குறித்த தபால் அலுவலகத்தை ஹோட்டலுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன்பாக…

64 இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி போராட்டம்

இலங்கை கடற்படையினரால் அண்மைக்காலத்தில் கைது செய்யப்பட்ட 64 இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேஸ்வரத்தில் இரண்டு நாள் உணவுத்தவிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. கடற்றொழிலாளர் சங்;கத்தினர்…

சென்னை பல்லாவரத்தில் இடிக்கப்பட்ட 700 வீடுகள் – வாழ்ந்த வீட்டை பார்த்து கதறி அழுத…

சென்னை பல்லாவரம் அருகில் அடையாற்றை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக கூறி 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வீடுகளை இடித்துள்ளது தமிழ்நாடு அரசு. ஆக்கிரமிப்பு வீடுகள் சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரையை…

வர்த்தக அமைச்சர் முன்வைத்துள்ள கோரிக்கை

தானியங்கள் சிலவற்றை இறக்குமதி செய்வது குறித்து உணவு பாதுகாப்பு குழுவிடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தட்டுப்பாடு தற்போதைய தட்டுப்பாடு காரணமாக உளுந்து, கௌப்பி மற்றும் பயறு போன்ற…

நடைமேடையில் பாய்ந்த அரசு பேருந்து: 3 பயணிகள் உடல் நசுங்கி பலி

ஆந்திராவில் பேருந்து நிலையத்தில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்றதில் மூன்று பேர் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 பயணிகள் உயிரிழப்பு ஆந்திரா மாநிலம், விஜயவாடாவில் உள்ள பண்டித நேரு பேருந்து நிலையத்தில்…

இது ஹமாஸுக்கும் ஈரானுக்கும் கிடைத்த வெற்றி..! இஸ்ரேலிய அரசு அறிவிப்பு

"தென்னாப்பிரிக்கா தனது தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றது என்பது ஹமாஸுக்கும் ஈரானுக்கும் கிடைத்த வெற்றி” என இஸ்ரேலிய வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த ஒக்டோபர் 7-ந்திகதி,…

நீர்த் தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

மொனராகலை - குமாரவத்த பகுதியில் இரண்டு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. உயிரிழந்த குழந்தை நேற்றைய தினம் (07.11.2023) தனது வீட்டின் பக்கத்திலுள்ள குழந்தைகளுடன் விளையாட்டில்…

நீர்த் தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

மொனராகலை - குமாரவத்த பகுதியில் இரண்டு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. உயிரிழந்த குழந்தை நேற்றைய தினம் (07.11.2023) தனது வீட்டின் பக்கத்திலுள்ள குழந்தைகளுடன் விளையாட்டில்…

கொழும்பில் கொட்டி தீர்க்கும் பேய் மழை : பல வீதிகளுக்கு பூட்டு

கொழும்பில் கொட்டி தீர்க்கும் பேய் மழை பலவீதிகள் மூடபாடுள்ள நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன் மருதானைக்கும் பேஸ்லைனுக்கும் இடையில் ரயில் தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் களனிவெளி ஊடான ரயில் சேவை…

இலங்கை போக்குவரத்து சொகுசு பேருந்து மீது கல்வீச்சு!

பண்டாரவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சொகுசு பேருந்து மீது கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பண்டாரவளையில் இருந்து வெல்லவாய, தனமல்வில ஊடாக தெற்கு அதிவேக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து…

கொழும்பின் பிரபல தமிழ் ஆண்கள் பாடசாலையில் இப்படி ஒரு அவலம்!

நாட்டில் பெய்துவரும் கனமழையால் கொழும்பிலுள்ள பிரபல தமிழ் ஆண்கள் பாடசாலை வெள்ளத்தில் மிதப்பாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பாசடாலை வளாகம் மற்றும் அதிபர் காரியாலயம் என்பன பெரும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. திடீரென ஏற்பட்ட அதிகரித்த…

உரிமைத் தொகை ரூ.1000: மேல்முறையீடு செய்தவர்களுக்கு ஒரு குட் நியூஸ் – உடனே இதை…

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது மகளிர் உரிமைத் தொகை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம்…

நுவரெலியா தபால் அலுவலகத்தை தனியாருக்கு வழங்க தீர்மானம்

நுவரெலியா தபால் அலுவலகத்தை தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவைக்கு பின்னரான வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று உரையாற்றியபோதே இவ்வாறு…

காசாவிற்கான உணவு கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டது: ஐக்கிய நாடுகள் சபை வேதனை

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே நடைபெற்று வரும் போரினால் காசா பகுதியில் உணவு பொருட்கள் கிட்டத்தட்ட இல்லாமல் ஆகிவிட்டதாக என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. காசாவில் உணவு தட்டுப்பாடு இஸ்ரேல்-ஹமாஸ் படையினருக்கு இடையிலான…

அஸ்வெசும திட்டத்தை முன்னோக்கி கொண்டுசெல்ல சாதகமான நகர்வு

அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுசெல்ல பிரதேச செயலாளர்களின் சங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார். இலங்கை பிரதேச செயலாளர்கள் சங்கத்துடன் அதிபர் அலுவலகத்தில் இன்று…

தேர்தல் முறை திருத்தம் தொடர்பில் அதிபரின் விசேட உரை

தேர்தல் முறை திருத்தம் தொடர்பில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க நாளை (8) நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட உள்ளார். தேர்தல் முறை திருத்தம் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாக கொண்டு விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமையும்…

பாதுகாவலர்னு சொல்றீங்க; இப்படி வார்த்தை மட்டும் பேசலாமா? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ரங்கராஜன் சென்னை, கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை காணாமல்போன விவகாரம் தொடர்பாக தொழிலதிபர் வேணு சீனிவாசனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகளை…

வீடொன்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

அவிசாவளை, ஹுலத்துவ, பிரதேசத்தில் வீடொன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஹுலத்துவ, கத்தாதெத்த பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் விசாரணை இது தொடர்பில் கிடைத்த…

சம்பந்தனின் பதவி துறப்பு விவகாரம்: கட்சி கூட்டத்தில் காரசாரமான விவாதம்

இரா.சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்புரிமையை துறக்க வேண்டுமென சுமந்திரன் கூறிய விடயம் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் காரசாரமாக விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம்…

காசாவை சுற்றிவளைத்த இஸ்ரேல் : புதைகுழி போல காட்சியளிக்கும் கொடூரம்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையிலான கொடூர போரின் விளைவாக தற்போது காசா பகுதி புதைகுழி போல காட்சி அளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். யுத்தம் ஆரம்பமாகி இன்றுடன்(07) ஒரு மாதம்…

ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் சலுகைகள் ஏராளம்! கோடிகளில் மோசடி செய்த பிரபல நகைக்கடை

ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் இருந்து மோசடி செய்த பிரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு எதிராக பொருளாதார குற்றப்பிரிவு பொலிஸார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். பிரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனம் தமிழக மாவட்டம் திருச்சியை…

ஆளுங்கட்சியுடன் ஜனாதிபதி அவசர சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளார். குறித்த சந்திப்பானது நேற்று(07.11.2023) மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது. நாடாளுமன்றம் இன்று கூடியுள்ள…

சபையில் கஜேந்திரனுக்கு இடையூறு விளைவித்த டக்ளஸ்! ஆதாரங்களை கேட்டு வாக்குவாதம்

சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கிடையில் இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக,…

பெற்றோல் , டீசல் தொடர்பில் வெளியாகியுள்ள விஷேட அறிக்கை!

பெற்றோல் , டீசல் தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் தவறான விளம்பரங்களுக்கு மக்கள் ஏமாற வேண்டாம் என குறிப்பிட்டு சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டர்மினல்ஸ் லிமிடட் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. லங்கா ஐஓசி நிறுவனத்தினால்…

அனைத்து அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு நிச்சயம்!

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு எவ்வளவு என்பது பரம இரகசியமாகவே பேணப்பட்டு வருவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர்…

இன்று நள்ளிரவு முதல் முடங்கும் தபால்சேவைகள்!

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலையம் அமைந்துள்ள கட்டிடத்தை விற்பனை செய்யும் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த…

ஆட்டோவுடன் சாரதி தீக்குளிப்பு; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

களுத்துறை - பண்டாரகமை, ஹத்தா கொட பிரதேசத்தில் ஆட்டோ சாரதி ஒருவர் ஆட்டோவுடன் தீக்குளித்த சம்பவத்தில் சாரதி பலத்த காயமடைந்துள்ளதாக பண்டாரகமை பொலிஸார் தெரிவித்தனர். குடும்பத் தகறாறு இவ்வாறு தீக்குளித்தவர் 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின்…

புதிய அடையாள அட்டை அறிமுகம்! நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

இலங்கையில் உள்ள விசேட தேவையுடையவர்கள் எந்த வித சிரமமும் இன்றி வாக்களிக்கும் வகையில், விசேட அடையாள அட்டையை அறிமுகப்படுத்த சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த விசேட அடையாள அட்டையின் மூலம் விசேட தேவையுடையவர்கள் ஒவ்வொரு…

லைவ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் சுட்டுக்கொலை; அதிபர் கண்டனம் – என்ன நடந்தது?

லைவ் நிகழ்ச்சியின் போது தொகுப்பாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது. துப்பாக்கிச் சூடு பிலிப்பைன்ஸ் நாட்டில் செயல்பட்டு வரும் கலம்பா கோல்டு எஃப்எம்மில் என்ற நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் ஜுவான்…

முந்திரி காட்டில் பயங்கரம்; தகாத உறவில் மனைவி – கணவனை எரித்துக்கொன்ற கொடூரம்!

தகாத உறவை கண்டித்த கணவனை மனைவி எரித்துக் கொன்றுள்ளார். தகாத உறவு அரியலூர், வெண்மான்கொண்டான் வனத்துறைக்கு சொந்தமான கல்லங்காடு முந்திரி காட்டில், எரிக்கப்பட்ட சடலம் ஒன்று கண்டறியப்பட்டது. உடனே இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார்…