கட்சியில் இருந்து தூக்கியெறிப்பட்ட அலிசப்ரி ரஹீம்
நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.
அலிசப்ரி ரஹீம் மீது கட்சியின் ஒழுக்காற்றுக் குழு நடத்திய தொடர்ச்சியான விசாரணையின்…