;
Athirady Tamil News

இலங்கையில் மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!

இலங்கையின் பல பகுதிகளில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களில் கடந்த வாரத்தை விட தற்போது மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்றையதினம் (29-12-2024) ஒரு கிலோ…

இலங்கையில் தாயின் வலி நிவாரணி மருந்தை குடித்து பரிதாபமாக உயிரிழந்த குழந்தை!

புத்தளத்தில் தாயின் பாதத்தில் ஏற்பட்ட வலிக்காக கொண்டு வந்த வலி நிவாரணி மருந்தை சிறு குழந்தை ஒன்று குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் கல்லடி பகுதியில் வசிக்கும் 2 வயது 7 மாத வயதுடைய 3 பிள்ளைகளைக்…

சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்ட ரயில்… பிரான்ஸ் செல்லும் மக்களுக்கு ஏற்பட்ட அவஸ்தை

லண்டனிலிருந்து பாரீஸ் செல்லும் ரயில் ஒன்றில் ஏற்பட்ட பழுது காரணமாக, சுற்றுலா செல்லும் திட்டத்திலிருந்த பயணிகள் பலர் கடும் அவஸ்தைக்குள்ளானார்கள். சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்ட ரயில்... Service update: Train 9080 had a technical issue…

ஜேர்மன் நாடாளுமன்றம் கலைப்பு: தேர்தல் திகதியை உறுதி செய்தார் ஜனாதிபதி

ஜேர்மன் ஜனாதிபதி ஜேர்மன் நாடாளுமன்றத்தைக் கலைத்ததுடன், தேர்தல் திகதியையும் உறுதி செய்துள்ளார். ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, ஜேர்மன் நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார் ஜேர்மன்…

சீனாவில் கொத்தாக 35 பேர்கள் கொல்லப்பட்ட சம்பவம்… குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனை

சீனாவில் விவாகரத்து தொடர்பான விவகாரத்தில் பொதுமக்கள் 35 பேர்களை வாகனத்தால் மோதி கொலை செய்த 62 வயதான நபருக்கு நீதிமன்றம் தண்டனை அறிவித்துள்ளது. குற்றத்தை ஒப்புக்கொண்டதாக சீனா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய…

இலங்கையர்களுக்கு இலவச விசா : இந்தியாவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இந்தியா (India) செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு இலவச விசாவை வழங்குமாறு இந்திய அரசாங்கத்திடம் வெளிவிவகார அமைச்சு (Ministry of Foreign Affairs) கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை - இந்தியாவுக்கிடையிலான பொருளாதார மற்றும்…

யாழ்ப்பாணத்தில் மோசமான பொருட்களுடன் பெண்ணொருவர் அதிரடி கைது!

யாழ்ப்பாணம் - ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் பெருமளவிலான போதைப்பொருட்களுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் (28-12-2024) சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவின்…

அஸ்வெசும கொடுப்பனவு! மக்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ள தொகை!

அஸ்வெசும கொடுப்பனவை பெறும் குடும்பங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார். அஸ்வெசும கொடுப்பனவு அஸ்வெசும கொடுப்பனவின் முதலாம்…

மன்மோகன் சிங்கிற்கு அவமரியாதை செய்துள்ளது பாஜக அரசு – முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்

மன்மோகன் சிங்கின் பங்களிப்பை பொதுமக்களின் நினைவிலிருந்து அழிக்க திட்டமிட்டு முயற்சி செய்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங் கடந்த 2 நாட்களுக்கு முன் மூச்சுத் திணறல் பிரச்சினை காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில்…

சுது கங்கையில் வழுக்கி வீழ்ந்த இளைஞன்… காப்பாற்ற முயன்றபோது உயிரிழந்த இருவர்!

மாத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றிய 2 இளைஞர்கள் சுது கங்கையில் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த இளைஞர்களின் சடலங்கள் நேற்றையதினம் (28-12-2024) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…

உரிய பாதையில் பயணிக்கும் தேசிய மக்கள் சக்தி ; முன்னாள் ஜனாதிபதி ரணில்

2040 ஆம் ஆண்டளவில் இந்தியா உலகின் மூன்றாவது பாரிய பொருளாதார வல்லரசாக மாறும் போது, அதனுடாக இலங்கைக்கு பாரிய நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய முன்னாள் பிரதமர் அடால் பிஹாரி…

நாட்டில் உப்பு தட்டுபாடு தொடர்பில் மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

தேவைக்கு அதிகமாக உப்பினை சேகரிப்பதை தவிர்க்குமாறு ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் புதிய தலைவர் டி. நந்தன திலக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நாட்களில் நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள்…

போதைப்பொருள் நாட்டிற்கு வருவதையும் திருடர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதையும் தடுக்க…

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து நிறுவனத்தின் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.…

ரஷ்யாவால் இதுவரை ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்கான விமானப் பயணிகளின் எண்ணிக்கை

ஏவுகணைத் தாக்குதல்கள் பயணிகள் விமானங்களுக்கு கடும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் இந்த காலகட்டத்தில், ரஷ்யாவின் பங்கு அதில் அதிகம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நெருப்பு கோளமாக கிறிஸ்துமஸ் தினத்தன்று கஜகஸ்தான் நகரமான அக்டாவ் அருகே…

முக்தி அடைய போவதாக கூறி 4 பேர் தற்கொலை – கிரிவலபாதையில் நடந்த சோகம்

முக்தி பெறப்போவதாக கூறி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை கோவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமில்லாது, பல்வேறு…

மன்னார் புல்முடை மூன்று அணுமின் நிலையங்கள்.. முதலீட்டாளர்களைத் தேடும்

900 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மூன்று அணு உலைகளை நிர்மாணிப்பதற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தேடுவதற்குத் தயாரிக்கப்பட்ட அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின் அவதானிப்புகளைப் பெற்றுள்ளதுடன் , அது தொடர்பான அமைச்சரவைப்…

ஒரே மாதத்தில் 22 மில்லியன் பார்சல்கள் அனுப்பிய சுவிஸ் மக்கள்

சுவிஸ் நாட்டவர்கள், ஒரே மாதத்தில் வரலாறு காணாத அளவில் சுமார் 22 மில்லியன் பார்சல்களை அனுப்பியுள்ளார்கள் ஒரே மாதத்தில் 22 மில்லியன் பார்சல்கள் நவம்பர் மாத இறுதியிலிருந்து, கிறிஸ்மஸ் பண்டிகை வரையிலான காலகட்டத்தில் சுவிஸ் போஸ்ட் நிறுவனம்,…

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் புலமைப் பரிசில்கள் பகிர்தல்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டில் தொழில் பணிபுரியும், பணிபுரிந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில்கள் பகிர்தல் நிகழ்வானது மாகாண சிரேஷ்ட முகாமையாளர் திருமதி எல். லக்சாயினி தலைமையில் நேற்றைய…

யாழில் உணவு அருந்திக்கொண்டு இருந்த நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உணவு அருந்திக்கொண்டு இருந்த நபர் உடல் சுகவீனமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது 28ஆம் திகதிஇடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, உரும்பிராய் வடக்கு, உரும்பிராய் பகுதியைச்…

சிறப்புற நடைபெற்ற யாழ்ப்பாணம் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா – 2024

யாழ்ப்பாணம் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட பண்பாட்டுப் பேரவைத் தலைவருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் அரியாலை மகாமாரியம்மன் மண்டபத்தில் 27.12.2024 வெள்ளிக்கிழமை சிறப்புற நடைபெற்றது. இந் நிகழ்வில்…

பிரம்மபுத்திரா ஆற்றில் மிகப்பெரிய அணை கட்ட சீன அரசு முடிவு

இமயமலையின் மிகப்பெரிய பள்ளத்தாக்கில் அணை கட்ட சீனா முடிவு செய்யப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய எல்லை திபெத்தில் சீனா 137 பில்லியன் டாலர் அளவில் உலகில் மிகப்பெரிய அணை கட்ட இருப்பதனால் பிரம்மபுத்திராவின் அடிப்பகுதியில்…

கனடாவில் பொக்ஸின டே கொள்வனவில் ஈடுபடும் மக்கள்

கனடாவில் நத்தார் பண்டிகையை அடுத்த நாள் பல்வேறு விலை கழிவுகள் அறிவிக்கப்பட்டு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது வழமையானதாகும். பாக்சிங் தினத்தில் இவ்வாறு விலை கழிவுகள் அறிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் ஏற்கனவே அரசாங்கம் அறிவித்துள்ள…

நோர்வே பேருந்து விபத்தில் மூவர் உயிரிழப்பு

மோசமான வானிலை காரணமாக வடக்கு நோர்வேயில் அன்று பயணிகள் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி ஏரியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர் மேலும் இந்த விபத்தில் நால்வர் பலத்த காயங்களுக்கு உள்ளானதாக அந் நாட்டு அதிகாரிகள்…

Factum Perspective: ஒருங்கிணைந்த எல்லை முகாமைத்துவ முறைமைக்கான தேவைப்பாடு

எழுதியவர் - ரியர் அட்மிரல் Y. N. ஜெயரத்ன நவம்பர் 12, 2024 அன்று, இலங்கையின் கொழும்பில் நடந்த தெற்காசியாவிலிருந்து தொழிலாளரின் புலம்பெயர்கை: பிரச்சினைகள் மற்றும் கரிசனங்கள் (தெற்காசிய சிந்தனைக் குழுக்களின் கூட்டமைப்பு: COSATT) புத்தக…

காசாவில் மருத்துவமனையை காலி செய்த இஸ்ரேலிய ராணுவம்: அவசர கதியில் வெளியேற்றப்பட்ட…

காசா மருத்துவமனையில் இருந்து நூற்றுக்கணக்கான நோயாளிகளை இஸ்ரேலிய பாதுகாப்பு படை வெளியேற்றியுள்ளது. மருத்துவமனையை முற்றுகையிட்ட இஸ்ரேலிய படைகள் வடக்கு காசாவில் உள்ள கமால் அத்வான்(Kamal Adwan Hospital) மருத்துவமனை மீது இஸ்ரேலிய படைகள்…

விடைபெற்றார் மன்மோகன் சிங்! 21 குண்டுகள் முழங்க உடல் தகனம்!

முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை(டிச. 26) இரவு காலமானார். தில்லியில்…

வெறும் வயிற்றில் வெந்தய நீர் குடித்தால் “இந்த” நோய் வராதாம்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க

பொதுவாக அனைவரது வீடுகளிலும் வெந்தயம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியர்கள் அவர்களின் உணவில் வெந்தயம் அவசியம் சேர்ப்பார்கள். இதற்கான முக்கியம் காரணம் என்னவென்றால், வெந்தயத்தில் உடலுக்கு தேவையான ஏகப்பட்ட ஊட்டசத்துக்கள் உள்ளன.…

பெண்களின் Bridge Market இற்கு தீவைத்த விசமிகள்!

மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தில் பெண் தலைமை தாங்கும் பெண்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் Bridge Market இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நஞ்சற்ற உணவு வகைகளை விற்பனை செய்யும் ஒரு சந்தையாக…

அமெரிக்காவில் பீட்சா டெலிவரி கொடூரம்: கர்ப்பிணி பெண் மீது 14 கத்திக்குத்து!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கிஸ்ஸிம்மியில் நடந்த கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருந்த ஒரு கர்ப்பிணி பெண், ஆன்லைனில் ஆர்டர் செய்த பீட்சாவை டெலிவரி செய்த பெண்ணால் 14 முறை…

தனியார் பேருந்து ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்தமை தொடர்பில் நடவடிக்கை…

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வழித்தடத்தில் இன்று (28.12.2024), தனியார் பேருந்து ஒன்று சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்தமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவலாக காணொலிகள் பகிரப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் வடக்கு…

ஜெர்மனியில் நாடாளுமன்றம் கலைப்பு

ஜெர்மனியில் நாடாளுமன்றத்தை கலைத்து பிப்ரவரி 23-ம் திகதி புதிய தேர்தல் நடைபெறும் என்று ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர் இன்று உத்தரவிட்டுள்ளார் சான்சலர் ஓலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்பட்ட நிலையில், கடந்த…

வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தால் “சிவாலயங்களின் வழித்தடம்” என்ற சிறப்பு நூல்…

வடக்கிலுள்ள தொன்மையான பிரசித்தி பெற்ற சிவாலயங்களின் விபரங்களை தொகுத்து வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தால் "சிவாலயங்களின் வழித்தடம்" என்ற சிறப்பு நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. வடக்கு மாகாண பிரதம செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம்…

தென் கொரியாவின் தற்காலிக ஜனாதிபதிக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்தில் வெற்றி

தென் கொரியாவின் பிரதமரும் தற்காலிக ஜனாதிபதியுமான ஹான் டக்-சூவை (Han Duck-soo) பதவி நீக்கம் செய்வதற்காக எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நாடளுமன்றத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் மொத்தம் 192 உறுப்பினர்கள் அவரது பதவி…

இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பில் தனிப்பட்ட முறையில் இந்திய அரசாங்கத்துடன் பேசுவேன்…

இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பில் தனிப்பட்ட முறையில் இந்திய அரசாங்கத்துடன் பேசுவேன் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இது தொடர்பில் திட்டமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றார். யாழ்ப்பாண மாவட்ட…