;
Athirady Tamil News

இலங்கையில் நடைமுறைப்படுதப்படவுள்ள புதிய வரி

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்காக புதிய வரி ஒன்றினை அராசாங்கம் விதிக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வகையில், இலங்கையில் காணிக்கு வரி விதிக்க அரசாங்கம் தயாராக…

கால்வாய்க்குள் வீழ்ந்து ஒரு வயதுக் குழந்தை உயிரிழப்பு : புத்தளத்தில் சோகம்

புத்தளத்தில் நேற்று (04) பிற்பகல் கால்வாய்க்குள் வீழ்ந்து ஒரு வயதுக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார். மதுரங்குளி பகுதியில் குழந்தையின்…

இஸ்ரேல் பிரதமர் வீட்டின் முன் குவிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

இஸ்ரேலில் இருந்து ஹமாஸ் அமைப்பினரால் பிடித்துச்செல்லப்பட்ட பணயக்கைதிகளை மீட்டுத்தர கோரி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வீட்டின் முன் பெரும்பாலான ஆர்ப்பாட்டக்காரர்கள் குவிந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச்சென்றுள்ள பணயக்கைதிகளை…

செயற்கை நுண்ணறிவு மனித குலத்திற்கே பேராபத்து : தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கை

உலகில் வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பான ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் மனித குலத்திற்கே ஆபத்தானதாக மாறலாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு இப்போது மிகவேகமாக…

இரண்டு துண்டு ரொட்டியுடன் வீதியில் கதறும் காசா மக்கள் : இஸ்ரேலின் கடுமையான நிலைப்பாடு

சேமித்து வைக்கப்பட்டிருந்த மாவில் இருந்து தயாரிக்கப்பட்ட இரண்டு துண்டு அரபிக் ரொட்டியுடன் காசா மக்கள் வசித்து வருவதாகவும், தெருக்களில் தண்ணீர், தண்ணீர் என்ற சத்தம் இன்னும் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது. இந்தநிலையில்,…

தினமும் ஒரு டம்ளர் சோம்பு பால் குடியுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்

வழக்கமாக குடிக்கும் பாலில் புரதம், கால்சியம், ரிபோ ஃபிளேவின், வைட்டமின் பி, வைட்டமின் டிபோன்ற சத்துக்களள் உள்ளன. பாலிற்கு பதிலாக சோம்பு பால் செய்து குடியுங்கள், சோம்பு பாலில் வைட்டமின்களும் ஆரோக்கியமும் நிறைந்துள்ளன. இந்த ஆரோக்கியமான…

வடக்கில் பாடசாலை அதிபர் வெற்றிடங்களுக்கு தீர்வு; 401 பேர் நியமனம்

401 புதிய அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (04) யாழ்ப்பாணம் கோப்பாயில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் வழங்கி வைக்கப்பட்டன. அதிபர் தரத்துக்கு ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கே இவ்வாறு நியமனங்கள்…

கொத்துக்கொத்தாக கொல்லப்படும் சிறுவர்கள் – மயானபூமியாக மாறியுள்ள காசா

காசாவில் விமானக்குண்டுவீச்சினால் தரைமட்டமான தனது வீட்டின் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள தனது நான்கு பிள்ளைகளினதும் உடல்களை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் கடந்த ஒரு வாரகாலமாக யூசுசெவ் சாராவ் முயன்றுவருகின்றார். அந்த தாக்குதலில் அவரது…

புகை மூட்டமாக காட்சியளிக்கும் இந்தியாவின் தலைநகர்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால், முடிந்தவரை மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில் டெல்லியில் காற்று மாசை குறைக்க டெல்லி மற்றும்…

மின்கட்டணம் அதிகரிப்பு : அலங்கார மீன் வளர்ப்பாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி

மின்கட்டணம் அதிகரித்துள்ளதால், தொழிலை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, ஏற்றுமதிக்கான அலங்கார மீன் வளர்ப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் நன்னீர் மற்றும் உப்பு நீர் அலங்கார மீன்கள் வாழும் தொட்டிகளுக்கு தொழில்துறையினர் செயற்கை…

69,000 ஐ தாண்டிய டெங்கு நோயர்களின் எண்ணிக்கை

நாட்டில் 2023 இல் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 69,000 ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 69,231 டெங்கு நோயளர்கள் பதிவு…

போதை மறுவாழ்வு மையத்தில் பெரும் தீ விபத்து – 32 பேர் பலி!

போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்து ஈரான், கிலான் மாகாணத்தில் போதைப்பொருள் மறுவாழ்வு மையம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. அங்கு எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.…

இலங்கை தமிழரசு கட்சி குறித்து சாணக்கியனின் நிலைப்பாடு

தற்பொழுது சமகால அரசியலைப் பொறுத்த வரையிலே எத்தனையோ பிரதானமான கட்சிகள் இருந்தாலும் சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை நேர்மையாக முன்னெடுத்து கொண்டிருக்கும் ஒரே ஒரு கட்சி இலங்கை தமிழரசு கட்சி மாத்திரமே என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற…

லஞ்சமே வாங்கலனு ஒருத்தர் சொல்லுங்க காலுல விழுறேன் – ஊழியர்களை மிரளவிட்ட அதிகாரி!

லஞ்சம் வாங்குவதில் முதலிடம் வருவாய்துறை தான் என்பது தெரியவந்துள்ளது. ஊழல் தடுப்பு திருவள்ளூர் பேருந்து நிலையம், ரயில் நிலையம், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் லஞ்ச ஒழிப்பு குறித்து…

மைத்திரியை கண்டு அச்சப்படும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்

தற்போது நாட்டின் மாற்றம் தெளிவாக தெரிவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “2015 முதல்…

தாவணியுடன் தப்பியோடிய திருடன் ; புத்தளம் பகுதியில் பதிவான சம்பவம்

புத்தளம் - பாலாவி முல்லை ஸ்கீம் கிராமத்தில் வீடொன்றினுள் நுழைந்த திருடன் வீட்டினுள் உறங்கியதுடன் வீட்டிலிருந்த தாவணி அணிந்தவாறு தப்பியோடிய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது முல்லை ஸ்கீம்…

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளம் விடுத்துள்ள அறிவித்தல்

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனமானது நாட்டு மக்களுக்கு முக்கியமான அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது. அவ்வகையில், இந்த வருடத்தில் மாத்திரம் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 1,800 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.…

உலகின் எந்த நாடுகளுக்கும் செல்ல வேண்டாம்… இஸ்ரேல் மக்களுக்கு அவசர எச்சரிக்கை

தற்போதைய நெருக்கடியான சூழலில் உலகின் எந்த நாடுகளுக்கும் பயணம் செய்ய வேண்டாம் என்று இஸ்ரேல் தனது குடிமக்களை எச்சரித்துள்ளது. இஸ்ரேல் மக்கள் மீது தாக்குதல் ஹமாஸ் படைகளுக்கு எதிரான போர் நீடித்துவரும் நிலையில், உலகின் பல பகுதிகளில் இஸ்ரேல்…

பேருந்து படிக்கட்டில் தொங்கிய மாணவர்கள் மீது தாக்குதல்: பொலிஸ் என ஏமாற்றிய பிரபல நடிகை…

தமிழக மாவட்டம், சென்னையில் அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பள்ளி மாணவர்களை தாக்கிய நடிகையும், பாஜக பிரமுகருமான ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர்களை தாக்கிய நடிகை சென்னையில், போரூரிலிருந்து குன்றத்தூர்…

அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

இலங்கையை வாழவைத்த மலையக தமிழ் மக்களை அனைத்து உரிமைகளுடனும் வாழ வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், அதற்காக தொப்புள்கொடி உறவான தமிழ்நாடு என்றும் குரல் கொடுக்கும்"என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 'நாம் 200' தேசிய…

போருக்கு மத்தியில் காசாவில் இருக்க விரும்பும் இலங்கையர்!

இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கு மத்தியிலும் இலங்கையை சேர்ந்த ஒருவர் காசாவிலேயே தங்கியிருக்க தீர்மானித்துள்ளார். இதனை வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையர் ஒருவர் காசாவிலேயே தொடர்ந்தும் தங்கியிருக்க தீர்மானித்துள்ளார்,11…

நீதிமன்றில் மோதிய சட்டத்தரணிகள் : தீவிர விசாரணையில் காவல்துறை

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இரண்டு சட்டத்தரணிகளுக்கு இடையே இடம்பெற்றதாகக் கூறப்படும் மோதல் தொடர்பில் கெசல்வத்தை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (2) பிற்பகல் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளதாக…

அரச அதிகாரிகளுக்கு ரணில் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை

நாட்டின் அபிவிருத்திக்காக வழங்கப்படும் ஆலோசனைகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்த தவறும் அரச நிறுவன பிரதானிகளுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். மாவட்ட…

கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம்

இன்று நள்ளிரவு முதல் பல வகையான கொத்து உள்ளிட்ட உணவு வகைகளின் விலைகளை அதிகரிக்க இலங்கை உணவகங்கள் மற்றும் வெதுப்பாக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை உணவகங்கள் மற்றும் வெதுப்பாக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான்…

3ஆம் உலக போர் ஏற்பட கூடும் : டிமிட்ரி மெத்வதேவ் எச்சரிக்கை

நேட்டோவிடம் இருந்து போலந்து ஆதரவை கோரினால், 3-ம் உலக போர் ஏற்பட கூடும் என நம்புகிறேன் என ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவர் டிமிட்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார். விரிவான அணு ஆயுத பரிசோதனை தடைக்கான ஒப்பந்த நிராகரிப்பு பற்றி ரஷ்ய…

நீடிக்கும் நிலநடுக்கங்கள்… கூட்டமாக மக்களை வெளியேற்ற முடிவு செய்த ஐரோப்பிய நாடு

சூப்பர் எரிமலையைச் சுற்றி நிலநடுக்கங்கள் தொடர்கின்ற நிலையில் மக்களை கூட்டமாக வெளியேற்ற இத்தாலி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. துகளை வெளியேற்றும் செப்டம்பர் முதல் இதுவரை 2,500 நிலநடுக்கங்களை சூப்பர் எரிமலை ஏற்படுத்தியதாக…

கிரிக்கெட் சபையின் செயலாளர் பதவி விலகல்

இலங்கை கிரிக்கெட் நிறுவன (SLC) செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். இலங்கை அணியின் தொடர்ச்சியான போட்டித் தோல்விகளைக் கருத்தில் கொண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் அதிகாரிகள் மீது பல தரப்பில்…

இரண்டரை ஆண்டில் 2வது முறை ரெய்டு – 3 மணி நேரத்திற்கும் மேல்.. அமைச்சரின் பின்புலம்…

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக சோதனை நடந்து வருகிறது. அமைச்சர் எ.வ.வேலு அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மட்டுமல்லாது அவரது உறவினர்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்களிலும் வருமான வரி சோதனை…

கொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு :தீவிர பாதுகாப்பில்…

கராப்பிட்டிய வைத்தியசாலையில் சுமார் 06 மாதங்களாக பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு பின்னர் சடலம்…

புத்தளத்தில் வெள்ளத்தில் அந்தரிக்கும் மக்கள்

புத்தளம் மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல் பெய்த கடும் மழையினால் சுமார் 30 குடும்பங்களைச் சேர்ந்த 110 பேர் பாதிக்கபப்ட்டுள்ளனர். பாதிக்கப்பட மக்கள் அவர்களது உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ…

தெதுறு ஓயா 5 வான் கதவுகள் திறப்பு ; மக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் பெய்துவரும் கன மழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கம் மீண்டும் நிரம்பி வழிந்த நிலையில், இன்று சனிக்கிழமை (04) அதிகாலையில் நீர்த்தேக்கத்தின் 5 வான் கதவுகளும் 4 அடியளவில் திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்த்தேக்க நீர்ப்பாசன பொறியியலாளர்…

சர்வாதிகார சூழ்நிலை உருவாக்க முயலும் சிறிலங்கா அரசாங்கம்: சுமந்திரன் அறைகூவல்

இலங்கையில் கருத்து சுதந்திரத்தை இல்லாது செய்யும் வகையில் சிறிலங்கா அரசாங்கத்தினால் கொண்டு வரப்படவுள்ள சட்டங்களுக்கு எதிராக இலங்கை மன்றக் கல்லூரியில் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த பாடசாலை மீது தாக்குதல் : பலர்பலி

காசா நகரின் வடக்கே, சஃப்தாவி பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த ஒசாமா பின் ஜெய்த் பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் பலி…

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை: வெளியாகிய அறிவிப்பு..!

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறை நாட்களை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். கொழும்பில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அதனை கூறியுள்ளார். அதன்படி,…