இலங்கை மின்சார சபைக்கு பல கோடிக்கணக்கில் பாரிய நிதி இழப்பு!
இலங்கை மின்சார சபைக்கு கடந்த 08 மாதங்களில் பலகோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அதாவது, மின்சார மானியை மாற்றுதல், பல்வேறு சாதனங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக் கொள்ளுதல் போன்ற…