;
Athirady Tamil News

மாணவர்களின் பாதுகாப்பு: தேசிய மாணவப் படையணியில் சமூக புலனாய்வு பிரிவு

போதைப்பொருள் அச்சுறுத்தலிருந்து மாணவர்களை பாதுகாக்க தேசிய மாணவப் படையணியில் சமூக புலனாய்வு பிரிவை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இதன் மூலம்…

இஸ்ரேலியர்களுடனான தொடர்பை தடை செய்ய ஆயத்தமான நாடு

துனிசியாவுடனான உறவை துண்டிக்கும் நிலைக்கு இஸ்ரேல் ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இஸ்ரேலுடனான இணக்கமான உறவை குற்றமாக்கும் சட்ட மசோதா குறித்து துனிசியா விவாதிக்கிறது. இஸ்ரேலியர்களுக்கும் தங்களுக்குமான தொடர்பை தடை செய்யும்…

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையர்கள் அடிதடி; ஆபத்தான நிலையில் ஒருவர்!

இத்தாலியில் இலங்கையர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறி , மோதல் காரணமாக ஒருவர் மற்றவரை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்ய முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் இத்தாலியின் அசிலியாவில் உள்ள Amedeo Bocchi…

நீட் விலக்கே இலக்கு…அதிமுகவையும் சந்திப்பேன்!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கத்திற்காக அதிமுகவையும் சந்திப்பேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற திமுக சார்பில் கையெழுத்து இயக்கம்…

ஜனாதிபதி ரணில் பயணித்த ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பயணித்த ஹெலிகொப்டர் திடீரென பாடசாலை மைதானத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. வெல்லவாய புந்த்ருவகல பாடசாலை மைதானத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. வானிலையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றத்தால் ஹெலிகொப்டர் திடீரென…

புதுக்குடியிருப்பில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான மாணவன் உயிரிழப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில்,போதைப்பொருளுக்கு அடிமையான மாணவனொருவன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது, இன்று(3)முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரப்பகுதியில்…

9ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை பலிகொண்ட இஸ்ரேல் யுத்தம்: காசாவை நோக்கி முன்னேறும்…

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையிலான போர் தொடங்கிய தினத்தில் இருந்து இதுவரை 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன் நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போர் தொடங்கி இதுவரையான நாட்களில் 9,061 பாலஸ்தீனர்கள்…

இன்று முதல் நடைமுறைக்கு வரும் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பொன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. இதன்படி,…

Pepper Spray வைத்து ஆர்வக்கோளாறு: சிறுமி செய்த செயலால் சக மாணவிகளுக்கு நேர்ந்த சோகம்

காஷ்மீரில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் நடைபெற்ற தற்காப்பு நிகழ்ச்சியில் பெப்பர் ஸ்பிரே வைத்து சிறுமி செய்த செயலால் சக மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்காப்பு நிகழ்ச்சி ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின்…

வாள்வெட்டு சந்தேகநபர் சென்னையில் இருந்து வந்த போது கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது…

ராஜபக்ச அரசு போல் ரணில் அரசும் செயற்படுகிறது: இந்தியாவிடம் உதவி கோருகிறார் சம்பந்தன்

"இலங்கையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்களின் நலனில் இந்திய மத்திய அரசு முழுமையான அக்கறை செலுத்தியுள்ளது“ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன்…

பாடசாலை மாணவர்களுக்காக புதிய புலனாய்வு பிரிவு!

தேசிய புலனாய்வு பிரிவுடன் இணைந்து புதிய சமூக புலனாய்வு பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். புதிய புலனாய்வுப்…

யாழ்.நகரில் மோட்டார் சைக்கிள் திருட்டு; பூநகரியைச் சேர்ந்தவர் கைது

யாழ்ப்பாணம் மாநகரில் வீதியில் தரித்து நின்ற மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் வெவ்வேறாக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது என்று…

சுவிஸில் பண்டைய வழிமுறைகளை பின்பற்றி சாதித்த பால் பண்ணையாளர்கள்!

சீஸ் உட்பட பால் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சுவிஸில், அதிகளவில் பால் பண்ணைகளிலும், பசுமாடுகள் வளர்ப்பதிலும் பண்டைய வழிமுறைகளே பின்பற்றப்படுகின்றன. பல கிராமங்களில் பால் பொருட்கள் தயாரிப்பில் பல தலைமுறைகளாக ஈடுபட்டு வருகின்றனர்.…

ஹமாஸ் பிடியில் சிக்கிய இலங்கையர் உயிரிழப்பு

ஹமாஸ் அமைப்பினால் பணய கைதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என சந்தேகிக்கப்பட்ட இலங்கை பிரஜை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தடுத்து வைக்கப்பட்டிருந்த சுஜித் யடவர பண்டார என்ற இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் பொலிஸார்…

டயக்கோனியா அமைப்பின் பிராந்திய தொடர்பாடல் அதிகாரி இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா…

டயக்கோனியா அமைப்பின் ஆசியப் பிராந்தியத்தின் ஐந்து நாடுகளுக்கும், மத்திய கிழக்கில் உள்ள மூன்று நாடுகளுக்கும் பொறுப்பான தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த டயக்கோனியா அமைப்பின் பிராந்திய தொடர்பாடல் அதிகாரி திருமதி வனீவ்னா தங்சத்தியன் ரப்ஹப் (ரீனா)…

படுக்கையறையில் மறைத்து வைக்கப்பட்ட போதைப் பொருள்

பதுளை - பல்லேகம கொட்டகொட பகுதியில் ஊள்ள வீடொன்றின் படுக்கை அறையின் மெத்தையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருளுடன் 32 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற…

அடுத்த ஐடி ரெய்டு வலையில் சிக்கிய அமைச்சர் எ.வ.வேலு; காரனமே இதுதானாம்.. பரபரக்கும் திமுக!

அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் எ.வ.வேலு அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மட்டுமல்லாது அவரது உறவினர்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்களிலும் வருமான…

மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து கடற்கரைக்கு வந்த காட்டு யானைகள்

மட்டக்களப்பு - படுவாங்கரைப் பகுதியிலிருந்து வாவியில் நீந்தி எழுவாங்கரைப் பகுதிக்கு இரண்டு காட்டு யானைகள் உட்புகுந்துள்ளதனால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த காட்டு யானைகள் இன்று (03.11.2023) அதிகாலை சுமார் 3…

சி.டி.விக்ரமரத்னவுக்கு நான்காவது முறையாகவும் சேவை நீடிப்பு: வெளியாகிய தகவல்

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு இவ்வாறு நான்காவது முறையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சேவை நீடிப்பு…

தேடுவாரற்று குவியலாக கிடந்த இலங்கை வங்கியின் பணம்; நபர் செய்த செயல்!

மாத்தறை இலங்கை வங்கியின் வாகன தரிப்பிடத்துக்கு அருகில் வியாழக்கிழமை (02) மாலை வீழ்ந்து கிடந்த 50 இலட்சம் ரூபா பணத்தை நபர் ஒருவர் வங்கியில் ஒப்படத்தை சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாத்தறை நகரிலுள்ள கூரியர் சேவை நிறுவனம் ஒன்றின்…

உலகளவில் ஹீரோ ; நல்லூரான் சிவாச்சரியாருக்கு நிர்மலா சீதாராமன் பாராட்டு

வரலாற்று பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் பூசகர்களில் ஒருவரான 'நல்லூரான் கட்டியம்' புகழ் விஸ்வ பிரசன்ன சிவாச்சாரியாரை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழ்ந்து பாராட்டினார். இலங்கைக்கு மூன்று நாட்கள்…

இரு பேருந்துக்கள் மோதி விபத்து ; பாடசாலை மாணவர்கள் காயம்

ஹொரணையிலிருந்து மஹரகம நோக்கி செல்லும் பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை (3) காலை இரண்டு பஸ்கள் மோதி விபத்து இடம்பெற்றுள்லது. இந்த விபத்தில் 7 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த…

புறக்கோட்டை ஆடையக தீ விபத்தில் சிக்கிய யுவதி மரணம்

கொழும்பு – புறக்கோட்டை 2ஆம் குறுக்கு தெரு பகுதியிலுள்ள ஆடையகமொன்றில் கடந்த (27.11.2023) ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த யுவதி உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக…

நான்கு நாட்கள் மாயமான குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

நான்கு நாட்களாக காணாமல் போயிருந்த ஹட்டன் அரச பேருந்து எரிபொருள் நிரப்பு நிலைய பணிப்பாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலமானது ஹட்டன் காவல்துறை பிரிவுக்குட்பட்ட செனன் பகுதியில் உள்ள தேயிலை தோட்டமொன்றில் இன்று (03)…

குழந்தைகளின் பற்களை பிடுங்கி ஹமாஸ் கொடூரம்; ஆதாரத்துடன் அம்பலம்

ஹமாஸ் பயங்கரவாதிகள் குழந்தைகளின் பற்களை பிடுங்கி அவர்களை கொடூர கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அக். 07ம் திகதி இஸ்ரேலை எதிர்த்து ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை முதலில் இஸ்ரேல்…

8,400 பேருக்கு அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்!

மாகாண சபைகளின் கீழ் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தரமற்ற ஊழியர்கள் 8,400 பேர் அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கும் வரை, நிரந்தர அரசாங்க சேவைக்கு மாறுவார்கள் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக வக்கும்புர…

திருமணமாகி 3 நாட்கள்; வீடு புகுந்த மர்ம நபர்கள் – இளம் காதல் ஜோடிக்கு நேர்ந்த…

காதல் திருமணம் செய்த இளம் தம்பதி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காதல் திருமணம் தூத்துக்குடி மாவட்டம் முருகேசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரி செல்வம் (24). ஐவரும் தூத்துக்குடி திரு.வி.க.நகரை சேர்ந்த…

அழியாப் புகழைக் கொண்ட சிகிரியா; அழிந்து வருவதாக தகவல்

சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பதால் சீகிரியாவில் பாதுகாக்கப்பட்டுள்ள பழங்காலச் சுவர்களில் 70 சதவீதமானவை அழிந்துவிட்டதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது. சிகிரியா சிகிரியா இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க வரலாற்று நினைவுச்சின்னங்களில்…

கனமழையினால் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் தாழிறக்கம்: சாரதிகளுக்கு…

கனமழை காரணமாக பிரதான வீதி ஒன்றின் ஒரு பகுதி திடீரென தாழிறங்கியுள்ளது. கினிகத்ஹேன பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழையினால் ஹட்டன் - கொழும்பு ஏ-07 பிரதான வீதியின் ஒரு பகுதியே இவ்வாறு தாழிறங்கியுள்ளது. இந்த தாழிறங்கல்…

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

கொழும்பின் சில பகுதிகளில் நாளைய தினம்(04) 10 மணித்தியாலங்கள் நீர் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நீர் விநியோகத் தடை கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய…

யாழில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இன்று (03) இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் யாழ்ப்பாண கலாச்சார மண்டபம், யாழ். நூலகம் மற்றும் வரலாற்று புகழ் பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கும் விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது அவரை வடக்கு மாகாண ஆளுநர் பிஎஸ்எம் சாள்ஸ்,…

ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள புதிய நியமனம்: வெளியானது விசேட வர்த்தமானி அறிவித்தல்

தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குதல் மற்றும் ஊடகங்களைப் பயன்படுத்துதல், அரசியல் கட்சிகளை பதிவு செய்தல் உள்ளிட்ட பல விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மற்றுமொரு ஆணையாளர்…

அவுஸ்திரேலியாவில் மூவரின் உயிரினை பறித்த காளான் சூப்

காளான் சூப் சாப்பிட்டதால் ஏற்பட்ட சிக்கல்களால் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த உணவை தயாரித்த எரின் பேட்டர்சன் என்ற பெண்ணை நேற்று (02.11.2023)…