லங்கா சதொச வெளியிட்ட மற்றொரு விலைக்குறைப்பு
இன்று (02) முதல் பச்சைப்பயறு மற்றும் கடலை ஆகியவற்றின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.
பச்சைப்பயறு ஒரு கிலோ கிராம் 77 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 998 ரூபாவாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ…