லண்டனில் அடித்து நொறுக்கப்பட்ட சீக்கியரின் வாகனம்… குடும்பத்தினருக்கு மிரட்டல்..!
மேற்கு லண்டனில் சீக்கிய உணவக உரிமையாளர் ஒருவரின் கார் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன், அவரது குடும்பத்து பெண்களுக்கு பலாத்கார அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது.
காலிஸ்தான் ஆதரவாளர்கள்
குறித்த விவகாரத்தின் பின்னணியில் காலிஸ்தான்…