;
Athirady Tamil News

2024 இல் ஜனாதிபதி தேர்தல்!

ஜனாதிபதி தேர்தல் 2024 இல் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்ரங்கில் இன்று (21) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மூடி மறைக்கப்படுமா!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மூடி மறைக்கப்படுமா என்ற சந்தேகம் தற்போது எழுகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி இடத்தினை இன்று (21) பிற்பகல் நேரில் சென்று…

அக்கரைப்பற்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; இருவர் பலி

அம்பாறை - அக்கரைப்பற்று பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியை முந்திச்செல்ல முயன்ற போது எதிரில்…

அமெரிக்காவில் அழுகிய நிலையில் உடல்கள் மீட்பு:அதிர்ச்சியில் மக்கள்

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் இறந்தவர்களின் உடலை எரியூட்டும் தகன இல்லத்தில் 189 உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இறந்த உடல்களை தகனம் செய்யும் 'ரிட்டர்ன் டூ நேச்சர்' என்ற அமைப்பு கொலராடோவின்…

தெருவுல போய் உட்காரு.. பெண் பயணிகள் மீது தண்ணீரை ஊற்றி அட்டூழியம்!

பெண் பயணிகள் மீது தண்ணீர் ஊற்றி ஊழியர் அவமதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவின் திருப்பூர், பழைய பேருந்து நிலையத்தில் ஆவின் பாலகம் ஒன்று செயல்பட்டு வந்தது. அந்த கடைக்கு முன்பு உள்ள நடைமேடை பகுதியில் பெண்கள் சிலர் அமர்ந்து…

அரசுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

மின்கட்டண திருத்தத்தில் நேற்று(20) அதிகரிப்பு ஏற்பட்ட போதிலும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை.ஆனால் எரிபொருள், எரிவாயு அல்லது மின்சார கட்டணங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டால், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை…

நாளாந்தம் எரிபொருள் விலையில் மாற்றம்: இலங்கையில் அறிமுகமாகும் புதிய முறை

இலங்கையில் நாளாந்தம் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் வகையிலான முறையொன்று கொண்டுவரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாளாந்தம் எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படும்…

வெளிநாட்டில் பெரும்தொகை மோசடியில் சிக்கிய இலங்கையர்!

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தனது பணியிடத்தில் பெரும்தொகை பணத்தை மோசடி செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் கூறியுள்ளன. இலங்கையரான நவிஷ்ட டி சில்வா என்ற 36 வயதுடைய நபருக்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அவர்…

யாழ். தென்மராட்சியில் கிளைமோர் குண்டுகள் மீட்பு

யாழ்ப்பாணம் - தென்மராட்சி பிரசேதத்தில் இரண்டு கிளைமோர் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுவில் - பன்றித்தலைச்சி அம்மன் கோயிலுக்கும் பொருளாதார மத்திய…

ஐ.எம்.எப் நிதிக்காக மக்களுக்கு பெரும் சுமையை கொடுக்கும் அரசாங்கம்: சிறீதரன் காட்டம்

ஐ.எம்.எப்பின் இரண்டாம் கட்ட நிதியினை பெறுவதற்காக நாட்டு மக்களுக்கு அரசாங்கம் பெரும் சுமையை கொடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். தருமபுரம் 01 அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வைர விழாவில் கலந்து கொண்டு…

ஈழத்தில் நடந்தவையே காசாவிலும் அரங்கேறுகின்றன: சுட்டிக்காட்டும் தமிழ் எம்.பி

15 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் எவ்வாறு இனப்படுகொலை செய்யப்பட்டதோ அதைப்போலவே இப்போது காசாவில் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை…

யாழ்ப்பாணத்திற்கு திடீரென படையெடுத்த ஆதிவாசிகள்; தனியார் விடுதியில் சிறப்பு வரவேற்பு!

மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் 100க்கு மேற்பட்டோர் முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு இன்றையதினம் விஜயம் செய்துள்ளனர். ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஅத்தோ தலைமையிலான சுமார் 100க்கு மேற்பட்ட ஆதிவாசிகள் குழுவினரே யாழிற்கு விஜயம்…

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக வழக்கு

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என மின் பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கிய அனுமதி சட்டவிரோதமானது என அந்த சங்கத்தின் செயலாளர் சஞ்ஜீவ தம்மிக…

இஸ்ரேலுக்கு ஏற்படவுள்ள பேரிழப்பை தடுத்த அமெரிக்க போர்க்கப்பல்!

இஸ்ரேலை நோக்கி வீசிய ஏவுகணைகளை அமெரிக்கா போர்க்கப்பல்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரமடைந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலானது 15 நாட்களாக தொடர்ந்துள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு நாடுகளும் தமது ஆதரவுகளையும்…

காட்டு யானைகளின் தாக்குதலினால் ஏழு வீடுகளுக்கு சேதம்

ஹொரவ்பொத்தான - திம்பிரியத்தாவல கிராமத்தில் காட்டு யானைகளின் தாக்குதலினால் ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதியிலுள்ள மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர். திம்பிரியத்தாவல கிராமத்தில் இன்று அதிகாலை (21.10.2023) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக…

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக யாழில் போராட்டம்

பலஸ்தீன மக்களுக்காக ஆதரவுக் குரல் கொடுக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (21) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் யாழ் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக…

காஸாவில் சிக்கியுள்ள இலங்கையர்களை விடுவிக்க நடவடிக்கை

இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் காஸா பகுதியில் சிக்கியுள்ள இலங்கையர்களை விடுவிக்க இராஜதந்திர மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதிகள் அலுவலகத்தின் தலைவர் பென்னட் குரே தெரிவித்துள்ளார். எகிப்து மற்றும்…

கடற்கரையோரம் கரையொதிங்கிய விசித்திர உயிரினம்

தென்மேற்கு பசுபிக் கடல் பகுதியில் உள்ள பப்புவா நியூ கினியாவின் தலைநகரம் போர்ட் மோர்ஸ்பி (Port Moresby). அந்நாட்டின் பிஸ்மார்க் கடற்கரையோரம் உள்ள சிம்பேரி தீவு பகுதியில் நேற்று கடற்கன்னியை போன்ற தோற்றமுடைய விசித்திர உயிரினம் ஒன்றின் உடல்…

நாட்டில் அதிகரிக்கப்படவுள்ள தனியார் பல்கலைக்கழகங்கள்!

நாட்டில் மேலும் 9 தனியார் பல்கலைக்கழகங்களை நிர்மாணிப்பதற்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதுள்ள பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இரண்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர்…

முன்னாள் படைத் தளபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உயர் பதவி

முன்னாள் தளபதிகள் மூவருக்கு உயர்மட்ட இராஜதந்திர பதவிகளை வழங்க நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் குழுவினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கான உயர்ஸ்தானிகர் பதவியே இவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அதன்படி ஓய்வுபெற்ற படைத்…

நீதிமன்றில் சரணடைந்த பிரபல வர்த்தகர்!

பெண்ணொருவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய பிரபல வர்த்தகர் பிரியான் மெனிக் நீதிமன்றில் சரணடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் வர்த்தகரை கைதுசெய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் விடுக்கப்பட்ட உத்தரவை அடுத்தே, அவர்…

காசாவில் நடந்ததுதான் புதுக்குடியிருப்பிலும் நடந்தது! இரட்டை வேடம் போடாதீர்கள் : சபையில்…

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில நாள்களுக்கு முன்னர் காசா வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து இன்று இந்தச் சபையில் உரையாற்றினார். நானும் கூட அதைக் கண்டித்தேன். ஆனால், காசா வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட குண்டு…

வழக்குகளில் தீா்வு தாமதமானால் நீதி நடைமுறை மீது மனுதாரா்கள் நம்பிக்கை இழப்பா்:…

‘வழக்குகளில் தீா்வு தாமதமானால் நீதி நடைமுறை மீது மனுதாரா்கள் நம்பிக்கை இழக்க நேரிடும்’ என உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை எச்சரித்தது. நிலுவையில் உள்ள பழைய வழக்குகளில் விரைவான விசாரணையை உறுதிப்படுத்தி, விரைந்து தீா்வளிக்குமாறு சில உயா்…

பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் : பிள்ளையான்

எமது நாட்டில் IMF கதைகள் தற்போது பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அதை எவ்வாறு முகாமைத்துவப்படுத்துவது என்பது தொடர்பாக பேசுகின்றார்கள். மக்களும் மிகவும் துன்பப்பட்டு வீதிக்கு இறங்குகின்ற நிலைமைகள் காணப்படுகின்றது என இராஜாங்க அமைச்சர்…

கனடாவில் மனைவியை கொலைசெய்த யாழ்ப்பாண இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

கனடாவில் முன்னாள் மனைவியை கொலை செய்த குற்றசாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவருக்கு, நான்கு ஆண்டுகளின் பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கனடாவில் 27 வயதான தர்ஷிகா ஜெகநாதன் ஸ்காபரோவில்…

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கான வைப்புத்தொகையை அதிகரிக்க தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வைப்பு பணத்தொகையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றில் இருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் என்ற…

இஸ்ரேல் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்திய சர்வே..! நெதன்யாகுவுக்கு எதிராக திரும்பிய மக்கள்

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல் குறித்து இஸ்ரேல் மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 80 சதவீதம் பேர் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை எதிராக திரும்பியிருப்பதாக தெரியவந்துள்ளது. இஸ்ரேலுக்கும், பலஸ்தீனத்தின்…

இலங்கை விமானம் 6½ மணிநேரம் தாமதம்: பயணிகள் தவிப்பு

அந்தமானில் இருந்து சென்னை வர வேண்டிய விமானம் தாமதம் ஆனதால் 6½ மணிநேரம் பயணிகள் அவதிப்பட்டனர். இலங்கை விமானம் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 5:05 மணிக்கு அந்தமானுக்கு விமானம் செல்லும். மீண்டும் அந்த…

புகையிரதத்தில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழப்பு

புகையிரத கடவையின் ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த பெண் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே பெண் மோதியுள்ளதாக பொலிஸார்…

காதல் தொடர்பினால் ஏற்பட்ட முறுகல்: கொழும்பில் தமிழ் யுவதியின் விபரீத முடிவு

தெஹிவளை, அத்திடிய பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெஹிவளை பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது. இதிகஹதெனிய வீதிக்கு அருகில் உள்ள பாலத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10.20 மணியளவில்…

இந்திய இராணுவத்தினரால் மிலேச்சத்தனமாக யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்கள்

இந்திய இராணுவத்தினரால் மிலேச்சத்தனமாக சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 36 ஆவது நினைவு தினம் இன்று(21) யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்டது. 1987 ம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள்…

நாளை வெளியாகும் சுவிஸ் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: புலம்பெயர்தலுக்கு மேலும் சிக்கலை…

சுவிட்சர்லாந்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், நாளை, ஞாயிற்றுக்கிழமை, தங்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளைக் குறித்தும், மக்கள் என்ன முடிவு செய்துள்ளார்கள் என்பது தெரியவர உள்ளது. புலம்பெயர்தலுக்கு மேலும் ஆபத்தை…

இலங்கையில் அதிகரிக்கும் தொழுநோயாளர்கள்

இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் 1,135 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டதாக தொழுநோய் பிரச்சாரம் அறிவித்திருக்கின்றது. செப்டம்பரில் மட்டும் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 175…

அவுஸ்திரேலியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையர்: விரைவில் தண்டனை

இலங்கையில் பிறந்த, மெல்போர்ன் நிதித் திட்டமிடுபவரான டெரன்ஸ் ரியோ ரியென்சோ நுகாரா, வாடிக்கையாளர்களின் மேலதிக நிதியிலிருந்து சுமார் 10 மில்லியன் டொலர்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஏமாற்றுதல் மற்றும் இரண்டு…