முன்னிலை பட்டியலில் அரச ஊழியர்கள்: ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டுள்ள தகவல்
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய தரப்பினர் மத்தியில் அரச ஊழியர்களும் முன்னிலையில் இருப்பதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மகஜர் கையளிப்பு
அரச மற்றும் மாகாண முகாமைத்துவ சேவை…