கொழும்பு துறைமுக நகரத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி
கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் பிரதான தரப்பினர் சீனாவின் பெய்ஜிங்க நகரில் விசேட உடன்படிக்கையை எட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.
அந்த உடன்படிக்கையின்படி ,கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கான 1.565 பில்லியன்…