;
Athirady Tamil News

நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக பொறுப்பேற்பு!

நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஸ்ருதன் ஜெய் நாராயணன் கடந்த 2019ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 75வது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றவர்…

வெள்ளத்தில் தவிக்கும் நீர்கொழும்பு மக்கள்

நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக நீர்கொழும்பு பெரியமுல்லை பிரதேசத்தில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றன. நேற்று புதன்கிழமை (18) பகல் முதல் இரவு வரை பெய்த மழையால், பெரிய முல்லையில் தெனியாய வத்தை, ஜயரத்ன வீதியில் இரப்பர்…

கொழும்பை வந்தடைந்துள்ள இந்தியக் கப்பல்

இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலான (INS) ‘ஐராவத்’ முறையான பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை அமைவாக வரவேற்றனர். கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ள INS ‘ஐராவத்’ 124.8 மீ நீளமுள்ள,…

இலங்கைக்கு விரைவில் கிடைக்கவுள்ள இரண்டாம் தவணை கடன்

சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் திட்டத்தின் இரண்டாம் தவணை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதற்கான பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று…

வடக்கு – கிழக்கு ஹர்த்தாலை பகிஸ்கரிக்கும் கல்முனை பொதுச்சந்தை

வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு எமது கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கம் ஆதரவளிக்கவில்லை எனவும் வழமை போன்று சந்தையின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல் கபீர் தெரிவித்தார். வடக்கு - கிழக்கில் பூரண ஹர்த்தால்…

எலிக்காய்ச்சல் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

எலிக்காய்ச்சல் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத்துறை விவசாயிகளை எச்சரித்துள்ளது. பெரும்போக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் சுகாதாரத்துறையால் அவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எலி காய்ச்சலினால் நாட்டில்…

பேருந்து நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள சடலம்; வவுனியாவில் பரபரப்பு

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் பண்டாரவளை பேருந்து தரிக்கும் பகுதியில் இன்று (19.10.2023) காலை அடையாளம் தெரியாத முதியவர் ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் பேருந்து நிலைய காவலர்களால் அடையாளம் காணப்பட்டு பொலிஸாருக்கு…

கலப்பு வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் கலப்பு வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்துவது, திருத்தம் செய்வது தொடர்பாக அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் பிரதமர்…

காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் தான்..! ஐ.நா தூதர் குற்றச்சாட்டு

இஸ்ரேல் - பலஸ்தீனம் இடையே ஆண்டாண்டு காலமாக மோதல் நீடித்து வரும் சூழலில், பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 7 ஆம் திகதி பெரிய அளவில் போர் வெடித்தது. இரு தரப்புக்கும் இடையில்…

தேர்தலை நடத்தாமல் தேர்தல் முறைமையை மாற்ற இடமளியோம்! சஜித் திட்டவட்டம்

தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதாக தெரிவித்து மக்களின் வாக்குரிமையை இல்லாமலாக்க இடமளிக்கமாட்டோம். அதனால் தேர்தலை நடத்தாமல் எந்த தேர்தல் முறை மாற்றத்துக்கும் ஆதரவு வழங்கமாட்டோம். அது தொடர்பான கலந்துரையாடல்களிலும் நாங்கள்…

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளவில்லை: உயிர் அச்சுறுத்தலும் இல்லை –…

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதேவேளை, நீதிபதி ரி.சரவணராஜாவுக்குச் சட்டமா அதிபர் அழுத்தம் கொடுத்தார் என்று…

இலங்கை வந்த வெளிநாட்டு பிரஜைக்கு நேர்ந்த கதி

காலி ஹிக்கடுவ கடலில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந் நபரை நாரிகம பொலிஸார் மீட்டு காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இழுத்து செல்லப்பட்ட வெளிநாட்டவர் இந்த வெளிநாட்டவர்…

பேனா குழாயில் வைத்து போதைப்பொருள் விற்பனை

பாடசாலை மற்றும் மேலதிக வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவரும் சந்தேகிக்காத வகையில் பேனா குழாயில் போதைப்பொருளை அடைத்து மாணவர்களிடையே விநியோகிக்கும்…

இஸ்ரேல்: போர் என்பதே கொடூரமானது! இனியும் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது –…

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் உலக சமுதாயம் இனியும் இதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் போர் இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி முதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலில்…

நாட்டில் நிலவும் சுகாதார சீர்கேடு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

நாட்டில் நிலவும் சுகாதார சீர்கேடு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண முக்கிய அறிவித்தலொன்றினை விடுத்துள்ளார். அவ்வகையில், நாட்டில் நிலவும் சுகாதார சீர்கேட்டை சமாளிப்பதற்கு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி…

அதிபரின் உத்தரவை நடைமுறைப்படுத்தாத காவல்துறையினர் : சாணக்கியன் கண்டனம்

மட்டக்களப்பு மயிலத்தமடு - மாதவனை மேய்யச்சல் தரை விவகாரம் தொடர்பில் காவல்துறையினருக்கு அதிபர் ஆலோசனை வழங்கியுள்ள போதும், இன்னும் அதன்படி காவல்துறையினர் செயற்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்…

இலங்கையில் ஒருவரின் இறுதிக்கிரியையின் போது பட்டாசு வெடித்து மகிழ்ச்சியடைந்த மக்கள்!

அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் அதிகாரியின் கழுத்தை கைவிலங்கினால் நெரிக்க முயற்சித்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில், அவரது இறுதிக்கிரியைகள் நேற்றைய…

கொழும்பில் கப்பம் வர்த்தகரை கொலை செய்ய முயற்சி: வெளிநாட்டிலிருந்து வந்த உத்தரவு

ஒரு மில்லியன் ரூபா கப்பம் செலுத்தாத வர்த்தகர் ஒருவரை கொலை செய்ய முயன்ற இருவரை களனிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். திட்டமிட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் உதவியாளர் ஒருவரே இருபதாயிரம் ரூபா ஒப்பந்தத்திற்கு…

இஸ்ரேலுக்கு சார்பாக இலங்கை அரசு அறிக்கை: எதிரணி காட்டம்

இலங்கை அரசு இஸ்ரேலுக்குச் சார்பான வகையிலேயே அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் பாலஸ்தீனத்திலுள்ள மக்கள் தொடர்பில் எதனையும் கூறவில்லையென எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (18) நடைபெற்ற…

இலங்கையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம ஒலி: திடீரென நீர்நிலைகள் வற்றியதால்…

கொத்மலை - ஹதுனுவெவ பிரதேசத்தின் குடிநீர் கிடைக்கும் இடங்கள் திடீரென மர்மமான முறையில் வற்றியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். வெத்தலாவ பிரதேசத்தில் உள்ள மைதானத்தின் அடியில் கேட்கும் மர்மமான மற்றும் பயங்கரமான சத்தங்களால் இந்த நாட்களில்…

எதிர்க்கட்சி தலைவராகவுள்ள நாமல்: ராஜபக்ச குடும்பத்திற்கு மற்றுமொரு அதிகாரம்

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்க்கட்சியில் ஆசனம் பெற வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை…

மரத்துடன் மோதிய பேருந்து! மாணவர்கள் உட்பட 15 பேர் படுகாயம்

தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் மரதன்கடவல பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அநுராதபுரத்தில்…

காசா மீதான கோர தாக்குதலுக்கு நாம் காரணம் இல்லை: தக்க ஆதாரங்களை வெளியிட்ட இஸ்ரேல்

காசாவில் மருத்துவமனை தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என இஸ்ரேல் தக்க ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. கசாவில் உள்ள மருத்துவமனை ஒன்றின் நடத்தப்பட்ட தாக்குதலால் 500 இற்கும் மேற்ப்பட்டோர் உயிழந்துள்ளனர், இது முழு உலகையும் அதிர்ச்சியடைய செய்தது.…

ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட பாணியில் கொலை செய்து வரும் கிம் ஜோன் உன்

வடகொரிய அதிபர் கிம்மின் உத்தரவின் படி அந்நாட்டு ராணுவ தளபதி பிரானா மீன் தொட்டியில் வீசிக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன் ஒரு சர்வாதிகாரியாக காணப்படுவதோடு வடகொரியா முற்றிலும்…

வரலாறு காணாத வறட்சியில் அமேசன் நதி!

தென் அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய நதியான அமேசன் நதி வரலாறு காணாத அளவில் வறட்சியடைந்துள்ளதால் 100க்கும் அதிகமான டொல்பின்கள் இறந்து கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமேசன் நதியில் நீர்மட்டம் குறைந்ததன் காரணமாக அதன் கிளை…

உலகப்போரின் கதாநாயகனும் வில்லனும்

இரண்டாம் உலகப்போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே. அவர்தான் அடால்ப் ஹிட்லர். 2ஆம் உலகப்போரின்போது ஜேர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். அவர் பெயரைக் கேட்டாலே உலகம் நடுங்கியது. 2ஆம் உலகப் போர் 5 கோடி மூள்வதற்கும் அதன் மூலம் பெருமளவினர்…

இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலம் ஒப்படைப்பு

இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் உயிரிழந்த இலங்கை பெண் அனுலா ஜயதிலகவின் சடலம் இலங்கை தூதரகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா…

யானைகளின் உயிரைக் காப்பாற்ற கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் யானைகளின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு உரிய தரப்பினரிடம் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக சுற்றாடல் அமைப்பொன்றைச் சேர்ந்தவர்கள்…

தமிழர் பகுதியில் பிரபல சைவ ஹோட்டல் சாப்பாட்டு பார்சலில் வாடிக்கையாளருக்கு காத்திருந்த…

திருகோணமலை நகரில் உள்ள பிரபலமான உயர்தர சைவஹோட்டலில் வழங்கப்பட்ட சோற்றுப் பாசலில் மட்டத்தேள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பிரபலமான உயர்தர சைவஹோட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் சோற்று பார்சல் ஒன்றினை கொள்வனவு…

இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் அடையாள அழிப்பு : ஜீவன் தொண்டமான் கடும் அதிருப்தி

இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, 'இலங்கை தமிழர்' என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை அழிக்கும் செயலாகும். எனவே, பதிவாளர் நாயகம் திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தை ஏற்றுக்கொள்ள முடியாது." - என இலங்கை தொழிலாளர்…

இந்தியாவின் பெரும் கோடீஸ்வர பெண்களில் ஒருவர்… அவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ.55,000…

Havells India நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளர்களில் ஒருவரான வினோத் ராய் குப்தா என்பவரே இந்தியாவின் பெரும் கோடிஸ்வர பெண்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பவர். 16 புதிய கோடீஸ்வரர்கள் 77 வயதான வினோத் ராய் குப்தா, ஃபோர்ப்ஸ்…

இலங்கை – இந்திய கப்பலில் தங்கம் கடத்தல்….!காங்கேசன்துறையில் இரண்டு மணிநேர…

இலங்கை - இந்திய கப்பல் சேவையில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலுக்கமைவாக காங்கேசன்துறையில் இரண்டு மணிநேர சோதனை மேற்கோள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவிற்கும் இலங்கைக்குமான கப்பல் சேவையானது கடந்த 14 ஆம் திகதி…

பொலிஸ்மா அதிபரை நீக்கிய அரசமைப்பு: ரணிலின் அதிரடி நடவடிக்கை

பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கு அரசமைப்பு சபை நேற்று எடுத்த முடிவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாற்றியமைத்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்…

ATM இயந்திரத்தில் ஒரு கோடி ரூபா கொள்ளை: சந்தேகநபர்கள் பணத்துடன் கைது

புத்தளம் - மதுரங்குளி, 10 ஆம் கட்டையிலுள்ள தனியார் வங்கியொன்றுக்கு சொந்தமான ஏ.ரி.எம். இயந்திரத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி கொள்ளைச் சம்பவம்…