;
Athirady Tamil News

இலங்கை ஒற்றையாட்சியைப் பாதுகாக்கவா நிர்வாக முடக்கல் போராட்டம்…

”சட்ட ஆட்சி” “ஜனநாயகம்” ”மனித உரிமை” ”நீதித்துறையின் கௌரவம்” ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காகவே 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிர்வாக முடக்கல் போராட்டத்தை (ஹர்த்தால்) நடத்தவுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கட்சி ஒன்றின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்…

அடுத்த தேர்தலில் சஜித்துக்கும், அநுரவுக்கும்தான் போட்டி

அடுத்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் இடையில்தான் போட்டி காணப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சக்திக்கு தான் மக்கள் மத்தியில்…

மட்டக்களப்பு சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நேற்று (17) மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இளம்…

ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி துண்டு பிரசுரம் விநியோகம்

வடக்கு,கிழக்கு முழுவதும் எதிர்வரும் 20 ஆம் திகதி முன்னெடுக்கப்பட உள்ள ஹர்த்தாளுக்கு ஆதரவு கோரி யாழில் இன்று துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து அழைப்பு விடுத்துள்ள இக் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க்க் கோரி…

கனடாவில் வீடு வைத்திருப்போருக்கு ஏற்பட்ட சிக்கல்

கனடாவில் அடகு கடன் அடிப்படையில் வீடுகளை கொள்வனவு செய்துள்ள வீட்டு உரிமையாளர்கள் பல்வேறு நெருக்குதல்களை எதிர்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அடகு கடன் வட்டி வீத அதிகரிப்பு காரணமாக வீட்டு உரிமையாளர்கள் வீடுகளை விற்பதற்கு…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அகற்றம்!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தின் ஒழுங்குபத்திரத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். குறிப்பிட்ட சட்ட மூலம் ஒக்டோபர் மூன்றாம் திகதி ஒழுங்குபத்திரத்தி;ல் சேர்க்கப்பட்டது என…

சட்ட நடவடிக்கைக்கு தயார் : விவசாய அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

ஒரே பூச்சிக்கொல்லி மருந்தை வெவ்வேறு பெயர்களில் அதிக விலைக்கு விற்பனை செய்வதை உடனடியாக ஒழுங்குபடுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பூச்சிக்கொல்லி பதிவாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நுரைச்சோலை மற்றும் கற்பிட்டி பிரதேச விவசாய…

யாழ் பேருந்து நிலையத்தில் அச்சத்தை ஏற்படுத்திய நடவடிக்கை : மேலும் ஜவர் கைது

யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலைச் சேர்ந்த மேலும் ஜவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு…

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: முடியாத பிரச்சனை

தமிழக மாவட்டம், நாகப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக மீனவர்கள் நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்த…

மென் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு மென் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கலால் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார். நீதிமன்ற…

விமான நிலையத்தில் கடத்தப்பட்ட வர்த்தகர்; இரு பொலிஸார் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து துபாயிலிருந்து வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் இரு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கைதான பொலிஸார் ஒருவரின் வீட்டில் வைத்து அந்த வர்த்தகரிடமிருந்த…

இலங்கையில் லியோ படத்தை திரையிட வேண்டாம் ; தமிழ் எம் பிக்கள் விஜய்க்கு கடிதம்?

வடக்கு கிழக்கில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 20ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் ஹர்த்தாலன்று நடிகர் விஜயின் லியோ திரைப்பட காட்சிகளை இலங்கையில் நிறுத்த தமிழ் கட்சிகளின் தலைவர்கள், நடிகர்…

இலங்கையில் நகர்ப்புற மக்கள் தொகை அதிகரிப்பு

இலங்கையில் நகர்ப்புற மக்கள் தொகை 44.57% ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்த அறிக்கையை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு…

இந்தியா மீது தான் அதீத நம்பிக்கை: பிரச்சினையில் தலையிடுவதை வரவேற்கிறோம்! இஸ்ரேல்

இந்தியாவின் மீதுதான் இஸ்ரேலியர்கள் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளதாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலன் தெரிவித்துள்ளார் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் போர் 11-வது நாளாக தொடர்கிறது. இந்நிலையில், இந்தியாவுக்கான இஸ்ரேல்…

ATM உடைத்து கொள்ளை ; மூவர் கைது

புத்தளம் - மதுரங்குளி பிரதேசத்திலுள்ள வங்கியொன்றில் ATM இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்த குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி குறித்த பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி…

நிலையான விவசாயத்தை நோக்கி இலங்கை இடம்பெயர வேண்டும் : ஐ.நா சபையின் உலக உணவுத் திட்டம்

இலங்கை உணவுப் பாதுகாப்பிற்காக உடனடியாக நிலையான விவசாயத்தை நோக்கி இடம்பெயர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் அறிவித்துள்ளது. உலக உணவு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அந்த அமைப்பின்…

இறப்பர் தொழிற்சாலையின் பிரதான அலுவலகத்தின் மீது துப்பாக்கிச் சூடு பிரயோகம்

கிருலப்பனையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இறப்பர் தொழிற்சாலையின் பிரதான அலுவலகத்தின் மீது துப்பாக்கிச் சூடு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நேற்று மாலை துப்பாக்கிச் சூடு…

திருகோணமலையில் தொடருந்தில் மோதுண்டு குடும்பஸ்தர் மரணம்

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் தொடருந்தில் மோதுண்டு இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று(17.10.2023) இரவு இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம் : வெளியான மகிழ்ச்சி தகவல்

ஓய்வூதியத் திட்டம் சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் தெரிவித்துள்ளார். இதற்கான பிரேரணை நிதி அமைச்சிடம்…

பல சேவைகளை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு

மருத்துவம் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், அக்டோபர் மாதம் 17ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த…

கொலைச் செய்வதற்காக சென்ற இருவர் கைது

கொலைச் செய்வதற்காக சென்ற 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரே அவர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. களனிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின்…

தற்காலிக ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து துறையில் அச்சிடுவதற்காக குவிந்துள்ள ஓட்டுனர் உரிமங்களின் எண்ணிக்கை, ஒன்பது லட்சத்தை தாண்டியுள்ளது. அட்டை பற்றாக்குறை மற்றும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி…

டொலர் இல்லையெனில் மீண்டும் இறக்குமதிக்கு கட்டுப்பாடு : ஒரே இரவில் ரூபாவின் பெறுமதியில்…

இப்போது இருக்கின்ற இந்த சூழ்நிலையை பார்க்கின்ற போது நாட்டுக்குள்ளே போதிய அளவு டொலர் உள்வருகை ஏற்படாவிட்டால் இறக்குமதிகளை ஏதோ ஒரு வகையிலே கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட பேராசிரியர்…

காசா மருத்துவமனையைத் தாக்கிய இஸ்ரேல்; 500 பேர் கொலை

காசாவில் உள்ள அஹ்லி அரபு மருத்துவமனையைத் தாக்கிய இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அல்-அஹ்லி மருத்துவமனையின் புகைப்படங்கள், உடைந்த கண்ணாடி மற்றும் உடல் பாகங்கள் உள்ளிட்ட…

கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன்; திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – எடப்பாடி…

கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன், திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமி அதிமுக 52வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான…

யாழில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சக்திவாய்ந்த வெடிபொருட்கள்

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் ஒரு கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய சக்திவாய்ந்த வெடிபொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. வடக்கு கடற்படைக் கட்டளைப் பிரிவினரால் நேற்று (17.10.2023) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது,…

கோட்டாபயவிடம் கையளிக்கப்பட்ட இரகசிய ஆவணங்கள்! மைத்திரி பரபரப்பு தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கோட்டாபய ராஜபக்சவிடமும் இரகசிய ஆவணங்கள் கையளிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இரகசிய ஆவணங்கள்…

கொழும்பில் பெருந்தொகை கடவுச்சீட்டுகளுடன் சிக்கிய நபர் : விசாரணையில் வெளியான அதிர்ச்சித்…

கொழும்பில் வாடகை வீட்டில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த நபரிடம் 32 கடவுச்சீட்டுகள், 3 தேசிய அடையாள அட்டைகள், பிரதேச…

மக்களுக்கு பேரிடியாக மாறவுள்ள மின் கட்டணம்! மூன்றாவது முறையாக கட்டண உயர்வு குறித்து…

மூன்றாவது முறையாகவும் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மின்சார சபை முன்வைக்கக் கூடாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து…

மத்திய – கிழக்கில் போர் பதற்றம் : இலங்கைக்கு நேரடி தாக்கம்

மத்திய கிழக்கில் யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் பாதிப்பு இலங்கைக்கு நேரடியாக தாக்கம் செலுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது அவர் மேற்கண்டவாறு…

உயிரை பணயம் வைத்து பிள்ளையை காப்பாற்ற முயன்ற தாய்

அனுராதபுரத்தில் தோட்டமொன்றில் உள்ள கிணற்றில் விழுந்த தாயும் அவரது மூன்று மாத பெண் குழந்தையும் மீட்கப்பட்டுள்ளனர். எனினும் குழந்தை உயிரிழந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயான சந்தருவனி பிரார்தனா மற்றும் அவரது 3…

கொழும்பில் வெள்ளத்தில் மூழ்கும் பல நகரங்கள் : மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

கொழும்பில் 10 நிமிடங்கள் மழை பெய்தால் பல நகரங்கள் நீரில் மூழ்கிவிடுவதாக மக்கள் சுமத்தியுள்ளனர். கடந்த நாட்களாக 5 நிமிடங்கள் பெய்த மழையிலேயே நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆமர் வீதி உள்ளிட்ட பல பகுதிகள் நேற்றைய தினம்…

அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் குறைக்கப்பட வேண்டும்

அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் குறைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர்…

இஸ்ரேலின் தரைவழி தாக்குதலை எதிர்கொள்ளத் தயார்: ஹமாஸ் பகிரங்க அறிவிப்பு

இஸ்ரேலின் தரைவழி தாக்குதலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது. கடந்த பத்து நாட்களாக இஸ்ரேலிற்கும் காசாவை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரினால் இருதரப்பிலும் பாரிய உயிர் சேதங்கள்…