;
Athirady Tamil News

இஸ்ரேலின் தரைவழி தாக்குதலை எதிர்கொள்ளத் தயார்: ஹமாஸ் பகிரங்க அறிவிப்பு

இஸ்ரேலின் தரைவழி தாக்குதலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது. கடந்த பத்து நாட்களாக இஸ்ரேலிற்கும் காசாவை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரினால் இருதரப்பிலும் பாரிய உயிர் சேதங்கள்…

தன்னையே திருமணம் செய்துகொண்ட பிரித்தானிய பெண்!

பிரித்தானிய நாட்டை சேர்ந்த 42 வயது சாரா வில்கின்ஸன் என்ற பெண் தமது வருங்கால கணவரை இன்னும் சந்திக்காத நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக அவர் தமது திருமண விழாவுக்காகப் பணம் சேமித்துகொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. விமரிசையான விழாவாகக்…

டிஆா் காங்கோ படகு விபத்தில் 40 போ் பலி: 167 போ் மாயம்

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் (டிஆா் காங்கோ) ஏற்பட்ட படகு விபத்தில் 40-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்; 167 போ் மாயமாகினா். அந்த நாட்டின் காங்கோ ஆற்றில் 300-க்கும் மேற்பட்டவா்களுடன் சென்று கொண்டிருந்த அந்தப் படகு,…

வீடுகளைத் துவம்சம் செய்த யானைகள்; தெய்வாதீனமாக தப்பிய குடும்பத்தினர்!

மட்டு. வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நெல்லூரில் குடியிருப்பு பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை (17) அதிகாலையில் உள்நுழைந்த காட்டு யானைகள் வீடுகளைத் துவசம் செய்துள்ளன. இதனால், இரண்டு வீடுகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. யானைகள்…

முட்டை உற்பத்தியாளர்களின் சூழ்ச்சி அம்பலம்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் செயற்கையாக உற்பத்தி செய்யப்படுபவை என விளம்பரப்படுத்தி உள்ளூர் முட்டை ஒன்றின் விலையை மேலும் 5 ரூபாவினால் அதிகரிக்க முட்டை உற்பத்தியாளர்கள் முயற்சித்து வருவதாக அரச வர்த்தக சட்டக்…

கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும்; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இன்று (17) இரவு கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த…

இவர்கள் குற்றவாளிகள் அல்லர் என்றால் எங்கள் குழந்தைகளைக் கொன்றது யார்?

நிதாரி தொடர் கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற இருவர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இவர்கள் குற்றவாளிகள் அல்லர் என்றால் எங்கள் குழந்தைகளைக் கொன்றது யார் என்று பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர். நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிதாரி தொடர்…

மயிலத்தமடு பகுதியில் இரண்டு கால்நடைகள் சுட்டு கொலை: அச்சம் வெளியிடும் பண்ணையாளர்கள்

மயிலத்தமடு பகுதியில் இரண்டு கால்நடைகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். மயிலத்தமடு - மாதவனை பகுதியில் அத்துமறிய பெரும்பான்மையின குடியேற்ற வாசிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் பண்ணையாளர்களை அச்சுறுத்தும்…

இஸ்ரேலில் காணாமல்போன இலங்கைப் பெண் உயிரிழப்பு

இஸ்ரேலில் காணாமல்போன இலங்கைப் பெண் உயிரிழந்துள்ளார் என்பதை இஸ்ரேலிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இஸ்ரேலிற்கான இலங்கை தூதுவர் இதனை உறுதி செய்துள்ளார். அனுல ஜயதிலக என்ற பெண்ணே உயிரிழந்துள்ளதையே இஸ்ரேலிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.…

பச்சிளம் சிசுவை கொன்ற முல்லைத்தீவு பெண்ணுக்கு கடூழிய சிறை

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் பிறந்து ஒருயொரு நாளான சிசுவை படு​கொலை செய்த சிசுவின் தாய்க்கு, ஐந்து வருடகால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு…

24 மணி நேரத்திற்கு மட்டும்தான் தண்ணீர் இருக்கு; ஐஸ்கிரீம் லாரியில் உடல்கள் –…

காசாவில் மயானத்தில் இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதல் ஹமாஸ் போராளிகள் தெற்கு இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, காசா மீது இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…

நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்: ஒரே பாலின திருமண வழக்கில் தீர்ப்பு

சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் செய்வது தொடர்பாக நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், தன்பாலின திருமணங்களுக்கான சட்ட உரிமையை…

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் அமைச்சரின் பணிப்புரை!

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தின் வசதிகளை மேம்படுத்துமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா…

முல்லைத்தீவு குருந்தூர்மலைக்கு உயர் அதிகாரிகள் திடீர் விஜயம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள குருந்தூர்மலைக்கு புத்தசாசன அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் இன்று (17) திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போது குருந்தூர் குளம் மற்றும் தொல்பொருள்…

காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ய விசேட தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்

காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளை 118 என்ற குறுகிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும் என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சின் ஊடாக இந்த அவசர இலக்கம் பேணப்படுவதாக…

தமிழர் பகுதியில் அரங்கேறும் கொடூர சம்பவம்

நேற்றைய தினம் மயிலத்தமடு பகுதியில் பண்ணையாளர்களின் இரண்டு கால்நடைகள் அத்துமீறிய குடியேற்றவாசிகளினால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளது. மாதவன மயிலத்தமடு பகுதியில் அத்துமறிய சிங்கள குடியேற்ற வாசிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில்…

வெடிக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசாவில் இருந்து வெளியேறிய 10 லட்சம் மக்கள்

தாக்குதலுக்கு உள்ளாகும் காசாவில் இருந்து இதுவரை 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்து இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 10 லட்சம் பேர் இடம்பெயர்வு ஹமாஸ் படைகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போரானது 10 வது தீவிரமாக நடைபெற்று வருகிறது.…

மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சித்தாா்த் மிருதுள் நியமனம்

மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சித்தாா்த் மிருதுள் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா். மணிப்பூரில் வன்முறை உச்சக் கட்டத்தில் இருந்த கடந்த ஜூலை மாதத்தில், தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி சித்தாா்த் மிருதுள் பெயரை மணிப்பூா் உயா்நீதிமன்ற…

சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலய முப்பெரு விழா

சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலயத்தின் முப்பெரு விழா கல்லூரி முதல்வர் அஷ்ஷேஹ் எம்.ஐ.எம். கலீல் நழீமி தலைமையில் பாடசாலை வெளியக அரங்கத்தில் நேற்று திங்கட்கிழமை (16) காலை நடைபெற்றது. சம்மாந்தறை வலயக்கல்விப் பணிப்பாளர் கலாநிதி…

பிரபல சிங்கள பாடகர் மதுமாதவ கைது

இலங்கையின் பிரபல சிங்கள பாடகர்களில் ஒருவரான மதுமாதவ அரவிந்த பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்து மேற்கொண்டதாக மதுமாதவ அரவிந்த மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரசாங்க சொத்துகளுக்கு சேதம்…

வலம்புரி சங்கை விற்பனை செய்ய முயற்சித்த பௌத்த பிக்கு

30 கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்கு விற்பனை செய்வதற்கு முயற்சித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். விகாரை ஒன்றுக்கு சொந்தமான 30 கோடி ரூபா பெறுமதியான இந்த வலம்புரி சங்கு மாலம்பே அரங்கலப் பிரதேசத்தில் வைத்து விற்பனை செய்வதற்கு…

இ.போ.ச பேருந்து மீது மோதிய டிப்பர் வாகனம்

மன்னார் முள்ளிக்குளம் வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (17) காலை 7.30 மணியளவில் முள்ளிக்குளம் ஸீனத் நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.…

லெபனான் வாழ் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

லெபனானில் பணிகளில் ஈடுபட்டு வரும் மற்றும் அங்கு தங்கியுள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் அந்நாட்டு இலங்கை தூதரகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. லெபனானில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் உடனடியாக தங்களது பெயர் மற்றும் தொலைபேசி…

ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தோனேசிய ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு

இந்து சமுத்திரத்தின் தனித்துவத்தை வலுப்படுத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்து கவனம் இந்து சமுத்திரத்தின் அடையாளத்தை வலுப்படுத்தி இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும்…

காவல்துறை பரிசோதகரை தாக்கிய மர்ம கும்பல்

பண்டாரவளை காவல்துறை குற்றப்பிரிவின் உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் அடையாளம் தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், குறித்த காவல்துறை உத்தியோகத்தர் சிகிச்சைக்காக தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

எக்ஸ் (ட்விட்டர்) நிறுவனத்துக்கு ரூ.3 கோடி அபராதம் விதிப்பு – இ-பாதுகாப்பு ஆணையம்…

எக்ஸ் (ட்விட்டர்) நிறுவனத்துக்கு ரூ.3 கோடியே 20 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது ஆஸ்திரேலியாவின் இணைய பாதுகாப்பு ஆணையம். எக்ஸ் நிறுவனம் ஆஸ்திரேலியாவில், சமூகவலைதளமான எக்ஸ் (ட்விட்டர்) சட்ட விரோத பதிவுகள் மற்றும் தீங்கு…

யாழ் பல்கலை துணைவேந்தரைப் பதவி நீக்க பகடையாக்கப்படுகிறது முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக அனுமதி பெறப்படாமல் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளதாக அரச உயர்மட்டங்களுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் செயலகம், காவல் திணைக்களம்,…

பிரபல பாடாசாலை மைதானத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம்; மூன்று மாணவர்கள் படுகாயம்

கம்பளை கல்வி வலயத்துக்க உட்பட்ட மாவத்துர பிரபல பாடாசாலை மைதானத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த மாணவர்கள் மூவர் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் முதலாம் வருட மாணவர்களுக்கான அங்குரார்ப்பண…

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் ஏற்பாட்டில் 2021/2022 கல்வியாண்டிற்கான முதலாம் வருட மாணவர்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.…

வெளிநாடு அனுப்புவதாக 80 இலட்சம் மோசடி – யாழில் ஒருவர் கைது

அம்பாறை பகுதியை சேர்ந்த இளைஞனை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 80 இலட்ச ரூபாய் மோசடி செய்த யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரை கோப்பாய் பொலிஸார் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர்…

வீதியொன்றுக்கு அருகில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு

களுத்துறை மஹா பள்ளிய பிரதேசத்தில் வீதியொன்றுக்கு அருகில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…

தமிழர் பகுதியில் பெருமெடுப்பில் வந்திறங்கிய புத்தர்!

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராத யஹம்பத்தின் பங்களிப்புடன் புதிய புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. மாதவனை…

ஊர்காவற்துறையில் புகையிலை வாங்கியவர் 3 கோடி ரூபாய் மோசடி

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் புகையிலை விவசாயிகளிடம் புகையிலையை கொள்வனவு செய்து விட்டு , அதற்கான பணத்தை கொடுக்காது ஒருவர் ஏமாற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. அது குறித்து தெரியவருவதாவது, புகையிலை விவசாயிகளிடம் , வியாபரிகள்…

நாட்டை உலுக்கிய கொடூரம்; 19 பேர் கொலை – தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 2 பேர் விடுதலை!

நிதாரி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 2 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நிதாரி வழக்கு உத்தர பிரதேசம், நொய்டாவுக்கு அருகே உள்ள நிதாரி கிராமத்தைச் சேர்ந்தவர் மொனிந்தர் சிங் பாந்தர். இவரது வீட்டில் உதவியாளராக பணிபுரிந்தவர்…