;
Athirady Tamil News

காசா பகுதியில் வசிக்கும் இலங்கையர்கள் வெளியேற்றம்

பாலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதி அலுவலகம், செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து காசா பகுதியில் வசிக்கும் இலங்கையர்களை வெளியேற்றும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில், காசா பகுதியில் மூன்று குடும்பங்கள் உட்பட 17 இலங்கையர்கள்…

நகர்புற மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சில பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வரா தெரிவித்துள்ளார். வெள்ள நிலைமைகள் தொடர்பில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன…

அதிபர் ஒருவரின் மோசமான செயல்! பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கை

காலி மாவட்டத்தில் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்புனர்வு செய்த குற்றச்சாட்டில் ஆரம்ப பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரம்ப பாடசாலையில் 05 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு வன்புனர்விற்கு…

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியீடு தொடர்பில் விசாரணை

கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்த சில மணி நேரங்களுக்குள், வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டமை தொடர்பில், பரீட்சைகள் திணைக்களம் சிலரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக…

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. பொறுப்பாளர்கள் கூட்டம் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை…

தினேஷ் ஷாப்டரின் மரணத்தில் தொடரும் மர்மம்! நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதி

தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் உடலை அடக்கம் செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர், பட்டப்பகலில் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட விவகாரம்…

இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

இஸ்ரேல் மற்றும் ஜோர்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கைப் பெண்களும் மீண்டும் ஜோர்தானுக்கு அனுப்பப்படவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். ஜோர்தானில் இருந்து…

இரு பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த சோகம்; பொலிஸார் வெளியிட்ட சந்தேகம்

அனுராதபுரத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் நேற்று (16) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுட்டுக் கொலை 25…

ரணில் அரசாங்கத்தின் புதிய முயற்சி! பீரிஸ் வெளியிட்டுள்ள தகவல்

ஜனாதிபதி தேர்தலை இரத்து செய்வதற்காக ஜனாதிபதி முறைமையையே இல்லாது செய்ய அரசாங்கம் தற்போது முயற்சித்து வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.…

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.68 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய்…

காசாவில் போர் நிறுத்தம்: மூன்று நாடுகள் இணக்கம்

ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவுடன் இஸ்ரேல் போரிட்டு வருகிறது. இருப்பினும் காசாவின் தெற்குப் பகுதியில் மட்டும் போரை நிறுத்த இஸ்ரேல், அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. தெற்கு காசாவில் இன்று (16.10.2023) காலை 6…

5 மணி நேர போர் நிறுத்தம்!! காசா மக்கள் எகிப்த் நாட்டிற்கு அகதிகளாக செல்ல அறிவுறுத்தல்!!

நடைபெற்று வரும் இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினருக்கு இடையேயான போர் 5 மணி நேரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் போர் உலகையே பெரும் வேதனைக்குள்ளாகி இருக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினருக்கு இடையேயான போர் கடந்த 7-ஆம் தேதி…

புட்டின் திறந்த போர்முனை

இஸ்ரேல் – பலஸ்தீனப் போர், பலத்த அதிர்­வ­லை­களை சர்­வ­தேச மட்­டத்­திலும், பிராந்­திய மட்­டத்­திலும் ஒடுக்கு முறைக்கு எதி­ராக போராடும் இனங்­களின் தேசிய மட்­டங்­க­ளிலும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அண்­மைக்­கால பனிப்­போரின் விளை­வுகள் தான் இவை.…

போதைக்கு அடிமையான தம்பதி செய்த மோசமான செயல்!

கைக்குண்டைக் காட்டி பல வீடுகளில் கொள்ளையடித்தார் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் படல்கமவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேக நபர் இரவு வேளைகளில் கைக்குண்டை காட்டி மக்களை அச்சுறுத்தி பல வீடுகளில் கொள்ளையடித்துள்ளதாக…

தங்க புத்தர் சிலை விற்க முயன்றவர் கைது

பெறுமதி வாய்ந்ததாக கருதப்படும் தங்கத்திலான பழங்கால புத்தர் சிலையை 13,000,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற இருவர் ஹல்மில்லவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. இவர்களிடமிருந்து புத்தர்…

வெள்ளவத்தையில் நடந்த கொடூரம்: தம்பியை கொலை செய்த அண்ணன்

கொழும்பு, கிருலப்பனையில் சகோதரனை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் மற்றுமொரு சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட நபர் ஐஸ் மற்றும் ஏனைய போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது தாயிடம்…

ஜாமீன் பெற செந்தில் பாலாஜி செய்யும் தந்திரம் இது!! நீதிமன்றத்தில் ED அதிரடி!!

இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 8-வது முறையாக நீடிக்கப்பட்ட காவல் கடந்த ஜூன் மாதம் கைதான அப்போதைய மின்வாரிய துறை அமைச்சர் தற்போது புழல் சிறையில்…

ஒன்பது காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு பணி இடைநீக்கம்

மக்களிடமிருந்து பெறப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் காவல்துறை தலைமையக சுற்றறிக்கை மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படாத 9 காவல்துறை உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும்,…

யாழ் ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு எடுத்த யாழ் புலம்பெயர் தமிழர்!

யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஜனாதிபதி மாளிகையானது தகவல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (SLIIT) சுமார் 50 வருடங்களுக்கு கனடா வாழ் புலம்பெயர்…

நாவற்குழி கொலை – கணவன் கைது

யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் மனைவியை கொலை செய்து விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் கணவன் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவுக்கு…

இரு மான் கொம்புகள் உள்ளடங்களாக துப்பாக்கி தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக…

இரு மான் கொம்புகள் உள்ளடங்களாக துப்பாக்கி தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மாவட்ட பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் தமண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மிருக…

சர்வதேச மனிதாபிமான சட்டங்களை காற்றில் பறக்க விட்ட இஸ்ரேல்! காசா முற்றுகைக்கு எதிராக திரண்ட…

இஸ்ரேலின் காசா முற்றுகையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அயர்லாந்து, நோர்வே, கட்டார் உட்பட 21 நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. ஒரு வாரத்திற்கு முன்னர் இஸ்ரேல் மீது ஹமாஸின் திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றங்கள்…

சட்டவிரோத பிரான்ஸ் பயணத்தால் இடைநடுவில் உயிரிழந்த தமிழர்; கதறும் குடும்பத்தினர்

சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பிச் பிரான்ஸ் சென்ற கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த குடும்பஸ்தர், பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் வட்டக்கச்சி…

யாழில் 17 வயது சிறுவனும் பெண்ணும் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் கசிப்புடன் சிறுவன் ஒருவனும் பெண்ணொருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸிற்குட்பட்ட ஊரெழு பகுதியில் கசிப்பு விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு…

கல்முனை நகரை பூச்சாடிகள் கொண்டு அழகுபடுத்தும் திட்டம் ஆரம்பம்

கல்முனை நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் ஓர் அங்கமாக நகரின் முக்கிய பகுதிகளில் பூச்சாடிகள் வைக்கும் வேலைத் திட்டம் இன்று மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநகர சபையின் உதவி ஆணையாளர்…

யாழில் வேகமாக பரவும் கண்நோய்

யாழ்.மாவட்டத்தில் கண் நோயானது தற்போது வேகமாக பரவி வருகின்றது. இது தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அனுப்பி வைத்துள்ள…

40 சதவீதமான பதின்ம வயதினரே மனநல நோயினால் பாதிப்பு!

நாட்டில் பதின்ம வயதினரில் 40 சதவீதமானோர் மனநல நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார். இதேவேளை நாட்டில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் அதிகமானோர் பதின்ம வயதினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்த ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள்!

ராமேஸ்வரம் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடற்றொழிலாளர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்…

நான் எப்போதும் பாலஸ்தீன மக்கள் பக்கமே: தூதுவருடனான சந்திப்பில் மகிந்த தெரிவிப்பு

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பில் உள்ள பாலஸ்தீன தூதரகத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். பாலஸ்தீன மக்களுடன் ஐக்கியமாக நிற்கும் முகமாக…

இஸ்ரேல் – காசா மோதல் விவகாரத்தில் இலங்கை நடுநிலை வகிக்க வேண்டும்: சஜித் அணி…

இஸ்ரேல் - காசா மோதலில் இலங்கை நடுநிலையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. இந்த நிலைப்பாடு எமது இலக்குகளை அடைய உதவும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில்…

இறந்து கரையொதுங்கிய கடலாமைகள்; காரணம் என்ன?

மன்னார் தென்கடல் பகுதியில் கடல் ஆமைகள் இறந்து கரையொதுங்கி வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த இடத்துக்கு சென்று உயிரிழந்த ஆமைகளை பார்வையிட்டுள்ளனர். கடந்த மூன்று தினங்களாக மன்னார் தென்கடல்…

சுயநினைவுடன் மூளையில் சத்திரசிகிச்சை; 3 ஆவது முறை இலங்கை மருத்துவர்கள் சாதனை!

நோயாளி சுயநினைவுடன் ஓவியம் வரைந்துகொண்டிருக்கையில் சத்திரசிகிச்சை மேற்கொண்டு ('awake craniotomy’) அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை பிரிவின் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ('awake craniotomy’)எனும்…

உக்ரைனின் திடீர் தாக்குதல்: தக்க பதிலடி கொடுத்த ரஷ்யா

இஸ்ரேல் பலஸ்தீன் இடையிலான மோதல் உக்கிரமடைந்து வருகின்ற நிலையில் உக்ரைனுக்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான போரும் தற்போது நீண்ட இழுபறியை சந்தித்து வருகின்றது. இருதரப்பினரும் பல்வேறு வகைகளில் தாக்குதல் நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்து…

இந்த மாதம் இன்னும் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வரலையா? இதுதான் காரணம் – முக்கிய…

மகளிர் உரிமைத்தொகை குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. உரிமைத்தொகை மகளிர் உரிமை தொகை திட்டத்தை கடந்த 15 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 1.6 கோடி மகளிர் பயன்பெற்று வருகின்றனர். சுமார் 45 லட்சத்திற்கும்…