;
Athirady Tamil News

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணை: பிரிட்டன் உறுதி என்கிறார் சித்தார்த்தன்

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மீளவும் புதிய பிரேரணையைக் கொண்டு வருவதில் பிரிட்டன் உறுதியாக உள்ளதாக புளொட் அமைப்பின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.…

தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவர் இன்று காலமானார்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான பொன்னம்பலம் செல்வராசா இன்று இறைபதம் அடைந்தார். தனது 77 ஆவது வயதில் உடல்நலக் குறைவினால் இயற்கை எய்தியுள்ள…

பாடசாலை வகுப்பறை ஒன்றை மூடிய கண் நோய்

யட்டியந்தோட்டை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 5 ஆம் தர வகுப்பறை கண் நோய் பரவி வருவதால் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யட்டியாந்தோட்டை சிறிவர்தன மகா வித்தியாலயத்தில் 5ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கண் நோய்…

யாழில் சினோபெக் எரிபொருள் விலைகுறைப்பு!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சீனாவின் சினோபெக் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. Sinopec விலை குறைப்பு அதாவது ஒரு லீற்றர் பெற்றோல் ரூ. 07 விலைக்கழிவிலும், ஒரு லீற்றர் டீசல்…

சிவப்பு அபாய வலயத்தில் வவுனியா; மக்களுக்கு எச்சரிக்கை

மின்னல் தாக்கக்கூடிய சிவப்பு அபாய வலயத்தில் வவுனியா மாவட்டம் இருப்பதனால் இன்று இரவு 11.30 மணி வரை மக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வளிமண்டலவியல் திணைக்களம்…

கச்சதீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசு இறுக்கமாகவே பின்பற்றும்: ஈ.பி.டி.பியின் தரப்பு…

இந்திய இலங்கை அரசுகளால் இணக்கம் காணப்பட்ட கச்சதீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசு இறுக்கமாகவே பின்பற்றும், இதுவே எமது கட்சியின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக…

5 வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கு வீசா கட்டணம் விலக்கு: கிடைத்தது அனுமதி

5 வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் வீசா கட்டணத்தை அறவிட வேண்டாம் என்ற யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வீசா கட்டணம் அந்தவகையில், சீனா, ரஷ்யா, இந்தியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய…

ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டம் – பனி சிகரங்களில் பாரம்பரிய உடையில் பிரதமர்…

ரூ.4,200 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி உத்தராகண்ட், ஜியோலிங்காங் கிராமத்தில் கைலாஷ் மலையில் சிவன்-பார்வதி கோயில் அமைந்துள்ளது. அதன் 50 கி.மீ. தொலைவில் புனித கைலாஷ் மலை உள்ளது. சிவன்-பார்வதி…

காசாவில் 50000 கர்ப்பிணி பெண்கள் தண்ணீர் இன்றி அவலம்

காசாவில் மனிதாபிமான நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை ஐநா பலமுறை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. இதன்படி நடைபெறும் போரில் 50,000 கர்ப்பிணிப் பெண்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகள் அல்லது சுத்தமான தண்ணீரைக் கூட அணுக முடியவில்லை என்றும்,…

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

கிளிநொச்சி - கோனாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (12-10-2023) இரவு இடம்பெற்றுள்ளது. இருசக்கர உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி குறித்த விபத்து…

திருமண நிகழ்வில் அசம்பாவிதம்; பறிபோன உயிர்

திருமண நிகழ்வொன்றின்போது 59 வயதுடைய நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளதாக மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விலிம்புல பிரதேசத்தில் இடபெற்றதாக…

தமிழர் பகுதியில் சோகம்; மகனை தேடிய தந்தை உயிரிழப்பு

யுத்தகாலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிய தந்தை ஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். இத்த துயர சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வவுனியா, மகாறம்பைக்குளம் ஶ்ரீராமபுரம் பகுதியை சேர்ந்த முத்தையா ஆறுமுகம் (வயது…

வெளிநாட்டில் இலங்கைப் பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை; வெளியான அதிர்ச்சித் தகவல்

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாகச் சென்ற இலங்கைப் பெண் ஒருவரை, அவர் வேலை செய்த வீட்டின் எஜமானரும் எஜமானியும் இணைந்து உடலில் பெற்றோல் ஊற்றி தீ வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் கொத்தடுவ…

இலங்கை – இந்தியாவிற்கிடையில் மீண்டும் தூசு தட்டப்படும் பாரிய திட்டம்!

இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையேயான முன்மொழியப்பட்ட மின்சாரம் கடத்தும் பாதையின் இணைப்புப் புள்ளிகளாக இலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ள மன்னார் மற்றும் தென்னிந்தியாவில் உள்ள மதுரை ஆகிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக…

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் நலனுக்காக 30,000 அமெரிக்க டொலர்கள்

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் நலனுக்காக பயன்படுத்துவதற்கு 30,000 அமெரிக்க டொலர்களை இலங்கை ஒதுக்கியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இதில் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து 20,000 அமெரிக்க டொலர்களையும்,…

தமிழகம் TO இலங்கை கப்பல்: இந்த நாள் மட்டும் பயணக் கட்டணத்தில் 75% சிறப்பு சலுகை

தமிழக மாவட்டம், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து, இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கப்பல் பயணம் அக்டோபர் 14 -ம் திகதி துவங்க உள்ள நிலையில் நாளை மட்டும் பயணக்கட்டணத்தில் 75% சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கப்பல்…

கண்டுகொள்ளாத காங்கிரஸ் – ஷர்மிளா அதிரடி முடிவு

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஒய்.எஸ்.ஆர்.டி.பி. என்ற கட்சியைத் தொடங்கி தெலங்கானாவில் கால் பதிக்க பல கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறார் அவரது தங்கை ஷர்மிளா. ஆனால் பெரிதாகச்…

ஜனாதிபதி ரணில் நாளை சீனாவிற்கு விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் சீனாவிற்கு அதிகாரப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நாட்டின் கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் ஜனாதிபதி சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த…

இஸ்ரேலில் காணாமல் போன இலங்கை இளைஞன் தொடர்பில் உருக்கமான கோரிக்கை

இஸ்ரேலில் பணியாற்றிய இலங்கை இளைஞனை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை பகுதியை சேர்ந்த மனோஜ் ஏகநாயக்க என்ற இளைஞனே தேடப்பட்டு வருகின்றார். அவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என அவரது குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.…

அமெரிக்க துணைச் செயலரை சந்தித்த சுமந்திரன்

இலங்கைக்கு வருகை தந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணைச் செயலர், அஃப்ரீன் அக்தருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின்…

இலங்கையின் மருத்துவத்துறைக்கு பங்களித்த பிரித்தானியா

கண் சத்திரசிகிச்சைக்கான வில்லைகளுக்கு இப்போது தட்டுப்பாடு இல்லை என தேசிய கண் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சிந்தக படவல தெரிவித்துள்ளார். கண் வில்லை தட்டுப்பாட்டால் இதுவரை கண் வில்லை சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்படவில்லை…

கொழும்பில் தீவிரமாக பரவும் கண் நோய்: உடன் வைத்தியசாலையை நாடுங்கள்

கொழும்பில் தற்போது தீவிரமாக பரவி வரும் கண் நோய் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், ஐந்து நாட்களுக்கு மேல் அறிகுறிகள் நீடிக்குமாயின் உடனடியாக வைத்தியசாலையை நாடுவது அவசியமானது எனவும் சுகாதாரப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. இந்த கண் நோய்…

வாகன இறக்குமதிக்கு அனுமதி! வெளியான புதிய தகவல்

இலங்கையில் அனைத்து வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கான கொள்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு கருத்து…

2,518 பேருக்கு நியமனம் வழங்க இணக்கம்

கடந்த 2018ஆம் ஆண்டு தாதியர் பயிற்சியாளர்களாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட 2,518 பேருக்கு நியமனத்தை வழங்க திறைசேரி இணக்கம் வெளியிட்டுள்ளது. இதனை ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.…

யாழ்ப்பாணத்தில் காணிகள் வாங்கும் புலம்பெயர் தமிழர்களுக்கு எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் காணி மோசடிகள் தற்போது அதிகளவில் இடம்பெறுகின்றதாகவும் , வெளிநாட்டில் உள்ளவர்களை இலக்கு வைத்து , சமூக வலைத்தளங்கள் ஊடாக விளம்பரங்களை செய்து காணி மோசடிகளில் ஈடுபடுவதாக யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுளா செனரத்…

பாலஸ்தீன மக்களை மொத்தமாக அழிக்க கூட்டு சேரும் பிரித்தானியா, ஜேர்மனி, அமெரிக்கா

இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரித்தானியா அரசாங்கம் ராணுவ விமானங்கள், கப்பல் மற்றும் சிறப்பு படையினரையும் அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 60,000 பிரித்தானிய பிரஜைகள் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் அலுவலகம்…

இலங்கையில் 9 ஈரானியர்களுக்கு ஆயுள் தண்டனை!

நான்கு வருடங்களுக்கு முன்னர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஈரானிய பிரஜைகள் 9 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இலங்கைக்கு ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் நால்வரும் குற்றத்தை…

தீவிரமாகும் காவிரி நீர் விவகாரம்; அவசரமாக கூடும் ஆணையம் – வெடிக்கும் போராட்டம்!

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. காவிரி விவகாரம் கர்நாடக மீண்டும் காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு கொடுக்க மறுத்து வருகிறது. காவிரி நீரை பெறுவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து கர்நாடக மாநிலத்திடம் போராடி வருகிறது.…

பிரித்தானிய அமைச்சருக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு

இதுவரை காலமும் வடக்கு மாகாணத்திலே பொருளாதார ரீதியாக எங்களுடைய தேவை என்ன என்பது சம்பந்தமாக போதுமான ஆராய்ச்சி செய்து அறிக்கை பெறவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சீ.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி…

நாமல் ராஜபக்சவே இலங்கையின் அடுத்த ஜனாதிபதி: மகிந்த ஆரூடம்

நாமலுக்கு மக்கள் மற்றும் கட்சியின் விருப்பம் இருந்தால், அவர் நாட்டின் தலைமைக்கு வருவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ருமேனிய கிளையின் பல அங்கத்தவர்கள்…

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை ஆரம்பம்: வெளியான மகிழ்ச்சியான செய்தி

தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்துக்கும் இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளை (14.10.2023) காலை 7 .15 மணிக்குத் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல்…

சுற்றுசூழல் அமைச்சு தொடர்பிலான விசேட வர்த்தமானி

சுற்றுசூழல் அமைச்சு தொடர்பிலான விசேட வர்த்தமானி இன்று(13) வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில், சுற்றுசூழல் அமைச்சர் பதவி அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

கொழும்பில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள மரங்கள்!

கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் 300இற்கும் மேற்பட்ட மரங்கள் மக்களுக்கும் உடமைகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக இனங்காணப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அபாயகரமான மரங்கள் முறிந்து…

டக்ளஸ் தமிழ் மக்களுக்கும் நன்மை செய்வதாக இருந்தால் பதவி விலகலே சிறந்தது

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழிலாளர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை பதவி விலகல் செய்துவிட்டு வெறுமனே ஒரு நாடாளுமன்ற உறுப்பினாக இருப்பதே சிறந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…