மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பொகவந்தலாவ பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையினால் கெசல்கமுவ ஓயாவின் கிளை ஆறுகள் பெருக்கெடுத்து பாடசாலைகள் மற்றும் பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவ பிரதேசத்தில் (11.10.2023) நேற்று…