11 பேர் பலியான அரியலூர் வெடிவிபத்து; காரணம் அந்த 3 பெண்களா? வெளியான ஷாக் தகவல்!
11 பேர் உயிரிழந்த அரியலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.
வெடி விபத்து
அரியலூர் மாவட்டம் விரகாலூர் கிராமத்தில் நேற்று முன்தினம் நாட்டு வெடி தயாரிப்பு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பெண்கள் உள்பட…